Top Tweets for #PERIAR
चेन्नई: TVK चीफ थलापति विजय ने पेरियार को दी श्रद्धांजलि, पार्टी ऑफिस में उमड़ा हुजूम
#gbntoday #ThalapathyVijay #TVK #Periar #Chennai #TamilNaduPolitics #SocialJustice
@tamilravi #DravidiaModel ,#Dmk #Periar all share the same rhetoric of constructed common ideal as their only only useless identity.
You nailed it @priyanka2bharti Ji. #Periar and his ideals (#DravidianModel) will inspire all people-centric, socialist political parties to lead #India in the right path, uprooting the fascist @RSSorg @BJP4India regime. @arivalayam @INCIndia @RJDforIndia @samajwadiparty
Couldn’t resist saying “Hail Periyar, the Socrates of Asia and the torchbearer of rationality” , when others were busy wishing ‘Mahamanav’ in the “National media”.
We need Thanthai Periyar more than ever ; the nightmare for the BJP and the RSS.
@ArulkumarBjp இந்த மாதிரி தன் மதத்தையே இழிவுபடுத்தும் கூட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர் பெரியார் 🔥#PERIAR
https://t.co/C0R9mpcR0H
#Periar
#திராவிடமாதம்
#திராவிட_மாதம்
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ பாலசுப்பிரமணியன் அவர்���ளின் நினைவு நாள் இன்று ....
பெரியார் ஆதரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளார்...!?!
பிராமணர் வேட்பாளர்களை ஆதரித்தது ஏன்?
#பெரியார் ஈவெரா விளக்கம்.
1952 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த பொதுத்தேர்தலுக்கான தயாரிப்புகள் 1951இறுதியில் தொடங்கப்பட்டது.
இதையொட்டி தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி பெரியாரை ரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சென்னை ஷெனாய் நகரில் உள்ள குத்தூசி குர��சாமி வீட்டில் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சுயாட்சி கோரிக்கையை ராமமூர்த்தி பெரியாருக்கு விளக்கிக் கூறி,
திராவிடர் கழகமும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.
திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது என்று கூறிய பெரியார் ஈவெரா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளாகிய பி.ராமமுர்த்தியையும் ஏ.பாலசுப்பிரமணியத்தையும் ஆதரித்து கூட்டங்களில் பேசினார்.
திண்டுக்கல் கூட்டத்தில் பெரியார் ஈவெரா ஒரு புதிய தகவலைக் கூறினார்.
அவருக்கு முன்பாக பேசிய ஏ.பாலசுப்ரமணியம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சுயாட்சித் திட்டம் குறித்து விரிவாகப் பேசினார்.அந்தப் பேச்சு முழுவதையும் உன்னிப்பாகக் கேட்ட பெரியார், கம்யூனிஸ்ட்கள் விரும்பும் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி இந்தியாவாக இருந்தால், இது பாலசுப்ரமணியம் விளக்கியபடி இருக்குமானால் நான் தனித் திராவிடநாடு கோரிக்கையை வற்புறுத்த மாட்டேன் என்று பிரகடனம் செய்தார்.
“பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என்று கூறுகிறீர்களே, இப்போது ஏ.பிக்கு ஓட்டு போடச் ��ொல்கிறீர்கள் சரியா?” என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பெரியார் ஈவெரா, "ஏ.பி. பூணூல் அணியாதவன்.நாஸ்திகன்". நான் சூத்திரனா�� இருந்து பார்ப்பனீயத்தை எதிர்ப்பதை விட பிராமணனாக பிறந்து நாஸ்திகனாக இருப்பது அபூர்வம். அவரைப் போன்று 10 பேர்கள் இம்மாதிரி பிராமணனாகப் பிறந்தோர் நாஸ்திகனாக மாறினால் எனது கழகத்தைக் கலைத்து விடுவேன். ஏனெனில் எனது வேலை சுலபமாக முடிந்துவிடும் என விளக்கமளித்து ஏ.பாலசுப்பிரமணியத்திற்கு வாக்களிங்கள் என்று மக்களை கேட்டுக் கொண்டார். இதுபோன்றே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போ���்டியிட்ட தனது நண்பர் #பிடிராஜனை ஆதரிக்காமல், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பி.ராமமூர்த்தியை ஆதரித்தார்.....

@MuraliS27 Yes bro, #Anjaan #24 #Maasu inda padangalai pol vetri adaya vazhthukkal. #periar team should kick
WATCH HERE:👉https://t.co/KeP9Rl5rYP
மோடி BIOPIC, ரஜினியோட COOLIE... சத்யராஜ் சொன்ன அப்டேட்! | Sathyaraj | Vasanth Ravi | Weapon
#Ptprime #periar #modi #rajinikanth #sathyaraj #modibiopic #coolie #Puthiyathalaimurai

WATCH HERE:👉https://t.co/KeP9Rl5ZOn
மோடி BIOPIC, ரஜினியோட COOLIE... சத்யராஜ் சொன்ன அப்டேட்! | Sathyaraj | Vasanth Ravi | Weapon
#Ptprime #periar #modi #rajinikanth #sathyaraj #modibiopic #coolie #Puthiyathalaimurai

ஒரு Director வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு படம் கிடைக்கிறது கஷ்டம்..!
Click here to watch the full video👇
https://t.co/YidwcGIlxa
#periar #modi #rajinikanth #sathyaraj #modibiopic #coolie
மோடி BIOPIC, ரஜினியோட COOLIE... சத்யராஜ் சொன்ன அப்டேட்! | Sathyaraj | Vasanth Ravi | Weapon
Click here to watch the full video👇
https://t.co/YidwcGHNHC
#periar #modi #rajinikanth #sathyaraj #modibiopic #coolie

@labstamil @ikkmurugan @annamalai_k I wonder #JustAsking - Why does #Periar followers embrace #Christianity while proclaiming that God doesn’t exist 😬
@DearthOfSid @asmatasleem13 What a loser and loss for #tamilpride he kept #tamilpride at the feet of #hindipride shame on you @rajinikanth shame I am remembering great #periar #Tamilpride got letdown today
#PERIAR பேச்சை ஐ காத்துல விட்டாச்சுனு சூசகமாக சொல்றங்களோ..
அடுத்தது கப்பல்லேத்துற வேலை தான் பாக்கியா @Hemaganesanbjp
#DMKFailsTN
ஆமா.. எப்பொழுதும் திமுகவ��� கிண்டல் செய்ய கூடாது... நல்ல யோசனை தான் #PERIAIR...
விமான சேவைகள்- PERI air... டாக்ஸி சர்வீஸ்க்கு - CARunanidhi..
கட்டுமரம் முழு குடும்பமும் முதல் சோதனை சவாரி செய்யும்...!!😂😂 #TRBRajaa #DMKFailsTN

மாற்று கொள்கை உடையோர் குறித்து ஏன் பேச வேண��டும் : கனல் கண்ணனுக்கு நீதிபதி கேள்வி !!
https://t.co/6hZPp5Q3nX
#Kanalkannan #Madrashighcourt #Periar #Malaimurasu
Never Lose the Power of Guts in #TamilNadu Politics. You are the Gem and this Slipper will be your Collection for Display in @arivalayam ShowCase..! #Periar received such kind of action and Still he's in the People's Hearts of #த��ிழ்நாடு.! We're with You 💪 #திமுக #DMK @mkstalin
I'll have more to say about yesterday's events later, but for now....
If the missing "Cinderella of the Old Airport Terminal", who was "allowed" hundreds of meters into the "secured" area along with tens of her party members🤔, wants her sandal back...my staff saved it for you

ஒரு வீடியோ பார்த்தேன அதில் பீஹார் மாநில வாக்காளர்பட்டியலை எக்ஸெல் ஆக மாற்றி பெயரை வைத்து எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என பட்டியல் தயாரித்திருக்கிறார்கள்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இது சாத்தியம்.ஆனால் தமிழ்நாட்டு முயற்சித்தால் ஒரேயொரு பெயருக்குக் கூட சாதி கண்டறிய முடியாது

ஒருவர் அறிவுப் பிணி அகற்றிய ஆசான். இன்னொருவர் இல்லம்தேடி வந்தவர்தம் பசிப்பிணி தீர்த்து இதயம் வ��ன்ற வாத்தியார்.
இந்நாளில் நம் நினைவில்நிலைத்த தென்னகத்து இமயங்களின் முன் பணிவோம்.
#MGR #Periar #Anniversary


Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.7M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.9M followers

Taylor Swift 
@taylorswift13
82.8M followers

Lady Gaga 
@ladygaga
74.3M followers

Virat Kohli 
@imvkohli
71.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.7M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers






















