Top Tweets for #PRamamurthy
நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் தேசிய மொழிகளின் சமத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று 1968ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 - 15 டிச. 1987) அவர்களின் நினைவு தினம் இன்று. #Comrade #PRamamurthy #CommunistLeader
தீரமிக்க போராட்டக்காரர் தோழர் பி.ராமமூர்த்தி! தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு நாள் இன்று. (20 செப். 1908 - 15 டிச. 1987) #Comrade #PRamamurthy #CommunistLeader

டிசம்பர் 15 – இன்று தோழர் பி. ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம்
கம்யூனிஸ்டுகள் எத்தகைய புரிதலோடு பணியாற்றிட வேண்டும் என்பதற்கு தோழர் பி.ஆர் மிகப்பெரும் உதாரணம்.
வாசிக்க 👇
https://t.co/tnCIXQqwK6
#PR #PRamamurthy #Communist #TNCPIM
மூத்த வழக்கறிஞரும், தோழர் பி.ஆர். அவர்களின் மகளுமான தோழர் ஆர்.வைகை, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், தோ.வில்சன், க.சரவணன் மற்றும் மாநிலக்குழு அலுவலக தோழர்கள் கலந்து கொண்டனர். #Comrade #PRamamurthy #CommunistLeader
தீரமிக்க போராட்டக்காரர் தோழர் பி.ராமமூர்த்தி! தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் பிறந்த தினம் இன்று. (20 செப். 1908 - 15 டிச. 1987) #Comrade #PRamamurthy #CommunistLeader

'தமிழ்நாடு' தமிழ்நாடு என்ற பெயரை அடைவதற்கான முதற்காரணமாக இருந்தவர். தோழர் பி.ராமமூர்த்தி (20 செப். 1908 - 15 டிச. 1987) அவர்களின் பிறந்த தினம் இன்று. #Comrade #PRamamurthy #CommunistLeader

'தமிழ்நாடு' தமிழ்நாடு என்ற பெயரை அடைவதற்கான முதற்காரணமாக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று. (20 செப். 1908 - 15 டிச. 1987) #Comrade #PRamamurthy #CommunistLeader

'தமிழ்நாடு' தமிழ்நாடு என்ற பெயரை அடைவதற்கான முதற்காரணமாக இருந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.
-சிபிஎம்
#Comrade #PRamamurthy #CommunistLeader

அரசியல் வாழ்க்கையில் ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையிலும், 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர், 'தமிழ்நாடு' தமிழ்நாடு என்ற பெயரை அடைவதற்கான முதற்காரணமாக இருந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் பிறந்த தினம் இன்று. #Comrade #PRamamurthy #CommunistLeader

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு #சொற்_பொழிவு
14-12-2023 வியாழன், மாலை 5.00 மணி காமராஜர் அரங்கத்தில் அண்ணாசாலை, சென்னை #CPIM #Comrade #PRamamurthy #CommunistLeader

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு சொற் பொழிவு
14-12-2023 வியாழன்,
மாலை 5.00 மணி
காமராஜர் அரங்கத்தில்
அண்ணாசாலை, சென்னை
#CPIM #Comrade
#PRamamurthy #CommunistLeader

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு சொற் பொழிவு 14-12-2023 வியாழன், மாலை 5 மணி காமராஜர் அரங்கத்தில் அண்ணாசாலை, சென்னை #CPIM #Comrade #PRamamurthy #CommunistLeader

9 1/2 ஆண்டுகளைச் சிறையிலும், 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர், 'தமிழ்நாடு' தமிழ்நாடு என்ற பெயரை அடைவதற்கான முதற்காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென சட்டமன்றத்தில் பேசியவர் #Comrade #PRamamurthy

இந்திய விடுதலைக்காக போராடியதற்காக பிரிட்டிஷ் அரசு தோழர் ராமமூர்த்தி அவர்களை 8 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.
#சுதந்திர_போராட்டத்தில்_கம்யூனிஸ்ட்டுகளின்_பங்கு #FreedomFighters #Communist #75thIndependenceDay
#ComradeMemes #PRamamurthy

Last Seen Hashtags on Sotwe
alurajenson
Seen from Turkey
france #92i
Seen from Algeria
nsfw kissing video
Seen from Turkey
SoftButNaughty
Seen from United States
mgai filter:videos
Seen from Canada
lüleburgaz
Seen from Turkey
支配
Seen from Singapore
mgai(******************)
Seen from United Kingdom
tvactress
Seen from India
TCG
Seen from Jordan
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers






