அண்ணன் திரு.சின்னவர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெறும் கிரிக்கெட் போட்டியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @ChandranDMK_ அவர்கள் தொடங்கி வைத்தார்...
அண்ணன் திரு.சின்னவர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட கழக தோழர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார் மாவட்ட_செயலாளர் அண்ணன் @ChandranDMK_ MLA அவர்கள். @TRBRajaa@iamchsekar

தினமும் நொட்டை சொல்லும்
நொண்ணாமலை கவனத்திற்கு.
ஒன்றிய கல்வித்துறை வெளியிட்டுள்ள கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியாவில் உள்ள சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. அதாவது இந்தியாவிலுள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 3ல் 1 தமிழ்நாட்டில்
The ease of driving business out of India.
❌ 7 Global Brands
❌ 9 Factories
❌ 649 Dealerships
❌ 84,000 Jobs
Modi ji, Hate-in-India and Make-in-India can’t coexist!
Time to focus on India's devastating unemployment crisis instead.
மகளிர் முன்னேற்றமே மானுடத்தின் முன்னேற்றம். பெண்களுக்குக் கல்வி, சமவாய்ப்பு, அங்கீகாரம் ஆகியவற்றை உருவாக்கவும், அதற்கு ஒத்துழைப்பு தருவதுமே மாபெரும் சமூகநீதி. தடைகள் கடந்து, தடங்கள் பதிக்கும் பேராற்றல் பெண்டிற்கு, எனதினிய மகளிர் தின நல்வாழ்த்துகள்! @mkstalin