Top Tweets for #ModernUntouchability
SC/ST NOT ALLOWED..! அறிவாலயத்தில் நவீன தீண்டாமை.! கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.! | DMKFAILS | NEWSJ
#dmkfail #dmkfailtn #mkstalinfails #castism #ModernUntouchability #SCSTRights #AanaithuArivalayamIssue #DMKControversy #TNPolitics #SocialJusticeFail #newsj
#தலீத்வேர்ச்சொல் நிகழ்ச்சியை ஏன் எந்தவொரு #Mainstream மீடியாவும் கவர் செய்யவில்லை?மூன்று Youtube சேனல்களை தவிர.! #தலீத்துகள் ஒருங்கினைக்கும் நிகழ்வு என்பதனாலா?தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள்,Rtd IAS அதிகாரிகள்,இயக்குனர்கள்,அறிவுஜீவிகள் என பலர் கலந்துக்கொண்ட முக்கியமான நிகழ்வு.

எங்க உரிமைக்காக நாங்க சண்டை போட்டா அது வன்முறை
அதே நீங்க கேட்டா அது புரட்சி
#நவீனதீண்டாமை #ModernUntouchability
அப்படி தான் போல .. காந்தி இந்திரா காந்தி Bandaranaike பற்றி பேச இடம் உள்ளது 1 மணி நேர episode ல ஆனா 24 மணி நேர streaming ல கூட அம்பேத்கர்க்கு இடம் இல்லை
#ModernUntouchability
#BiggBossTamil6
விக்ரமன் மலக்குழி மரணங்கள் பத்தி பேசும்போதும் அம்பேத்கர் பெயர் உச்சரித்த இடம் ஒளிபரப்பப்பட வில்லை… இப்போ இந்த லெட்டர்…
பிக்பாஸ் என்பது @ikamalhaasan மட்டுமே அரசியல் பேசும் இடம்போல @vijaytelevision #BiggBossTamil #AramVellum

Undo ur mistakes otherwise you have to face the hefty sum in return
#ModernUntouchability
#BiggBossTamil #BiggBossTamil6
#JUSTIN
தென்காசியில் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுத்த விவகாரம்:
ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு;
முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு
#Tenkasi #SocialJustice #ModernUntouchability
@tnpoliceoffl #News7Tamil
#JUSTIN
தென்காசியில் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுத்த பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் கைது;
பேச்சு, செய்கை, எழுத்தால் வன்முறையை தூண்டி சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு
#Tenkasi #SocialJustice #ModernUntouchability @tnpoliceoffl
#JUSTIN
தென்காசி, பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இன சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல்;
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் நடவடிக்கை
#Tenkasi | #SocialJustice | #ModernUntouchability | #News7TamilUpdates
#JUSTIN
தென்காசி, பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இன சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல்;
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் நடவடிக்கை
#Tenkasi | #SocialJustice | #ModernUntouchability | #News7Tamil
@tnpoliceoffl பேச்சு, செய்கை, எழுத்தால் வன்முறையை தூண்டி சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு;
பாஞ்சாகுளம் கிராமத்தில் காவல்துறையினர் குவிப்பு
#Tenkasi | #SocialJustice | #ModernUntouchability | @tnpoliceoffl | #News7Tamil
#JUSTIN
தென்காசியில் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுத்த விவகாரம்:
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக ஒருவர் கைது. ஊர் நாட்டாமை தலைமறைவு. 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
#Tenkasi | #SocialJustice | #ModernUntouchability | @tnpoliceoffl | #News7Tamil
I ws comin bk aftr a hectic shift from covid ward yday. Parents of my neighbour, staying in same hostel, was standin outside room & talkin.Seeing me wd stheth, they unconsciously closed their nose and mouth wd hand, went inside & shut the door #ModernUntouchability #mycovidstory
It is not a suicide, it is a brutal murder by stopping access for education to poor. #neet2017 #Modernuntouchability #RIPAnita #anitha
Medical seat is only for people who can afford for coaching class,ie no more medical seats for poor. #Modernuntouchability #NEET #neet2017
No representation of Dalits in executive council since #HCU inception #ModernUntouchability #Discrimination https://t.co/BqSoIfuBF2
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.6M followers

Taylor Swift 
@taylorswift13
83.5M followers

Lady Gaga 
@ladygaga
75M followers

Virat Kohli 
@imvkohli
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.7M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers











