Top Tweets for #RedFix
@muthuhere3 @svaratha71 @KarikalanMaayon எனில் அவனது
பலகோடி பணப்பரிவர்த்தனையின்
பின்புலம் யாரூன்னு இப்பவாவது தெரியுதா😋
அவனது காணொலி பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியதால் வருமானம் அதிகம் எனவும்
அதனால் வரித்துறைக்கு
முன்கூட்டியே 50இலட்சம் செலுத்திவிட்டதன் காரணம் புரியுதா?
பிலிக்ஸ் ஜெரால்ட் என்றொரு கிறிப்டோ (தரகன்)
#redfix
அவசியம் அனைவரும் கட்டாயம் பாருங்கள், பகிருங்கள் கிட்டத்தட்ட 4 மணி நேரம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நேர்காணல் அண்ணன் கடந்து வந்த பாதை இன்னும் பல செய்திகளோடு..ர
சீமான் எனும் நான்🔥❤️🔥
https://t.co/UpH3MyS4yg
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK #redfix

யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!!
#UpdateNews | #Trichy | #FelixGerald | #TrichyWomenCourt | #Bail | #RedFix | #TamilNews | #UpdateNews360



பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு: யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 நீதிமன்ற காவல் - கோவை குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவு!
https://t.co/gkgoZMHWlc | #FelixGerald | #redfix | #coimbatorecitypolice | 📹 @rahman14331
கோர்ட்டில் சவுக்கு சொன்ன பொய் அம்பலம் ! உச்சகட்ட சிக்கலில் மாட்டும் பெலிக்ஸ் !! Felix | Savukku |Suman kavi Interview
#savukku #savukkushankar
#felixgerald #felixwife #kodaikanal @SavukkuOfficial @Savukkumedia #redfix @EPSTamilNadu @tadarahim_offic
Redpix youtube சேனலின் பெலிக்ஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
#redfix #Felix #Youtuber #DinakaranNews

"சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட் பிக்ஸ்-க்கு உடன்பாடு இல்லை. அது ரெட் பிக்சின் கருத்தும் இல்லை" - ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் அறிக்கை!
#redfix | #SavukkuShankar | #FelixGerald
https://t.co/UGAjgboHrp
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
#SavukkuShankar #savukkusankar #redfix
#savukku #Arrest #cybercrime #gemtv #gemnews #covai #coimbatorecitypolice #madurai #tnpolice
#Coimbatore #TamilNadu #Chennai #TamilNews

அடுத்த செய்தி...
சவுக்கு சங்கர் மற்றும் ஊடகவியலாளர் பிலிக்ஸை தொடர்ந்து, மற்றொரு கூட்டாளியான கடா_ரஹீம் கைது செய்ய வாய்ப்பு...?
#Redfix #FelixGerald
#SavukkuShankar #SavukkuShankarArrest

டெல்லியில் கைது செய்யப்பட்ட கஞ்சா சவுக்கு சங்கரின் கூட்டாளி ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டு, திருச்சி அழைத்துச் சென்றுள்ளனர்!!
#FelixGerald #SavukkuSankar #SavukkuShankarArrest #redfix
#Redfix ஊடகவியலாளர் பிலிக்ஸின் கைது
கருத்துச் சுதந்திரத்தை திமுக எந்த அளவுக்கு மிதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சி!
சவுக்கு சங்கர் பேசியதற்கு அவரை கைது செய்தீர்கள் சரி! அவரை தாக்கியது கைகளை உடைத்தது சட்டவிரோத செயல்!
ஆனால் பிலிக்ஸ் ஒரு ஊடக நெறியாளர் மட்டுமே!
அவரை கைது செய்தது கருத்துரிமையை ஒழிக்கும் செயல்!
சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட்.. தலைநகரில் கைது செய்து அதிரடி காட்டிய போலீஸ் !
#SavukkuSankar #FelixGerald #Redfix #SamayamSeithigal #CrimeNews
https://t.co/zF0PRLGCV6
சவுக்கு சங்கரைப் பேட்டி எடுத்த Redfix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் கைது!
#SavukkuShankar #Redfix #Felix #Felixarrest #savukkumedia

பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் பாசிச திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
சிறுபான்மையினருக்கு கருத்து சுதந்திரமெல்லாம் கிடையாது, திமுகவுக்கு மட்டுமே சொம்படிக்கனும் என்பதே திமுக நிலைப்பாடு, எதிராக யார் கருத்து சொன்னாலும் இதுதான் நிலை என பயமுறுத்துவதாக #Redfix பெலிக்ஸ் கைது உள்ளது

Last Seen Hashtags on Sotwe
thundr
Seen from France
폭력적인블록들
Seen from Korea
nolimit()********************************************
Seen from United States
veena thara
Seen from Qatar
ByeDK
Seen from Netherlands
autumn
Seen from Netherlands
BINOR
Seen from Singapore
Asian
Seen from Brazil
momson() +filter:native_video
Seen from Germany
تانغو
Seen from Singapore
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.5M followers

Taylor Swift 
@taylorswift13
82.4M followers

Lady Gaga 
@ladygaga
73.9M followers

Virat Kohli 
@imvkohli
71.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.6M followers

X 
@x
60.8M followers

















