【 ANNAN UDHAYANIDHI STALIN FAN 】.
Advocate - Madras High court,
Thiruvallur Assembly constituency,
Thiruvallur west district Dmk.
poondi west union .🖤❤️
இரண்டாவது முறையாக
@DMKITwing
சென்னை மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு அண்ணன்
@iamchsekar அவர்களுக்கு
@TiruvallurWest சார்பிலும் எனது சார்பிலும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா💐
உலக பார்வை தினத்தினை முன்னிட்டு,
சென்னை பெருநகர மாநகராட்சி -
இந்தியன் விஷன் இன்ஸ்டியூட் நிறுவனம் சார்பாக கண் பரிசோதனை முகாமானது , சுமார் 1,50,000 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு கண் பரிசோதனை முகாமினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக..
#StopHindiImposition போராட்டம் மேற்கு வங்கத்திலும் சுடர் விடுகிறது.
மொழி ஆதிக்கத்தை முன்னின்று எதிர்த்த அண்ணா-கலைஞர் வழியில் உரிமை முழக்கமிடும் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிறமொழி மக்களுக்கும் உரிமை உணர்வூட்டி மக்களின் உரிமைக் காக்கும் தலைவராக முன்னிற்கிறார்.
“இது தமிழ்நாடு அல்ல.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் லட்சணம்”: அவதூறு பரப்பும் பாஜக கும்பலுக்கு பதிலடி!
https://t.co/QQ3EnSn5e6
#BJP#DMK#CMMKStalin#MKStalin#Tamilnadu
ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவிவந்தாலும், மயிலாக ஆடி வந்தாலும்
மயங்கிடோம். அன்னைத் தமிழ் காக்க
ஆவி தரவும் தயங்கிடோம்.
- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்
#StopHindiImposition#Kalaignar
ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா?
இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வா?
இந்திய ஒன்றியத்தைத் துண்டாட துடிப்பதா?
பாஜக அரசை எதிர்த்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
வரும் சனிக்கிழமை
தமிழக மக்களுக்கு @Udhaystalin அழைப்பு
நீ பற்ற வைத்த நெருப்பொன்று ! ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்!
#Dmk#HindiImposition#StopHindiImposition
https://t.co/fpw8Zuo7lU
அமைச்சர் பொன்முடி ஏன் சிரிச்சார்?
அமைச்சர் துரைமுருகன் அப்படி பேசிருக்க கூடாது?
என்கிற கற்பனை செய்திகளை விட நாட்டின் அவரச தேவைக்கு இது மிகவும் முக்கியமானது….
ஊடக நண்பர்களை வாருங்கள் ஆரோக்கியமாக விவாதிப்போம்!!
மாணவர்களின் கற்பனைத்திறனை வெளிக்கொணரவும்,வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், 4 & 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்' என்ற பருவ இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு' என்கிற பருவ இதழையும் வெளியிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#DMK
பதிநான்காம் நாள்;
முகாம் எண் : 15
திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நிகழ்வின் புகைப்படங்களின் தொகுப்பு;
1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டது எம்ஆர்பி!
விண்ணப்பிக்க விரும்புவோர் https://t.co/WHpR4U6RJO என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.10.2022
@DMKITwing@arivalayam#DMK4TN