Last Test : Draw
Last ODI: Lost
Last T20I: Lost
Didn't get to play 100 T20I or 100 Test matches. Never got a fairytale ending.
But he got one in 2023 Finals & still chose to come back in '24 for the team and HIS FANS.
He'll not complain one bit.
Adios, my Leader #MSDhoni𓃵
@Kendrickkumaaru There are thousands who can be manipulated even if I'm not.
Not everyone has time to fact check or look into the authenticity of the news shared.
Hold these "influencers" accountable da venna mavane!
I live near Koyambedu Metro & have been noticing the growing number of private buses near & opp Rohini Theatre creating massive traffic congestion esp from Friday to Monday
Was wondering how they were even allowed inside the city limits. Now it all makes sense!
தவெகவின் முதல் வெளிப்படையான ஊழல் : ஆம்னி பஸ்களை மறுபடியும் கோயம்பேடிலிருந்து, ஆப்பரேட் செய்ய அனுமதித்திருப்பது..!
விஜய் பதவி ஏற்றதுமே முதலில் சென்று 'பார்த்தவர்கள்' ஆம்னிபஸ் உரிமையாளர்கள்தான்..!
இட மாற்றத��தால் பிரைவேட் ஆம்னி பஸ்காரர்களுக்கு பிஸினஸ் பல மடங்கு உயரும்..! காரணம்: அரசாங்க பஸ்கள் உபயோகிக்க கிளாம்பாக்கம் வரை போகணும்; ஆம்னி பஸ் இங்கேயே ஏறி விடலாம் என்று 500 ரூபாய் வரை அதிகம் கொடுக்க மக்கள் ரெடி..!
என்ன விளைவு..? மறுபடியும சிட்டிக்குள் இரவு ஆனாலே மூச்சு முட்டும் கடும் டிராஃபிக் ஜாம்..!
தாம்பரம் மற்றும் அதைத் தாண்டியும் வாழும் மக்கள் சிட்டிக்குள் வந்து போக உருவாக்கிய ரோடு, இன்னர் ரிங் ரோட் எனும் ஜவஹர்லால் நேரு ரோடு..! ஆனால், அதில் இப்போது நீங்கள் பார்க்கலாம்: ஏகப்பட்ட வண்டிகள் பெட்ரோல்/டீசலை வீணாக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த ஆம்னி பஸ்களின் பின்னால் கடும் டிராஃபிக்ஜாமால் நெடுநேரமாய் பெரீய்ய கியூவில் நின்று கொண்டிருப்பதை..!
ராத்திரி மணி 8 ஆகிவிட்டாலே, ரோடு தமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள் இந்த ஆம்னிபஸ் டிரைவர்கள். ஓரமால்லாம் நிறுத்த மாட்டார்கள், நடு ரோட்டில்தான்..!
இந்த ட்ராஃபிக் ஜாம் பிரச்சனைக்காகத்தானே, எக்ஸ்பிரஸ் பஸ் டெர்மினஸ், சிட்டியை விட்டுத் தள்ளி இருப்பது நல்லது என்று அதிமுக ஆரம்பித்து, திமுக கிளாம்பாக்கம் நிலையத்தைக் கட்டி முடித்தது..? அது இனி டோட்டல் வேஸ்ட்டா..?
ஆரம்பத்தில் கஷ்டமாக உண்ர��ந்தாலும் மக்கள் இப்போது கிளாம்பாக்கத்துக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதை, ஆம்னி பஸ்காரர்களின் லாபத்துக்காக மாற்றுவதா..? சென்னையில் வாழ்பவர்கள் தினம் ட்ராஃபிக் ஜாமில் அவதிப்படுவதுதான் அவர்களின் மாறாத தலையெழுத்தா..? ஒவ்வோரு நாளும் எல்லோருக்கும் வேஸ்ட்டாகும் எரிபொருள் மதிப்பு எவ்வளவு..? எல்லாம் ஆம்னி பஸ்காரர்களின் அதிக லாபத்துக்கா..?
இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக வெட��க்கும் பாருங்கள்..!
#TVKVijayFails
தவெகவின் முதல் வெளிப்படையான ஊழல் : ஆம்னி பஸ்களை மறுபடியும் கோயம்பேடிலிருந்து, ஆப்பரேட் செய்ய அனுமதித்திருப்பது..!
விஜய் பதவி ஏற்றதுமே முதலில் சென்று 'பார்த்தவர்கள்' ஆம்னிபஸ் உரிமையாளர்கள்தான்..!
இட மாற்றத்தால் பிரைவேட் ஆம்னி பஸ்காரர்களுக்கு பிஸினஸ் பல மடங்கு உயரும்..! காரணம்: அரசாங்க பஸ்கள் உபயோகிக்க கிளாம்பாக்கம் வரை போகணும்; ஆம்னி பஸ் இங்கேயே ஏறி விடலாம் என்று 500 ரூபாய் வரை அதிகம் கொடுக்க மக்கள் ரெடி..!
என்ன விளைவு..? மறுபடியும சிட்டிக்குள் இரவு ஆனாலே மூச்சு முட்டும் கடும் டிராஃபிக் ஜாம்..!
தாம்பரம் மற்றும் அதைத் தாண்டியும் வாழும் மக்கள் சிட்டிக்குள் வந்து போக உருவாக்கிய ரோடு, இன்னர் ரிங் ரோட் எனும் ஜவஹர்லால் நேரு ரோடு..! ஆனால், அதில் இப்போது நீங்கள் பார்க்கலாம்: ஏகப்பட்ட வண்டிகள் பெட்ரோல்/டீசலை வீணாக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த ஆம்னி பஸ்கள��ன் பின்னால் கடும் டிராஃபிக்ஜாமால் நெடுநேரமாய் பெரீய்ய கியூவில் நின்று கொண்டிருப்பதை..!
ராத்திரி மணி 8 ஆகிவிட்டாலே, ரோடு தமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள் இந்த ஆம்னிபஸ் டிரைவர்கள். ஓரமால்லாம் நிறுத்த மாட்டார்கள், நடு ரோட்டில்தான்..!
இந்த ட்ராஃபிக் ஜாம் பிரச்சனைக்காகத்தானே, எக்ஸ்பிரஸ் பஸ் டெர்மினஸ், சிட்டியை விட்டுத் தள்ளி இருப்பது நல்லது என்று அதிமுக ஆரம்பித்து, ���ிமுக கிளாம்பாக்கம் நிலையத்தைக் கட்டி முடித்தது..? அது இனி டோட்டல் வேஸ்ட்டா..?
ஆரம்பத்தில் கஷ்டமாக உண்ர்ந்தாலும் மக்கள் இப்போது கிளாம்பாக்கத்துக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதை, ஆம்னி பஸ்காரர்களின் லாபத்துக்காக மாற்றுவதா..? சென்னையில் வாழ்பவர்கள் தினம் ட்ராஃபிக் ஜாமில் அவதிப்படுவதுதான் அவர்களின் மாறாத தலையெழுத்தா..? ஒவ்வோரு நாளும் எல்லோருக்கும் வேஸ்ட்டாகும் எரிபொருள் மதிப்���ு எவ்வளவு..? எல்லாம் ஆம்னி பஸ்காரர்களின் அதிக லாபத்துக்கா..?
இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக வெடிக்கும் பாருங்கள்..!
#TVKVijayFails
@Tenkasi_Senthil சில்லறை இல்லேன்னு சொல்வது வேறு, காசே இல்லேன்னு சொல்வது வேறு
Did MGR have legal heirs? Did JJ rise through the ranks to become CM or did she have special privileges?
Did JJ have any legal heirs?
Let's wait and see who comes after EPS!
@Ganapathy_Raman@KanimozhiDMK At the end of the day, Tamil was his life’s work and her mother tongue. It makes total sense she’d use it for a public tribute.
No need to nitpick a simple birthday post, dude!
@maxpluto941@niranjan2428 Unlike Vijay who delivers someone else's content Kamal is a creator.
Don't confuse a movie star with an multifaceted actor
Vijay surely draws more crowd because Kamal is not a current gen star.
Unlike Rajini who chose stardom, Kamal focused more in other aspects of cinema.