Top Tweets for #MAIAM

ஜனநாயகத்தை வென்று எடுக்க உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மக்கள்நீதிமய்யத்தின் சார்பாக நன்றியே தெரிவித்து கொள்கிறோம்🙏🏼#maiam #kamalhassan

@maiamofficial @ikamalhaasan இந்த அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் :
எதிர்பார்ப்பு - ஏமாற்றமே!
We need swift, efficient, productive governance.
#Maiam
#MakkalNeedhiMaiam
#TamilNaduAssembly2026
@ikamalhaasan @maiamofficial @MouryaMNM @ramkapilan007 @MaiamOfficialIT @lakshman1425 9/9
ஒரு தொழிலாளிகூட கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிரிழக்காத தமிழகம் உருவாக வேண்டும்.
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழித்து, ரோபோடிக் தொழில்நுட்பங்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது வெறும் கோரிக்கை அல்ல.
இது மனித கண்ணியத்திற்கான உரிமைக் குரல்.
#Maiam
@tvk_74927 @ikamalhaasan @TVKVijayHQ ஆணவத்தின் உச்சம்.. ஆடாதிங்கடா.. ஆண்டவர் என்றுமே நல்லதை வரவேற்பார்.. தவறை சுட்டிக்காட்டுவார்.. #Maiam
முடிவுகளில் சமத்துவம்
அல்ல!!
வாய்ப்புகளில் சமத்துவம்!!
அதுவே மய்யம் 🔥
#மய்யம்
#Centrism
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Maiam

A Centrist always thinks :
"What solution works best? " Rather than, "Which ideology is correct? "
#Centrism
#Maiam
#MakkalNeedhiMaiam
#KamalHaasan
#KamalHaasan_MP

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்.#kamalhaasan_mp #maiam #makkalneedhimaiam

சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதியில் திரு நம்மவர் வழிகாட்டுதல்படி மாவட்ட துணை செயலாளர் M சின்னதுரை தலைமையில் இடைவிடாது 62 மாதத்துக்கு மேல் தொடரும் நற்பணி 01/04/26 அன்று #ikamalhaasan #MNMChennaiZone #MaiamOfficialIT #MNMTVKNagar #Maiam
இன்று பிறந்தநாள் காணும் நம் #மக்கள்நீதிமய்யம் தலைமை நிலைய செயலாளர் @sentharu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
#MakkalNeethiMaiam #Kamalhaasan #Maiam
மகள் சுருதிஹாசனுடன் வந்து வாக்களித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்!
#KamalHaasan #Maiam #ShrutiHaasan #MNM #TNElections #TNAssemblyElections #Tamilnadu #Voting #ElectionDay #TamilNews #MadhimugamTV
Even when he was in a crisis, see!! How my Leader @ikamalhaasan
Guides his followers.
That's A True Leader ❤
@RKFI @MaiamOfficialIT
#KamalHaasan
#Maiam
https://t.co/fXmY3L0Vey
சத்தியமாக #DMK விற்கு மட்டும் கிடையாது @ikamalhaasan @mkstalin இன்னும் டைம் இருக்கு.. நல்ல ஒரு முடிவுக்கு வாருங்கள்.. ஏற்கனவே திமுகவில் இருக்கும் 50 முதல் 65 வயது உடைய கமல் ரசிகர்களுக்கும் இது மனவருத்தமே.. #MNM we want #Torchlight #maiam #TNelection2026

#Kamalhaasan #MNM #Maiam #Torchlight #NoVoteForDMK
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தீர் ஆண்டவரே.. MGR திமுகவை உடைத்த பிறகு அவர்கள் நடிகர்களை நம்புவது இல்லை நல்லா பயன்படுத்திக் கொள்வார்கள்..
ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக இடங்களை விட்டுதருவோம்.
இடங்களை பெறுவதற்காக ஏற்றுக்கொண்ட கொள்கைகளை விட்டுதர மாட்டோம்.#kamalhassan #Dmkalliance #maiam #makkalneedhimaiam

Heartfelt condolences to @maiamofficial sir. As an ardent fan, I feel painful for the sudden death of #Maiam.
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதியில் திரு நம்மவர் வழிகாட்டுதல்படி மாவட்ட துணை செயலாளர் M சின்னதுரை தலைமையில் இடைவிடாது 61 மாதத்துக்கு மேல் தற்போது வரை தொடரும் கட்சி பணி 01/03/26 & 03/03/26 & 08/03/26 அன்று #ikamalhaasan #MNMChennaiZone #MaiamOfficialIT #MNMTVKNagar #Maiam
Last Seen Hashtags on Sotwe
vanmerkez
Seen from Turkey
ebonypyt
Seen from United States
ナノケア
Seen from United States
ديوث
Seen from United Arab Emirates
asian #cuckold
Seen from Malaysia
HYPBIVE
Seen from Korea
pendiktravesti
Seen from Turkey
pov
Seen from United States
FridayNight
Seen from Korea
omegle
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.9M followers

Taylor Swift 
@taylorswift13
82.8M followers

Lady Gaga 
@ladygaga
74.3M followers

Virat Kohli 
@imvkohli
71.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.7M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers




















