Top Tweets for #Patch_work
//ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு//
அப்போ ஒன்றிய அரசின் ஆணைக்கிணங்க,அறிவுறுத்தலின் படி, வழிகாட்டுதலின் படி, பொறுப்பா செயல்படுவார்கள்
#patch_work @TVKVijayHQ
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் ���டைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உட��்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப���படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமு��் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
பயணிகள் நிழற்குடை திறந்த 2 நாளில் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால்
இரவு இரவாக #patch_work செய்வது எல்லாம் @mkstalin தலைமையிலான ஊழல் நிறைந்த ஆட்சியில் மட்டுமே சாத்தியம் ..

யாரும் பயப்பட வேண்டாம்
#patch_work தான் போயிட்டு இருக்கு👇
#DMKFailsTN
#திருட்டு_திமுக
#திருட்டுமுன்னேற்றகழகம்
#TamilNadu
ஆம்பூரில் ப��திய பாலம் இப்பதான் கட்டி முடித்தார்கள் அதற்குள்ள #patch_work நடக்குது
எல்லாத்திலேயும் #திமுக ஊழல் தான் செய்கின்றது ஆனால் முட்டாள் மக்கள் திமுகவிற்கு தான் வாக்கு செலுத்துகிறார்கள் 😐
Dravidian architecture...👇
#patch_work
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழுது பார்க்க 35 கோடி டெண்டர்.
Building open பண்ணி 5 மாசம் தான் ஆவுது
வாழ்த்துக்கள் #patch_work


'நம்ம சாலை’ செயலியை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - உடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள்
https://t.co/WciCN2SQmv | @Udhaystalin | @evvelu | @arivalayam | #UdhayanidhiStalin | #EVVelu | #DMK | #நம்மசாலை | #app | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழுது பார்க்க 35 கோடி டெண்டர்.
Building open பண்ணி 5 மாசம் தான் ஆவுது
வாழ்த்துக்கள் #patch_work

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழுது பார்க்க 32 கோடி டெண்டர்.
Building open பண்ணி 5 மாசம் தான் ஆவுது
வாழ்த்துக்கள் #patch_work

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழுது பார்க்க 32 கோடி டெண்டர்.
Building open பண்ணி 5 மாசம் தான் ஆவுது
வாழ்த்துக்கள் #patch_work

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழுது பார்க்க 35 கோடி டெண்டர்.
Building open பண்ணி 5 மாசம் தான் ஆவுது
வாழ்த்துக்கள் #patch_work
#PATCH_WORK || தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலை
இடம் : புட்டு விக்கி சாலை, கோவை
#DMKFails #Road #RoadSafety #Coimbatore #newsj #newsjtamil

Our team had a joint visit with XEN,AE, JE of Infra -1 & Maintenance division of @OfficialGMDA in New Gurugram sectors to check for on going work,
also discussed over the special repair & maintenance on sector dividing roads they assured the #patch_work May start in next 5-7 days

Last Seen Hashtags on Sotwe
حصريات_مشاهير
Seen from Saudi Arabia
young #sellingcontent
Seen from United Kingdom
frox
Seen from Mexico
ชายเย็ดชาย
Seen from Thailand
anxiouspanda(*)()(***)filter:videos
Seen from Turkey
SMKJatim
Seen from United States
encoxada()***************
Seen from Brazil
mitsukibakugo
Seen from Ukraine
ipcamera filter:native_video
Seen from Turkey
dominant
Seen from United Arab Emirates
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
























