Top Tweets for #May17Movement
கொள்கை பற்றி பேசவேண்டாம்.. வெறும் ஊழல் ஒழிப்பு மட்டும் பேசினால் போதும் என்று சொன்ன த வெ க அமைச்சருக்கு.. திருமுருகன் காந்தியின் நட்ச் பதில்
#BanNeet
#TVKVijay
#MAY17movement
தவெக வின் நீட் எதிர்ப்பு கொள்கையையும் சேர்த்து மக்களிடம் விளக்கத்தான் திக பரப்புரை செய்யப்போகிறது, இதை தடுப்பதற்கான காரணம் என்ன?
- தோழர் திருமுருகன் காந்தி.
#may17movement #ThirumuruganGandhi #tvk #dravidarkalagam #திராவிடர்கழகம் #periyarthidal #BJPGovernment #Congress
பொழுதுபோக்குக்காக மெரினா கடற்கரையை திறந்துவிடும் அரசாங்கம் ஏன் மக்கள் அமைதியாக போராட மெரினா கடற்கரையை திறந்துவிடக்கூடாது!
- தோழர் திருமுருகன் காந்தி.
#may17movement #ThirumuruganGandhi #NEETProtest #BanNEET #StudentsProtest #MarinaProtest #marinabeach
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மே 17 இயக்கத்தினர் போராட்டம்
#NEETProtest #May17Movement #ChennaiProtest #NEETBan #News18TamilNadu
#DINAMANI | NEET ரத்து! போராட்டத்தில் இறங்கிய மே 17 இயக்கம்! | Chennai | Delhi Protest
#NEET #BanNEET #May17Movement #StudentProtest #Chennai #DelhiProtest #BreakingNews
ಆಂದೋಲನದ ತಿರುಮುರುಗನ್ ಗಾಂಧಿ NEET ಪರೀಕ್ಷೆಯ ವಿರುದ್ಧ ಪ್ರತಿಭಟನೆ | Chennai | Thirumurugan Gandhi |NEET Exam
https://t.co/ppe7oYMbLv
#thirumurugangandhi #may17movement #neet #dharmendrapradhan #chennaiprotest #tamilnadupolitics #suvarnanews #kannadanews #asianetsuvarnanews #kannadaprabha #karnatakanews #karnataka #news

தமிழ்த்தேசிய பேரவை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஈ.ழத்தமிழர் அரசியல் வாழ்வாதார உரிமைகள் தொடர்பாக மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை திசை அலுவலகத்தில் சந்தித்த கூட்டமைப்பினர். அவர்களை வரவேற்றபோது..
#திருமுருகன்காந்தி
#மே17இயக்கம் #may17movement

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் ஆளுநாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்...
நாள் - 31 மே, 2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 10 மணிக்கு
இடம் - சைதை (பனகல் மளிகை அருகில்), சென்னை.
#may17movement #ThirumuruganGandhi #tamilnadu
#Governor #தமிழ்த்தாய்வாழ்த்து #ஆளுநர் #ஆர்ப்பாட்டம் #VandeMataram

17th Tamil eelam genocide remembrance #May17Movement
மே 17 இயக்கம் நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலை 17-ம் ஆண்டு நினைவேந்தல்
#EezhaThamizharpadukolai #may17movement #17thCommemoration #besantnagar #EtvBharatTamilNadu
It's not war on Terror
It's GENOCIDE of Tamils..!
Conduct Refrendum for Tamizh Eelam..!
#May17movement

இன்றய தமி*ழீ*ழ இனப்படுகொ*லைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்த பரப்புரை தோழர்களுடன் தி.நகரில் நடந்தது....
வருகின்ற 17ம் தேதி ஞாயிறு...
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நினைவேந்த வாருங்கள்...
17-மே-2026
மாலை 5 மணி
பெசண்ட்நகர் கடற்கரை
சென்னை
@may17iyakkam

தமிழ்நாடு மக்கள் நலனை கருத்தில் கொண்டு விசிக மற்றும் இடதுசாரிகள் தவெக ஆட்சி அமைக்கு முடிவெடுக்க வேண்டும் என மே17 இயக்கம் எடுத்த நிலைப்பாடே இறுதியில் வென்றுள்ளது.
#May17Movement #ThirumuruganGandhi #TVKVijay #VCK #CPI #CPIM
பள்ளி கல்லூரி ரயில்வே நடத்த தமிழ்நாட்டுக்கு நிதி தரல ஆனா தர்காவை எடுக்கச் சொல்லி கலவரம் பண்றான் பிஜேபி காரன...
#may17movement #ThirumuruganGandhi #பாஜக #BJPGovernment #tnelection2026 #தேர்தல்களம்2026 #dharga #masjid #islamic #islam
எடப்பாடியை மோடி மிரட்டலாம் ஆனால் தமிழ்நாட்டை மிரட்ட முடியாது!
#may17movement #thirumurugangangandhi #tamilnadu #periyar #stophindiimposition #unemployment #bjp #rss #admk
எங்கள் மொழி மீது, அரசியல் மீது, நீ முடிவெடுத்தால் உன் வணிகத்தின் மீது நாங்கள் முடிவெடுக்க வேண்டிய தேவை வரும்!
- @thiruja2009
#may17movement #thirumurugangandhi #stophindiimposition #marvadi #bjp
தாளமுத்து, நடராசன் உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர் வரிசையில் அதிகாரப்பூர்வமாக சிவா திலீபன் இடம்பெற வேண்டும்!
- இயக்குனர் கவிதா பாரதி
#may17movement #ThirumuruganGandhi #StopHindiImperialism #hindi_never #Tamil_Ever #தீ_பரவட்டும் #BJPGovernment #tamilnadupolitics
Anti Hindi Fire spreads everywhere... And it started from TamilNadu🔥🔥🔥
#StopHindiImposition
#May17Movement
#Martyr_SivaDhileepan

#STOPHINDIIMPOSITION
DMart in GIFT City, Gujarat: Only English and Gujarati on the nameplates. 🏛️
The Gujarati font size is significantly larger than the English one. Pro-language policy in full effect!
Respecting local roots while staying global. This is how it’s done! 💎🙌
#GIFTCity #Gujarat #DMart #LanguagePride #LocalCulture #RetailIndia
Last Seen Hashtags on Sotwe
2YearsofTSmidnighTS
Seen from United States
comet
Seen from United States
omegle
Seen from Netherlands
paypig
Seen from United States
TodosNuestrosBeneficios
Seen from United States
奴下奴
Thaman
Seen from United States
विशेष_बीएड
Seen from United States
NSFW
Seen from United States
WorldAnimator
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.5M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.5M followers

Taylor Swift 
@taylorswift13
83.4M followers

Lady Gaga 
@ladygaga
74.9M followers

Virat Kohli 
@imvkohli
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.5M followers

Bill Gates 
@billgates
64.8M followers

Selena Gomez 
@selenagomez
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers























