Top Tweets for #OVOP
எம்ஜிஆரும் இல்லை பாக்கியராஜும் இல்லை ஆகவே #OVOP
வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள்..
"எம்.ஜி.ஆர் பாக்யராஜை கலை வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள். ராமாபுரத்துக்கே நேரில் சென்று, `ஏன் இப்படி அறிவித்தீர்கள்?' என்று கேட்டேன். என்னை காரில் அமர்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தார். பின்னர் நான் அந்த முடிவு சரிதான் என்று எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்"
- சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி
#bhagyaraj #mgr #jcdprabhakar #thanthitv

"சார் எனக்கு 18 வயசு எனக்கே மூச்சு வாங்குது... ஆனா அவர் 52 வயசு அசால்ட்டா ஓடுறாரு.. இதுவரைக்கும் எந்த முதலமைச்சரும் மாரத்தான்ல ஓடுனதே இல்ல.. இது புதுசா இருந்தது..." போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜயுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து இளம்பெண்கள் உற்சாக பேட்டி.!
#Chennai | #CMJosephVijay | #Marathon | #AntiDrugDay | #SayNoToDrugs | #StartRunStopDrugs | #PolimerNews
ஓத்துவிடு ஓம்பாட்டுக்கு #ovop
#CAREC_news Как программа «Одно Cело Один Продукт» способствует развитию «зеленой» экономики в горах Кыргызстана
Подробнее: https://t.co/dCWxe5YEry
#OVOP #RESILANDCA #KGRESILAND #Kyrgyzstan #WorldBank #REC #OneVillageOneProduct #NatureBasedSolutions #NBS #CAsia @WorldBankECA

#CAREC_news How OVOP is Building a Green Economy in Kyrgyzstan's Mountains
Read more: https://t.co/8qeRnuMYmb
#OVOP #RESILANDCA #KGRESILAND #Kyrgyzstan #WorldBank #REC #OneVillageOneProduct #NatureBasedSolutions #NBS #CentralAsia @WorldBankECA

📌 Program OVOP sejak 2013
📌 113 IKM OVOP ditetapkan secara nasional
📌 Produk rendang Payakumbuh ekspor ke Australia, Taiwan, dan Jerman
Dukung terus produk lokal Indonesia agar semakin berkembang, berdaya saing, dan mendunia 🇮🇩🔥
#InfoPerin #IKMRendang #OVOP #DesaDevisa

#OVOP நண்பா ஓ நண்பா எங்கள் காதுகள் பாவமில்லையா?
The so-called “bungalow” of former Chief Minister Kalaignar M. Karunanidhi was, in reality, nothing more than a modest street house.
It was a place where any roadside vendor could walk in and sell their goods.
Any damn person could approach his doorstep without restrictions.
There was no air of exclusivity or inaccessibility till his death and even today.
Several Indian and global personalities who visited the residence of Kalaignar were often amazed by its simplicity and warmth.
From national leaders to international figures like Muhammad Ali and Bill Gates, visitors were struck by how modest his home was despite his towering stature in public life.
They left not just impressed, but with lasting memories of his humility, simplicity, and gracious hospitality.
He purchased this house in the 1950s, during his early days as a screenwriter. Despite earning significantly through his successful career in the film industry, he chose to continue living in the same simple home throughout his life.
The wealth he earned through screenwriting remained with him, and he never used political power to amass personal riches.
He lived as a clean and principled man in public life—setting an example of how a politician should live.
#Kalaignar #MKarunanidhi #DravidianModel #DMK #TamilNadu #DravidianIdeology #SimpleLiving #PoliticalLegacy #TrueLeader #IndianPolitics #GlobalLeaders #HumbleLeader #LeadershipMatters #Respect #History #SocialJustice #Gopapapuram

படம் சீன்ஸ் லீக் ஆனதுக்கு மட்டுமில்ல, லீக்கான சீன்ஸ் எல்லாம் கேவலமா இருக்குறதுக்குக் கூட திமுகதான் காரணம். #ovop எவன் கேக்கப்போறான்...
Not everyone is using OPOS cooker & OPOS cookbot. சும்மா #OVOP மாதிரி எதையாவது உளறிட்டு இருக்கக்கூடாது.
real #OVOP post
// சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது. //
தினமும் டிப்பர் லாரி ஓட்டறவன் ஓரமா பைக்கில் போன ரெண்டு பேரை கொன்னுட்டான்
இனிய காலை வணக்கம் நண்பர்களே. கணேசன் உஷா.
#எச்சரிக்கை #எச்சரிக்கை #எச்சரிக்கை. உங்களுக்காக உங்கள் #கணேசன்உஷா.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.
1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.
இதற்க்கு காரணம்.
1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.
2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.
3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் திடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
4. காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.
இதை தவிர்ப்பது எவ்வாறு?
1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.
2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது
3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது.
5. நான்கு வழிச்சாலைகளில் ஒரு லயனில் இருந்து மற்றொரு லயனிற்க்கு மாறும் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.
6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.
7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அதிக வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.
8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.
9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.
10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்.
இந்த தகவலை அதிகம் பகிர்ந்து ஆதரியுங்கள் விலை மதிப்பற்ற உயிரை காப்போம்
ஆகவே மிகவும் அதிக கவனம் செலுத்துங்கள் நட்புகளே......
உயிர் என்றாவது ஒருநாள் பிரியப் போவதுதான் இருந்தபோதிலும் அது இயற்கையாக வழியற்றதாக இருக்கவேண்டுமென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்....🙏🙏🙏
அன்புடன் கணேசன் உஷா.


ஓத்து விடு உம்பாட்டுக்கு 😂😂😂
#OVOP
ப்பா என்னா படம்டா பாட்ஷாவுக்கு முன்னாடி இந்த படம் வந்திருந்தா இதைதான் பெஞ்ச் மார்க் ah செட் பண்ணி இருக்கும் தமிழ் சினிமா உலகம்....🔥🔥🔥🔥

Was stuck in Adyar bridge traffic for 15 minutes and there was no signs of any vehicle moving. I was feeling helpless as I was getting late for a meeting at my office in Guindy
I suddenly noticed my office bag next tome and realized that I had my laptop inside it. I took out my laptop, whipped up Claude Code Opus 4.5 and explained the problem
Within minutes, Claude Code diagnosed the situation and proposed a solution. I approved it and it immediately got working.
First, it accessed the satellite images above Chennai city to assess the overall traffic situation. Then, it came up with a traffic optimization algorithm to clear out the traffic so I can get into office on time. Finally, it hacked into the central traffic signal controlling station and implemented the algoirthm to optimize the signal across various parts while making sure the traffic around me cleared first (it also added an exception for hospital routes)
In 5 minutes, I noticed the traffic moving and within 20 minutes I was in my office, in time for the meeting. Claude Code is a lifesaver. You're really missing out if you haven't tried it yet.
One Village Ond product
#OVOP
日本に持ち帰るお土産はジョージアと日本のコラボの「一村一品」ショップで。
@Jayakanagaraja 14th FC படி Debt-GSDP ratio 25% கீழாக கொண்டுவந்தால் தான் அதிகப்படியாக கடன் வாங்கலாம் என்று கூறியிருந்தது. மேலும், ஒட்டுமொத்த Debt-GDP யை 60% ஆக கட்டுக்குள் கொண்டு வரவும் அதில் 40% மத்திய அரசின் பங்கும், 20% மாநில அரசுகளின் பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியது. #OVOP
@Jayakanagaraja உபி டாய்லி! 16வது நிதிக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் அது பாராளுமன்றத்தில் கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதன் பிறகு தான் அது பொதுவிற்கே வரும். அதுக்குள்ள 16வது நிதிக்குழு அறிக்கை படினு நீ உன் பாட்டுக்கு அடிச்சு விடுற! #OVOP
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.7M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.7M followers





























