Top Tweets for #RemoveDKVfromSC
காலை வணக்கம்
#removeDKVfromSC
தமிழ் நாட்டில் வாழும் தேவேந்திர குல மக்கள்
ஒற்றுமையாக ஓட்டு போட்டால்
சுமார் 40 எம்எல்ஏ தொகுதிகளில் தனித்து வெற்றி பெற முடியும்
#ஜெய்தேவேந்திரா

We are the people Devendra kula velalar community from scheduled caste and we want to relieve from scheduled caste and the central government may consider our request to remove from the scheduled caste
#removeDKVfromSC

#தேவேந்திரகுலவேளாளர்
மத்திய அரசுக்கு வேண்டுகோள் எங்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்ற தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
#RemoveDKVfromSC

எஸ்சி பட்டியல் பிரிவிலிருந்து, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோவை தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பாக கோவையில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
#dkv #devendra #devendrakulavellalar #pattiyalveliyetram #removedkvfromsc
Pattiyal veliyetram porattam ✊🏻 Tamilar adigaram party leads the protest against central and state government
.
#pattiyalveliyetram #tamilaradigaram #removedkvfromsc #devendrakulavellalar #strike

இன்று 31.1.2026 சனிக்கிழமை தினமலர் செய்தியில் பட்டியல் வெளியேற்றத்துக்கு எதிரான வழக்கின் பின்னணியை பற்றி
.
#news #pattiyalveliyetram #dkv #removedkvfromsc

#removeDKVfromSC
DKV அனைவரும் ஒருங்கினைந்தால்
பட்டியல்
வெளியேற்றம்
விரைவில் அரசு தானாக தந்தே தீரும்
என்றும் மக்கள் பணியில்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம்✨
Naam Tamilar announcement 🚩
.
#naamtamilarkatchi #pattiyalveliyetram #excludedkvfromsc #removedkvfromsc #seeman #ntk #tamildesiyam #announcement #dkv #pallar #mallar
#RemoveDKVfromSC
The central government may consider to remove the #DevendraKulavelalar
from SC
ஆசிய கோப்பை கபடி.
ஆசிய கோப்பை ஹாக்கி. ஆசிய கோப்பை கால்பந்து. ஆசிய கோப்பை கிரிக்கெட். அனைத்திலும் நம் இந்திய அணி வீரர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜெய்ஹிந்த்.🇳🇪🇳🇪

2024 தேர்தல் #ADMK #DMK #BJP #naamtamilarkatchi தென்மாவட்ட வெற்றி தொல்விகளை #பட்டியல்வெளியேற்றம் அரசியல் கொண்டே முன்னெடுப்போம். #RemoveDKVfromSC #தேவேந்திரகுலவேளாளர்
@Aadhan_Tamil @pesutamizhapesu @ibctamilmedia @AagayamTamil @reflectjournal_ @abpnadu
#RemoveDKVfromSC
Central govt may consider this request
இன்று (17/9/23) பிறந்தநாள் காணும் , உலக நாடுகளே வியந்து பாராட்டும் நன் மதிப்பை பெற்ற எங்களது இந்தியா வின் நிரந்தர , பாரத பிரதமர் திரு *நரேந்திரமோடி* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🍫💐 Lion Sivakumar
சிறப்பு....!
அருமையான முன்னெடுப்பு...!
#removedkvfromsc
என் அன்பு
#தேவேந்திரகுலவேளாளர் உறவுகளின் முன்னெடுப்பிற்கு வாழ்த்துக்கள் 💐💐💐

#Devendrakulavelalar
#RemoveDKVfromSC
மாநில அரசே
பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை ஏற்று கோப்புகளில் கையெழுத்து இட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

#தேசியதலைவர்_இம்மானுவேல்_சேகரனார்
Ever green Lord
Icon of Devendra kula velalar
Great leader in our Bharath National Army
வாழ்க வளமுடன்
#RemoveDKVfromSC

#தேவேந்திரகுலவேளாளர்
பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவை அகற்றாதீர்
#மகாகவிபாரதி
நாங்கள் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற விரும்புகிறோம்
#RemoveDKVfromSC
சரியான நேரத்துல வீடியோ கிடைச்சிருக்கு #பாரத்🙏🙏😊😊
@BalaMur82230433 ஏரும் போரும் எம் குல மரபு ஆணித்தரமாக என் தேவேந்திர குல வேளாளர் சமூகம் பின்பற்ற வேண்டும் மள்ளர் குலம் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை கால் நூற்றாண்டுக்கு முன்பே உணர்த்தியவர் #DevendraKulaVelalar people
give royal salute to him
#RemoveDKVfromSC
@R_SEKAR_IRS_Rtd @DKV_Red_Green @narendramodi @PMOIndia @AmitShah @sgurumurthy @annamalai_k @mkstalin @CMOTamilnadu @EPSTamilNadu @HRajaBJP @ModiArmy2024 @NainarBJP @rajbhavan_tn @ProfessorBJP @amitmalviya @BJP4TamilNadu @EnMannEnMakkal ஐயா நரேந்திர மோடி ஜி அவர்களே
எங்கள் தேவேந்திர குல வேளாளர் மக்கள் உங்களை நம்புகின்றனர்
#RemoveDKVfromSC
In Tamil Nadu
we definitely give votes to BJP
#DevendraKulaVelalar
Last Seen Hashtags on Sotwe
LeProblemeCestLesAutres
Seen from United States
คลิปหลุดทางบ้าน
Seen from Thailand
AWorldLessGrey
Seen from United States
Presspresek
Seen from United States
mazcreatividad
Seen from United States
ContratOccitanie
Seen from United States
นักศึกษาน่าเย็ด
Seen from Thailand
kuma3_temp
Seen from United States
BlackControls
Seen from United States
gavat
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.5M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.5M followers

Taylor Swift 
@taylorswift13
83.4M followers

Lady Gaga 
@ladygaga
74.9M followers

Virat Kohli 
@imvkohli
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.5M followers

Bill Gates 
@billgates
64.8M followers

Selena Gomez 
@selenagomez
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers






