Top Tweets for #PoliticalPIMP
@writersamas உழைத்து சாப்பிட்டால் தான் மானத்தோடு வாழமுடியும்..
எப்படியாவது சம்பாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தால் மானம்கெட்டு மரியாதை கெட்டே வாழனும்..
இதெல்லாம் ஒரு பொழப்பா..?
#PoliticalPimp
’யாருடைய எலி’ சமஸ்!
- கார்த்திக் புகழேந்தி
‘திடீரென’ ஒருநாள் புதிய தலைமுறையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார் சமஸ்.
சரியாகச் சொன்னால், கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஒரு மீட்டிங்கில் ஜிஎஸ்டி குறித்துப் பேசி, அது தொடர்பாக மன்னிப்புக் கேட்கும் நிலைக்குச் சென்ற வீடியோ வெளியான சமயம் அது!
ஏன் இந்தக் குறிப்பு?
சில விஷயங்களைக் குறிப்பால் தான் உணர்த்த முடியும்.
அன்னபூர்ணா சம்பவம் நிகழ்ந்து முடிந்த ஒரு வாரத்தில் அண்ணன் சமஸ் (செப்டம்பர் 20 அன்று) புதிய தலைமுறையின் ஆசிரியரானது போலவே, இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது.
அதாவது சமஸ் ஆசிரியர் பொறுப்பேற்ற அதே தேதியில் தான் (செம்ப்டம்பர்-20) நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கான (மாநாடு தேதி: அக்டோபர் 27-2024) முதல் அறிவிப்பும் வெளியானது.
அண்ணன் பதவி ஏற்புக்கும் விஜய் கட்சி மாநாட்டு அறிவிப்புக்கும் என்ன சம்பந்தம்?
இரண்டு பிராஜக்ட்டுக்கும் ‘அப்ரூவல் லீட்’ ஒருவரே எனும்போது, அவருடைய கட்டளைக்கு எந்தத் தலைமுறையானாலும் கட்டுப்பட வேண்டிய நிர்க்கதிகள் ஏற்படும்போது, ஒரே நேரத்தில் இதுபோல ‘கயாஸ் தியரிகள்’ நிகழ்வது சகஜம். ரொம்ப ஆராயக் கூடாது!
So, அண்ணனுக்கு வழங்கப்பட்ட பிராஜக்ட் ஒன்றுதான். புதிய தலைமுறையில் ஒரு பதவி. உள்ளே அமர்ந்து, தவெக என்ற கட்சிக்கு விளம்பரத் தூதுவராக செயல்பட வேண்டும். கேட்கும்போது ‘ஐடியா மணி’யாகச் செயல்பட வேண்டும். ‘தகவல்’ செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாத பில்டப்புகளைக் கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ‘ TVK-பற்றிய பொலிடிகல் நரேட்டிவ்’ செட் செய்யும் வேலைக்குப் பயன்பட வேண்டும்.
இன்று, ‘நான் அவன் இல்லை’ இல்லை என்று மறுக்கும் சமஸ் அவர்களுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னால், அவர் பாஜகவிலும் - தவெகவிலும் சந்தித்த நபர்கள், நடந்த உரையாடல்கள், அழைப்புகள் என்று பல நிகழ்வுகள் இருக்கின்றன. அது ஊர் அறியாதது என்பதால், ‘நாங்கள் நடுநிலையனவர்கள்’ என்று புதிய தலைமுறை எனும் பிரான்ட் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.
சரி, அப்படியென்றால், சமஸ் அவர்கள்தான் இந்த ஒட்டுமொத்த திரைக்கதைக்கும் நாயகனா?
இல்லை. அவர் சின்ன புள்ளி. வேலை முடிந்ததும் எப்போது வேண்டுமானாலும் தூக்கி வீசப்படக்கூடிய புள்ளி. ஒரு பெரிய பிரான்டின் (செய்தி நிறுவனத்தின்), தடையற்று இயங்கிக் கொண்டிருக்கும் சக்கரத்தின் மீது அவர் ‘தற்காலிக பிராஜெக்ட்’க்காக அமர வைக்கப்பட்டிருக்கிறாரே தவிர, அந்தச் சக்கரத்தின் சுழற்சி திசையை ஒட்டுமொத்தமாகத் தீர்மானிக்கும் அதிகாரமோ, ஆற்றலோ இல்லாத ’சிறு புள்’ளி தான் சமஸ். இது அவருக்கும் தெரியும்.
ஆனால், இந்தப் புகழ் வெளிச்சத்தை அவர் அனுபவிக்கத் துடிக்கிறார். தன்னுள்ளே இத்தனை காலமாக மூடி மறைத்து வைத்திருக்கும் கசப்புகளையும் காழ்ப்புணர்வையும் செயலூக்கம் செய்து பார்க்கும் தருணம் இது எனக் கருதுகிறார்.
இதுவரையிலான தனது பத்திரிகையுலக வாழ்க்கையில் தனக்கு ஆகாதவர்கள், தனது சித்தாந்தத்துக்கு உதவாதவர்கள் என்று யாரையெல்லாம் கருதினாரோ அவர்களை எல்லாம் காழ்ப்பு உணர்ச்சியுடன் வேலையைவிட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்பியதுதான் அவர் புதிய தலைமுறையில் செய்த முதல் நற்காரியம்(!).
மற்றபடி அவர் இன்று செய்துகொண்டிருப்பது Show-off. திண்ணையில் இருந்தவருக்குத் திடுக்கென அம்பலம் கிடைத்த உத்ஸாகத்தில் அண்ணன் மாய்ந்து மாய்ந்து திளைக்கும் Show-off!
‘மனதோடு உரையாடு with சமஸ்; சமஸ் உடன் பயணங்கள்; சமஸ் உடன் செய்திக்கு அப்பால்; சமஸ் உடன் பளிச் உரையாடல்’ என்று பார்க்கிற இடமெல்லாம் பட்டாசுக் கடை போஸ்டர் போல தன் பெயரை ஒட்டிக்கொண்டு இருப்பவர், ‘ஐயோ என்மீது கல்லெறிகிறார்களே’ என்கிறார்.
‘இந்த மாடு எவ்வளவு நீளம் போகுமோ போகட்டும்’ என்று கயிற்றை விடுபவர்கள் அனுமதிக்கும் வரை அண்ணன் ஆட்டம் நடக்கும். பின் அடங்கும்.
பிரச்னை என்றவென்றால் பிராஜெக்ட் முடியும் முன்பே அண்ணன் தன் ‘ஓவர் ஆக்டிங்’கினால் தான் ‘யாருடைய எலி’ என்று வெளிப்பட்டுவிடுவார் எனத் தெரிகிறது.

@LibertyCappy @RepThomasMassie No he isn’t. He is all about himself. Where is all of his legislation to correct the course! I only see complaints and grandstanding. He uses it to fundraise. Period. #PoliticalPimp
@BoneKnightmare @DeandaSharone @unclelukereal1 @iiPepper_ @MsMackAnomaly @BreakingBrown @tonetalks @Harvard @ADOSorg @boneknightmare5 Luke and everyone else were being wholly disingenuous (and bald faced liars) pretending that Kamala hasn’t always wrapped herself in an ADOS persona.
She has never stated she was ADOS because she doesn’t DIFFERENTIATE WHEN PANDERING TO BLACK AMERICANS. #PoliticalPimp


இப்படி தான் ஒரு கேடுகெட்ட தரகர் சுற்றுகிறான்...
#PoliticalPimp
#PoliticalPimp looking for a Placement …
Acharya lagake ghumta hai yeah pakhandi …
श्री राम मंदिर के “निमंत्रण”
को ठुकराना बेहद दुर्भाग्य पूर्ण और आत्मघाती फ़ैसला है,आज दिल टूट गया. @INCIndia
முழுசா சம்மனை பற்றி என்ன சொல்ல வர்றாங்கண்ணே தெரியாம, சவுக்கு வியாவாரிக்கு உடனே அவதூறு பரப்பணும். அதுவும் திமுக மந்திரின்னா இவருக்கு முந்திரி சாப்பிடுறா மாதிரி இனிக்கும். #PoliticalPimp
இந்த மிதக்கும் கட்டுமரம் கூட வங்கக்கடலின் கரையில் சேர்ந்திருக்காது.!
நீ ஆம்பளையா இருந்தா இதையும் போடுடா இது 100% நடந்திருக்கும்.!
15.வருடம் கூப்பில் கோபால்புரம் குடும்பம் சின்னாபின்னமாகி இருக்கும் என்பதையும் போடுடா.!
#PoliticalPimp | ₹200 ரூபாய்க்கு என்னவெல்லாம் செய்றடா 😜
உடன்படுகிறேன்...

@U2Brutus_off இந்த மிதக்கும் கட்டுமரம் கூட வங்கக்கடலின் கரையில் சேர்ந்திருக்காது.!
நீ ஆம்பளையா இருந்தா இதையும் போடுடா இது 100% நடந்திருக்கும்.!
15.வருடம் கூப்பில் கோபால்புரம் குடும்பம் சின்னாபின்னமாகி இருக்கும் என்பதையும் போடுடா.!
#PoliticalPimp | ₹200 ரூபாய்க்கு என்னவெல்லாம் செய்றடா 😜

Perhaps quit glorifying Mental illness and put your energies into mental healthcare. #PoliticalPimp
As we start Transgender Week of Visibility — a week to uplift our trans siblings — red states continue to all but ban trans people from existing.
Latest: On Friday, Idaho enacted a law banning trans kids from using restrooms per their gender.
The war on trans people continues.

@TODAYshow @ManhattanDA @GarrettHaake All you need to know: The @ManhattanDA is bought & paid for by the Defund the Police financier, George Soros. #PoliticalPimp
ஏய் சங்கி நீ யாருடா அவர்கள் குறையை கேட்க. எடுத்துகிட்டு பொட்டியை வாங்கினியா நாலு தட்டு சொம்பு தட்டினியா அதோட பொத்திகிட்டு போடா புண்ணாக்கு #politicalpimp
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விவசாயிகளை சந்தித்து அவர்கள் குறைகள் கேட்டறிந்தேன்.

ஆனா இன்னமும் அந்த #PoliticalPimp சும்மா விட்டு வைக்கிறது கிட்னிக்கு நல்லது கெடையாது..
அலுங்காம தூக்கிட்டு போயி பொச்சுலேயே ரெண்டு மிதி மிதிப்பது சால சிறந்தது..
இந்த #politicalpimp அதிமுகவுக்கு ஓசில ஆலோசனை சொல்ல தான் போனான்ல அங்க போய் சுப்ரீம் கோர்ட் A1 குற்றவாளினு அறிவச்ச அப்பறம் என்னத்துக்கு 69 கோடி செலவு பண்ணி ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுனானுங்கனு கேட்க சொல்லுங்க
அது என்ன அதிமுக காசுலயா கட்டுனாங்க
Broker on action.. #PoliticalPimp

@Veera284 கொஞ்ச காலம் அப்படி தான் இருக்கும் டா அவனுங்க வாடை வீசுது கொஞ்சம் அடக்கிக்கோ #PoliticalPIMP

This is why we call you #Politicalpimp Accept your mistake first. A person who got half a salary for 20 years without doing his duties has no right to say others are corrupt. PPL like you are a disgrace to Tamilnadu.
@tnpoliceoffl arrest this scoundrel for spreading fake news
Last Seen Hashtags on Sotwe
incestoconmama()**
Seen from Germany
TeenageGirls filter:videos
Seen from United States
Momson() +filter:native_video
momson video
Seen from Germany
omegl
Seen from United States
Gameofthrones sex
Seen from United Kingdom
nolimit nolimit()*+filter:native_video
gustavobarriga
Seen from Guatemala
dandysworldnsfw
Seen from Brazil
incestoconmamà
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.6M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers






















