Top Tweets for #Requestclosed
@r_pandy5555 #RequestClosed நண்பர் @manianarun அவர்கள் மீத தொகை ரூ 6000 செலுத்தி உள்ளார். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
#RequestClosed நண்பர் @Thiyagajeevan அவர்கள் மீதி தொகை ரூ 24,250 கல்லூரி கணக்கில் நேரிடையாக செலுத்தி உள்ளார். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️
#Requestclosed நண்பர்களே. நண்பர் @Owen85649973 அவர்கள் ரூ. 20000 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே 🙏🏼 🙏🏼 🙏🏼. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் 🙏🏼 🙏🏼.
#Requestclosed நண்பர் @vctwitz அவர்கள் மீதமுள்ள நிலுவைத்தொகை ரூ. 9421 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே 🙏🏼🙏🏼. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல 🙏🏼🙏🏼.
@puppykutty4u மற்றும் சந்து நண்பர்கள் உதவியால் கட்டணம் நேரடியாக அந்த மாணவனை சென்று அடைந்தது நன்றிகள் 😛🙏
#Requestclosed
Special thanks to @rajankanagaraj1 நன்றி அண்ணா 🙏
கல்வி உதவி வேண்டி பதிவு
அப்பா இறந்துவிட்டார் அம்மா மறுமணம் செய்து கொண்டு சென்றதால் தனித்து விடப்பட்டு என் நண்பரின் சகோரதரர் அரவணைப்பில் அவர் மகனுடன் சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்துள்ளார் அந்த கல்லூரி கட்டணம் கட்ட உதவி நாடி வாட்ஸ்அப் குரூப்பில் டீட்டைல் அனுப்பி இருந்தார்
சந்து நண்பர்கள் உதவ முன் வந்தால் உங்கள் டிஎம்ல் அந்த மாணவன் அக்கவுன்ட் நம்பர், காலேஜ் பில், மற்ற தகவல்கள் தருகிறேன் கல்வி அவனை மேன்படுத்தட்டும் 🙏
#Requestclosed நண்பர்களே. நண்பர் @Owen85649973 அவர்கள் ரூ. 16000 செலுத்த�� உதவியுள்ளார். நன்றி நண்பரே 🙏🏼🙏🏼. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் 🙏🏼🙏🏼.
#Requestclosed நண்பர்களே.
நண்பர் @skarthikb4u அவர்கள்
ரூ.28000 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே 🙏🏼🙏🏼. உதவிய நண்பர்கள் அனைவர���க்கும் நன்றிகள் ❤️🙏🏼🙏🏼.
#Requestclosed. நண்பரொருவர் ரூ. 30000 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே ❤️❤️🙏🏼🙏🏼🙏🏼.
#Requestclosed. நண்��ர் @Owen85649973 அவர்கள் ரூ.11,700 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே 🙏🏼🙏🏼❤️. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். 🙏🏼🙏🏼❤️
#Requestclosed. நண்பர் @MaduraiStark அவர்கள் ரூ. 10000 செலுத்தி உதவியுள்ளார். உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ❤️🙏🏼🙏🏼🙏🏼
#Requestclosed நண்பர்களே. நண்பர் @Owen85649973 அவர்கள் ரூ. 43,450 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே ❤️🙏🏼🙏🏼.
#Requestclosed நண்பர்களே. நண்பர் @Owen85649973 அவர்கள் ரூ. 6000 செலுத்தி உள்ளார். நன்றி நண்பரே 🙏🏼. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன��றிகள் ❤️🙏🏼🙏🏼
நண்பரொருவர் ரூ. 7440 செலுத்தி உதவியுள்ளார். நன்றி நண்பரே. மீதம்
ரூ. 6000 உள்ளது. இயன்றவர்கள் நேரடியாக கல்லூரி வங்கிக்கு கணக்கில் செலுத்தி உதவவும் 🙏🏼🙏🏼
#requestclosed நண்பர்கள் @Owen85649973 ரூ 20,000 @SuryaAswath ரூ 3000 @desi_madone ரூ 10,000 @AlanIgnatius ரூ 1,000 மற்றும் ஒரு நண்பர் ரூ 550 என மொத்தம் ரூ 34,550 செலுத்தி உள்ளனர். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
நண்பர்களே, கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் வசிக்கும் கணவனை இழந்த தாய் 2 பெண் குழந்தைகள் 2 வது குழந்தை பள்ளி செல்கிறார் . மூத்த மகள் திருச்சியில் BSc Bio Chemistry 3 ம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரி மாணவியின் இறுதி ஆண்டு கட்டணம் ரூ 34,550 செலுத்த இயலவில்லை. இயன்ற நண்பர்கள் நேரிடையாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தி மாணவி கல்லூரியை நிறைவு செய்ய உதவலாம் 🙏🏿

#RequestClosed நண்பர்கள் @leftzalwaysrite ரூ 30,000 நண்பர் ஒருவர் ரூ 1,500 @Sollakudatham ரூ 5,000 நண்பர் ஒருவர் ரூ 10,000 @karthik_bh11 ரூ 10,000 நண்பர் ஒருவர் ரூ 5,000 @DevaPalaniappan ரூ 10,000 நண்பர் ஒருவர் ரூ 5,000 @desi_madone ரூ 3,500 என மொத்தம் ரூ 80,000 செலுத்தி உள்ளனர். அனைவருக்கும் நன்றி ❤️❤️❤️
நண்பர்களே அரியலூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் இரண்டாம் ஆண்டு பொறி���ியல் படித்து வருகிறார். எதிர்பாராத மருத்துவ செலவுகளால் 1,06,000 கல்வி கட்டணத்தில் ரூ 26,000 மட்டுமே செலுத்தி உள்ளனர். மீதம் ரூ 80,000 செலுத்த வேண்டியுள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை DD எடுத்து அனுப்ப வேண்டும். இயன்ற தொகையை உதவலாம் 🙏🏿

#RequestClosed நண்பர்கள் @SuryaAswath ரூ 2,000 @MaduraiStark ரூ 28,000 மற்றும் ஒரு நண்பர் ரூ 10,000 என மொத்தம் ரூ 40,000 மாணவனின் கல்வி கட்டணத்தை நேரிடையாக கல்லூரி வங்கி ��ணக்கில் செலுத்தியுள்ளனர். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
நண்பர்களே, தந்தையை இழந்த மாணவன் நமது நண���பர்கள் உதவியுடன் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார். அகதிகள் முகாமை சேர்ந்த மாணவனின் இரண்டாம் ஆண்டு கட்டணம் ரூ 40,000 செலுத்த வேண்டும். இயன்ற நண்பர்கள் மாணவன் பயிலும் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக கட்டணம் செலுத்தலாம். 🙏🏿

#RequestClosed நண்பர்கள் @Kalsuga21 ரூ 1000 @SuryaAswath ரூ 3000 நண்பர் ஒருவர் ரூ 5000 @r_pandy5555 ரூ 13,500 @Owen85649973 ரூ 25,000 மற்றும் ஒரு நண்பர் ரூ 50,000 என மொத்தம் ரூ 97,500 செலுத்தி உள்ளனர். நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே ❤️❤️❤️
நண்பர்களே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஏழை விவசாயி. 3 குழந்தைகள் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். முதல் தலைமுறை பட்டதாரியான மூத்த மகன் பகுதி நேர வேலை செய்து நாமக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவனின் இறுதி ஆண்���ு கட்டணம் ரூ 97,500 செலுத்த இயலவில்லை. இயன்ற நண்பர்கள் கல்லூரி வங்கி கணக்கில் நேரிடையாக கட்டணம் செலுத்தி மாணவனின் கல்வியை நிறைவு செய்ய உதவலாம். 🙏🏿

#RequestClosed நண்பர்கள் @SuryaAswath ரூ 3000 @RamSenor ரூ 3000 @Owen85649973 ரூ 27,000 என மொத்தம் ரூ 33,000 செலுத்தி உள்ளனர். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
நண்பர்களே சேலத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவி காவலாளி பணி செய்து வரும் தந்தை. கல்லூரி படிக்க வைக்க வசதி இல்லாத சூழல். ஆண்டு கட்டணம் ரூ 38,000 அதில் ரூ 5000 செலுத்தி கல்லூரியில் இணைந்துள்ளார். மீதம் ரூ 33,000 செலுத்த வேண்டியுள்ளது. இயன்ற நண்பர்கள் நேரிடையாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தலாம். 🙏🏿

@r_pandy5555 @arunmadhuk @Ashokkagm @ponnarasanm @brubala @Erantwits #RequestClosed @SriManSG அவர்கள் ரூ 5,500 செலுத்தி உள்ளார். அனைவருக்கும் ��ன்றிகள் ❤️
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


