Top Tweets for #Ripkiller
It's with deep sadness our Captain Peter Kilnan passed away this morning with his family at his side. As a club we're heartbroken and thoughts go to Linda Gail and Kevin and family at this sad time . Peter you'll be surely missed #RipKiller 💙🩵💔
@coachphilwestin @mypeleball Think you two are all in for a good tetherball rematch as well
#RipKiller #KillerAteTheOtherOnes
எதுக்காக என்னை பிளாக்கினார்னு தெரியாம... சந்துல இருக்கற அத்தனை பேருக்கும் அவராண்ட பிளாக் வாங்கி குடுத்துருக்கேன் (இந்த அரமெண்டலு டுவீட்ட பாக்க கூடாதுனு கூட பிளாக்கிருக்கலாம்)
ஒருநாள் நேர்ல பாக்கணும்னு நா நினைச்ச நபர்
இப்பதான் பாக்கறேன் இந்த டேக #RIPKiller பொய்யா இருக்குமோனு தான் மனசு ஏங்கி... ��்ச் படங்கள் எல்லாம் பாத்து... என்ன வாழ்க்கை இது
#RIPkiller
சில காலம்தான் பேசியிருக்கேன் உண்மையாவே மனுசன் gem!
��ாலம் எனும் அரக்கன் 💔💔
நீ நின்று நடந்து ஓடி விளையாடிய நிலம் செழிக்கும், உனக்கு ��ளைப்பாற நிழல் தரும் மரங்கள் துளிர்க்கும், உன் பொன் உடலை முத்தமிட்டு மூடி பாதுகாக்கும் மண்ணும் பொன்னாகும், உன் உடல் மட்டுமே எங்களை நீங்கும். உன் பேரன்பின் ஆதி ஊற்று உயிர் உள்ளவரை எங்கள் நினைவிலேயே தேங்கும் @aarazhy 🫂🫂

#RIPkiller சரியா யாருனு தெரியல .டிவிட்ல பேசிய நியாபகமும் இல்ல .ஆனா இந்த சந்துல எல்லாருமே நல்லதா சொல்லுறாங்க. So he must have been truly a good soul. May he rest in peace 🙏
நீ தங்கி நின்றுச் சென்ற நிலம் செழிக்கும். உன்னை நேசிப்போரை இளைப்பாற்றிய கரங்களும் கூட ஆசீர்வதிக்கப்படும். உன் இல்லம் கொழிக்கும். நீ செழிப்பாய். உன் மனம் அசாத்தியங்களால் திளைக்கும். நீண்டு நெடிந்து முழு முற்றாக முதிர்ந்து இன்று பிறந்தது போலவே நீ மரணிப்பாய்! சமூகத்தின் அன்புகள்!
#RIPkiller சரியா யாருனு தெரியல டிவிட்ல பேசிய நியாபகமும் இல்ல ஆனா இந்த வன்ம சந்துல எல்லாருமே நல்லதா சொல்லுறாங்க. So he must have been truly a good soul. May he rest in peace 🙏
I haven't interacted with Killer or seen his tweets, yet the tweets about the man makes me wonder how well he lived amongst us in the midst of hate and bigotry. #RIPKiller A man to be looked for! 😭🥹
ஒரு தடவை கருவாடு வேணும்னு சொன்னேன். 10 கிலோ பக்கம் வகை வகையா அனுப்பிட்டு கூட மூனு புத்தகம் அனுப்பி விட்டாரு. அதுல ஒண்ணு “தெற்கிலிருந்து ஒரு சூரியன்”.
காசு அனுப்புறேன்னு சொன்னதுக்கு அண்ணன் சொன்ன பதில் 🥹
#RIPKiller

புள்ளைங்கள கரை சேக்குற வரைக்குமாவது இந்த உடம்புல உயிர விட்டு வை ஆண்டவான்னு சொல்றத தவிர வேறு வழி இல்ல...
#RIPKiller
எப்பவுமே சோகமா இருந்து தான் டிவிட்டர் வந்து ஏதோ நா��்மல் ஆகும்/ஆகாது! இன்னிக்கு டிவிட்டர் வந்து ரொம்ப சொகமா மாறிட்டன்! இவ்ளோ சீக்கரம் போயிருக்க வேணாம்ணா. 2012 வாக்குலேந்து, நாலாம் கில்லர் பேன் 😞 he will always my dear one #RIPkiller deep condolences for his family😞
மனசே ஆறல..
#RipKiller
#RIPKiller
Miss you Mams.. 🙏

ஒரு தடவை கருவாடு வேணும்னு சொன்னேன். 10 கிலோ பக்கம் வகை வகையா அனுப்பிட்டு கூட மூனு புத்தகம் அனுப்பி விட்டாரு. அதுல ஒண்ணு “தெற்கிலிருந்து ஒரு சூரியன்”.
காசு அனுப்புறேன்னு சொன்னதுக்கு அண்ணன் சொன்ன பதில் 🥹
#RIPKiller

ரொம்ப நாள் ஆன்லைன் வரவே இல்லை.. சரி வேலையா இருப்பாருன்னு நினைச்சேன்.. ஆனா உடல்நிலை சரி இல்லாம இறந்துட்டதா சொல்றாங்க.. மாம்ஸ் @aarazhy உங்கள நான் ரொம���ப மிஸ் பண்றேன் 💔💔💔 உங்க ஆன்மா சாந்தி அடையட்டும்.. 🙏🙏 #RIPKiller
DM ல கூட பேசணதில்ல. ஆனா அவர் டிவிட் க்காகவே பெரிய மரியாதை இருந்துச்சி. இங்க நிறைய பேர திமுக ஆதரவு ஸ்டான்ட் எடுக்க அவர் ஒரு முக்கிய காரணம். ரொ��்ப கஷ்டமா இருக்கு..
#RIPkiller
ஆரியக் காரிருள் சூழ்ந்த காலத்தில் மானுடக் கொடுமைக்கு எதிராக சுடும் கதிரென உதித்தவன்! மக்கள் மனதாளும் ஆற்றலும் நற்கொடையும் சீர்மிகு செங்கோலும் செலுத்திய மன்னன்! அரசியலில் சமூகநீதி தேடிய வயப்புலி! கோடியினர் நேசிக்கும் ஒருவன்! என் தலைவன்! உதயசூரியன்! 🙏
தம்பி
@aarazhy
#ripkiller

ஏத்துக்கவே முடியல :(((
நான்லாம் ரொம்பவே ப்ரைவேட்டான ஆள். ஆர்கானிக்கா அமையற பிரெண்ட்சை தவிர, நானா தேடிப்போய் பழக்கவழக்கம் வெச்சிக்கனும்னு நினைக்கற ஆட்கள் ரொம்ப ரொம்ப குறைவு.
அப்படி நினைக்க வெச்ச ஒரு மனுசன் @aarazhy :((((
#RIPKiller
Last Seen Hashtags on Sotwe
malatyagay
Seen from Turkey
追加型ECU
Seen from United States
mbull #hslut
Seen from India
TallGirlsRule
Seen from Japan
KitKatConnection
Seen from United States
ProteinaConcentrada
Seen from United States
MaufacturerPartnerships
Seen from United States
teenageee
Seen from Jordan
omegle
Seen from Canada
cuckold japanese
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















