Top Tweets for #NanguneriIssue
அப்பா வீட்டுக்கு போவார், அம்மாவின் ஆட்சி நடக்கும்... யார் அந்த சார் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.. நாங்குநேரி சம்பவம் குறித்து கொதித்து பேசிய தமிழிசை | Nanguneri Issue |
#Tirunelveli #Tamilisai #NanguneriIssue #NewsTamil24x7
+ 2 மாணவி கொ*ல சம்பவம்.. கொதித்து பேசிய தமிழிசை | Thamilisai PressMeet |
#Chennai #NanguneriIssue #Thamilisai #BJP #Newstamil24x7
நாங்குநேரி இரட்டை கொலை: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு
#Nanguneri | #NanguneriIssue | #MurderCase | #MaduraiHighCourt
https://t.co/oUDdkncrII
"நல்லாட்சி நடக்கும் தமிழ்நாட்டில் சில சமூக விரோதிகளால் மிகப்பெரிய சங்கடம்".. போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் - நாங்குநேரி சம்பவம் பற்றி செல்வப்பெருந்தகை கருத்து
#NanguneriIssue | #Congress | #Selvaperunthagai | #Politics | #TamilNadu | #Safety | #PolimerNews
"நாங்குநேரி கொலைக்கு இதான் மெயின் காரணம்’’ - அங்கேயே நின்று சொன்ன திருமா
https://t.co/YE8KyMCqJL
#nangunerimurders #nanguneriissue #thirumavalavan #ThanthiTV
"அரசுப் பணி வழங்க வேண்டும்"
#thirumavalavan #nanguneriissue #chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW

எத்தனை புரட்டுகள் அவதூறுகள்
போகிற போக்கில் வசைபாடுவார்கள்.
அழுகுரலை அரவணைத்துக் கொள்ளும் ஒரே தலைவர் திருமா மட்டும் தான்
நாங்குனேரியில் பாதிக்கப்பட்ட மக்களோடு களத்தில் விடுதலைச்சிறுத்தைகள்.!
@thirumaofficial
#VCK_ITWING_SALEM #VCK
#thiruma_army #nanguneriissue

நாங்குநேரி அசம்பாவிதத்திற்கு காரணம்;
சாதிய பகையா ? கஞ்சா போதையா ?
சத்தியம் சாத்தியமே - விவாத நிகழ்ச்சி
https://t.co/xaikIyl5DI
#sathiyamSathiyame #DebatShow #NanguneriIssue
@RealAravind36
"ஓட்டு கேட்டு யாரும் உள்ள வந்திராதீங்க..." நாங்குநேரி இரட்டை கொலை - ஆறுதல் கூறவந்த MLA ரூபி மனோகரனின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
#nanguneriissue | #Nellai | #ThanthiTV
நாங்குநேரி அசம்பாவிதத்திற்கு காரணம்;
சாதிய பகையா ? கஞ்சா போதையா ?
சத்தியம் சாத்தியமே - விவாத நிகழ்ச்சி
இன்று இரவு 7 மணிக்கு..உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில்
#sathiyamSathiyame #DebatShow #NanguneriIssue @RealAravind36

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. MLA காரை முற்றுகையிட்டு மக்கள் செய்த செயல் https://t.co/Qa2CdWrhIA
#nangunerimurder #nanguneriissue #ThanthiTV
நாங்குநேரி சம்பவம் அடங்குவதற்குள் பகீர் - அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
| Manamadurai | Nanguneri Issue | Viral Video |
#manamadurai #nanguneriissue #viralvideo
Edappadi Palanisami | சிவகங்கை - இடைக்காட்டூர் சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Edappadi Palanisami | AIADMK | DMK | Tirunelveli Nanguneri Issue
#EdappadiPalanisami #AIADMK #DMK #NanguneriIssue #TamilNews #NewsTamil24x7

#Breaking :இதை பார்த்த பிறகும், பட்டியலின சமூக உரிமை மீர்ப்பதாக கூறி வரும் திருமாவளவன் ஏதேனும் கூறினாரா அன்பர்களே ?
சிந்தியுங்கள்.
#nanguneriissue|#Thirumavalavan |
#VCK|
நாங்குநேரி சாதிய வன்முறையும் . தொடர் குற்றவாளிகளும் .அதை சரி செய்யாத தமிழக முதல்வர்
மு க ஸ்டாலினும்.
Thanks @thinak_ for bringing out the news and keeping track .
#DalitLivesMatter
#Tirunelveli
#nanguneriissue
#Tamilnadu
@mkstalin
நாங்குநேரி சம்பவம், கிருஷ்ணகிரி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆவேசமாக கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தரராஜன்
#BJP | #TamilisaiSoundararajan | #NanguneriIssue | #Nellai | #PolimerNews
நாங்குநேரி கொ*ல வெறி | Nanguneri | Tirunelveli | TN Police | Damodharan Prakash
@sathrak1967
Full Video Link - https://t.co/fc1QONzOcs
#nanguneriissue #Tirunelveli #TNGovt #viral

#BIGBREAKING
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசை கண்டித்து TN காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.செல்வபெருந்தகையின் காட்டமான X தளபதிவு.
#Congress | #nanguneriissue | #Thirunelveli | #DMKAlliance | #MKstalinCM

நாங்குநேரி சம்பவத்தில் உயிரி**ந்தவரின் குடும்பத்தை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. செய்தியாளர் சந்திப்பில் ஏற்பட்ட வாக்குவாதம்.!
#Tirunelveli | #Speaker | #Appavu | #Family | #NanguneriIssue
திருநெல்வேலி சம்பவம் பதைபதைக்க வைக்கிறது 😨😱
சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் அரசு ஒழிக 😠😡
#Tirunelveli #Nanguneri #nellaiissue #NanguneriIssue #EdappadiPalanisamy #election2026 #ByeByeStalin #dmkatrocities #DMKFails #DMKFailsTN #DMKDestroyedTN

Last Seen Hashtags on Sotwe
ديوت_بدوي
Seen from United States
horny
Seen from United States
minichat((((((()))))))* filter:native_video
Seen from United States
cum
baited
Seen from Brazil
sertveküfürlü
Seen from Turkey
แอบถ่ายกางเกงใน
Seen from Thailand
wataa
Seen from United States
horse #yiff
Seen from Australia
ヒロインライブ
Seen from Japan
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers












