Top Tweets for #ResignEdapadi
@magizhiniisaii மானமிருந்தால் கட்சிப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகவேண்டும் இந்த எட்டப்பன் எடப்பாடி. 🔥
#ResignEdapadi
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உட்பட குற்றம் சாட்டப்பட்ட பாலியல் சைக்கோ 9 பேரும் குற்றவாளிகள்.
13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு மொத்தம் 66 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டுள்ளன. தண்டனை விபரம் சற்று நேரத்தில்.🔥
#ResignEdapadi

தரமான சம்பவம் 🔥
பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழி கிழி 👌
#AdmkFails | #CorruptAdmk | #ResignEdapadi | #ResignEPS
இவரு நோகாம கொள்ளையடிச்ச காசுல வன்னியர் மக்களுக்கு பாராட்டு விழா வைப்பாராம் 🤔
#AdmkFails | #ResignEdapadi

நமக்கெல்லாம் அண்ணா சொன்ன க.க.க என்பது.. அது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.!
அதிமுகவினர் தொடரும் க.க.க என்பது.. இது கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் 😡
#CorruptAdmk | #AdmkFails | #ResignEdapadi
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்தியா டுடே - ஆக்சிஸ் மார்க்கெட்டிங் நிறுவனம் இணைந்து அரசியல் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் மக்களின் ஆதரவு அடிப்படையில் சிறந்த முதலமைச்சர் எனும் பிரபலம் பெற்று விளங்கும் முதலமைச்சர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
#IndiaToday #resignedapadi
அரசு ஒப்பந்தங்களை தனது உறவினருக்கு ஒதுக்கி, முறைகேட்டில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி மீதான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
#EdappadiPalanisamy #CBI #SC #resignedapadi

அமைச்சர்கள் வீட்டு திருமணங்களில் திருடப்படும் மின்சாரம் - ஆண்டுக்கு ₹1000 கோடி இழப்பு 😠
#AdmkFails | #CorruptionAdmk | #ResignEdapadi

“ஒரு அரசாங்கத்துக்கும் - தலைமைக்கும் இருக்க வேண்டிய ‘Honesty, Transparency, Objectivity, Leadership’ ஆகியவை இந்த அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இல்லை என நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது”
- திரு. @dmk_raja கழக கொள்கைப் பரப்புச் செயலாளர். #ResignEdapadi
எடப்பாடி ஊழலை மடை மாற்ற விஸ்வரூபமாக்கப்பட்டதா 🐟 அமைச்சரின் ஜெயக்குமார் லீலை விவகாரம் ?
#AdmkFails | #CorruptAdmk | #ResignEdapadi | #பாலியல்_கட்சி_அதிமுக

இது எடப்பாடி அரசின் "ஊழல் சாங்" (Corruption Anthem)
Credits - அறப்போர் இயக்கம் full video https://t.co/TvgjDXVzBv #arapporiyakkam #kalaignarnews #kalaignarnews #resignedapadi

எடப்பாடி உடனே ராஜினாமா செய்து, நீதிக்குத் தலைவணங்கிட வேண்டும்! உண்மை பலியாகிவிடாமல் இருக்க, சுதந்திரமான புலனாய்வுக்கு வழிவிட வேண்டும்!
- எடப்பாடி ராஜினாமா எப்போது?
https://t.co/TjmPOq35TB
@mkstalin #Murasoli #ResignEdapadi

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது..!
தமிழக முதல்வர் போலவே...!
காட்சியளிக்கிறது
#ResignEdapadi
@mkstalin @ptrmadurai @arivalayam @DMK4TN @DMKITwing

பொய்யான குற்றச்சாட்டு, புகார் என்கிற நிலைகளைத் தாண்டி சிபிஐ விசாரணை என வந்தபோதே முதல்வர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் நம்புவதாகத்தானே பொருள். ஆகவே, முதல்வர் பதவியிலிருந்து விலகிவிட்டு சிபிஐ விசாரணையை சந்திப்பதே முறை.
https://t.co/VQPQajq6gK
#ResignEdapadi

எடப்பாடி அரசின் லட்சணம் 😠
அரசின் ஒப்பந்தக்காரர்கள் எல்லாம் பாலம் கட்ட கூழாங்கல்,கற்கள் தான் போடுவார்கள் போல 😠
அப்புறம் இடியாம் என்ன பண்ணுமாம் 😡
#AdmkFails | #CorruptAdmk | #ResignEPS | #ResignEdapadi

இது தான் எடப்பாடி அரசின் சாதனை!
@DMKITwing @mkstalin #ResignEdapadi #kalaignarnews #kalaignarseithigal

2ஜி விவகாரத்தில் "பாஜக " ஒரு கூட்டத்தொடர் முழுவதும் பாராளுமன்றத்தை முடக்கி கொக்கரித்தது
#எடப்பாடி ஊழல் வழக்கு விவகாரத்தில் பயங்கர முட்டு கொடுக்கிறது #பாஜக " ஊழலை ஒழிக்க வந்த ஒரே பிரதமர் #மோடி ஆட்சி நடத்தும் இந்தியாவில்
#ResignEdapadi
Last Seen Hashtags on Sotwe
adultvidoes
Seen from United States
istanbul aktif
Seen from Turkey
รับงานชะอำ
Seen from Thailand
Sevenlions
Seen from United States
sexoeneltrabajo
Seen from Guatemala
twerking
Seen from France
ناني_القوية
omegle Omegle
Seen from Canada
anxiouspanda
Seen from United States
gebzetravesti
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











