Top Tweets for #SamacheerKalvi
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
| #SSRajagopalan | #MKStalin | #SamacheerKalvi
https://t.co/0GgX1AkO6v
உங்க மகனுக்கு மட்டும் ஒஸ்தியா❓
சமச்சீர் கல்வியில் சேருங்கள்‼️
@HRajaBJP அவர்கள்.
#EqualEducation | #FairnessInEducation | #samacheerkalvi | #hraja |
நீட் தேர்வுடன் இன்றைய பள்ளி மாணவர்கள் போராட முதல் காரணம் இந்த சமச்சீர் கல்வி. (#SamacheerKalvi #NEET #DMK #AIADMK) சமச்சீர் கல்வி அவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டம், சி.பி.எஸ்.ஈ தரத்தை விட உயர்ந்தது எனில், சி.பி.எஸ்.ஈ பள்ளி மாணவர்களால் வெற்றி பெற முடிந்த நீட் தேர்வை, நம் மாநில மாணவர்கள் எதிர்கொள்ளவே சிரமப்படுவதன் காரணம் என்னவோ? திருமதி.ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்களின் பரிந்துரையை அமல்படுத்தி இருந்தால், தமிழக கல்வியின் தரம் ICSE தரத்திற்கு உயர்ந்திருக்கும். சாதியையும், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியையும் மட்டும் பார்க்கும் பலர், கல்வியாளர்களின் அறிவுத்திறன் மற்றும் அவர்கள் கல்வித்துறைக்கு செய்துள்ள சேவைகளை பார்ப்பது இல்லை. அதனால் தான் என்னமோ அதை திமுக கடுமையாக எதிர்த்தது. அந்த 9 பேர் கொண்ட குழுவுக்கு அவர் தலைவர் கூட இல்லை. அந்த குழுவின் தலைமையாக அப்போதைய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தான் நியமிக்கப்பட்டு இருந்தார். அத்தோடு அந்த குழுவில் சி.பி.எஸ்.ஈ வாரியத்தின் முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியன் அவர்களும் இடம்பெற்றிருந்தார். அத்தோடு தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர்களான பி.கே த்ரிபாதி மற்றும் அனில் சேத்தி ஆகியோரும் அதில் இடம்பெற்றிருந்தனர்.
சமச்சீர் கல்வித் திட்டம் என்பது 2006-11 கலைஞர் ஆட்சியில், சிபிஎஸ்சி தரத்தை விட நம் மாநில பள்ளிகளின் தரம் உயர வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு @TThenarasu அவர்கள், மிக நேர்த்தியாக,நல்ல வலுவான கல்வியாளர்களின் குழுவோடு அதை உருவாக்கம் செய்தார்.
முதலில் அது அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போது வழங்கப்பட்ட மாநில பள்ளிக்கல்வி திட்டத்தை விட சற்று தரம் கூடுதலாக இருந்தது.
10 மாத குழந்தைக்கு பருப்பு சாதம் தான் ஊட்ட முடியும். பிரியாணி ஊட்ட முடியாது. பிரியாணி சாப்பிட குறிப்பிட்ட வயது வேண்டும். அதற்கேற்ப, ஒவ்வொரு வருடமும் Academic Council நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக தரத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான செயல் திட்டங்கள் சிறப்பாக வகுக்கப்பட்டு இருந்தன. ஆனால் 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, பத்ம சேஷாத்திரி பள்ளி நிறுவனர் திருமதி ஒய் ஜி பி பார்த்தசாரதி அவர்களை தலைவராகக் கொண்டு இந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தோற்கடித்தார். அதை கிணற்றில் போட்ட கல்லாக மாற்றினார்.
ஆனால் கலைஞர் உருவாக்கிய திட்டமல்லவா. அதன் சிறப்பு என்றும் பேசும் என்பதால், நீதிமன்றம் வரை சென்று சமச்சீர் கல்விக்காக போராடியது திமுக. ஏராளமான கல்வியாளர்கள் உடன் இருந்தார்கள்.
பின்னர் சமச்சீர் கல்வி தொடரப்பட்டது. ஆனால் அதை வீணாக்கவே ஜெயலலிதா முயன்றார். எந்தவிதமான அகடமிக் கவுன்சில் கூட்டங்களும் நடைபெறவில்லை.
சிலபஸ் படிப்படியாக தரம் உயர்த்தப்படவில்லை.
ஜெயலலிதாவின் ஈகோவிற்காக தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். ஜெயலலிதாவை சுற்றி இருந்த பார்ப்பன லாபி அதை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தது.

11th Standard Botany Public Exam Model Question Paper | Set IV- Centum Challenge| 2024 |
Download the app - https://t.co/xdq5qviUIq
#maazter #maazterapp #Bramayugam #maazterlive #tamilnadu #samacheerkalvi #motivation #learningapp
https://t.co/aNPeqtk55B
@Saravana_2785 @SuVe4Madurai effect of #samacheerKalvi.... why do current crop of Communist leaders display pathetic level of Low mental capacity unlike some of their seniors?
@NR_Sanghi @saravofcl saravanan schooled in #SamacheerKalvi has his comprehension skills still in its nascent development..But he believes he can make up for it with local convent-school accent as all #DrainageStock ists believe 🤣 @aaraamviral @oorkkaaran @bjp_parameswari @AnuNaganathan @swamies07
11th Standard Mathematics Question paper pattern | First Mid-Term Test Question paper 2023|
Download the app - https://t.co/xdq5qviUIq
#maazter #maazterapp #SuryaSonOfKrishnan #SalmanKhan #maazterlive #samacheerkalvi #education #tamilnadu
https://t.co/llbtQv2fVI
தமிழகத்தின் முதல் சமச்சீர் கல்வி செயலியான MAAZTER app நடத்தும் 12-ம் வகுப்பு இயற்பியல்(Physics) பாடத்திற்கான MAAZTER SCHOLARSHIP LIVE EXAM (MSLE), இன்று (24-01-2023) இரவு நடத்தப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்!!!
#samacheerkalvi

ஆட்சியில் இல்லாமலேயே சாதித்தது பா.ம.க.வின் வளர்ச்சி அரசியல் - அன்புமணி ராமதாஸ்
#Developmentpolitic #PMKachieved #AnbumaniRamadoss #SpecialGeneralCommittee #SamacheerKalvi
https://t.co/4MCWv6ggaS
நேற்று (17/10/2022) திருநெல்வேலி கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல மாவட்டங்களிலுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் MAAZTER App - ஐ புதிதாக install செய்துள்ளனர்.
#maazterapp
#samacheerkalvi #Save_Our_Tamil #Aptos #Varisu
12th Std Second Mid-Term Test 2022 | Exam Portions | 12th Samacheerkalvi | Maazter Learning App.
https://t.co/XxW1er2Mk4
#maazterapp #maazterlive #tamilnadu #12thstandard #samacheerkalvi #tamilnadueducation #kalvi #kanyakumari #kanyakumarimemes #Save_Our_Tamil #Aptos #Varisu
12th Computer Science Quarterly Exam Question Paper 2022 | Original question paper 2022 |Through Our Maazter You Tube Channel - https://t.co/ycP9j0EFEK
#maazter #maazterapp #maazterlive #tamilnadu #samacheerkalvi #tamilnadueducation #kanyakumari #AudioLeaks #OmRaut #Kantara
தாவர வாழ்வைப் பற்றி படிக்க ஆவலாக உள்ளது.
கீழே உள்ள காமிக்கை கிளிக் பண்ணுங்க!
Link: https://t.co/P0WKJE0J9n
@TQIFamily @premgkumar #SamacheerKalvi
"பாடத்திட்டத்தை பின்பற்றுவது மாநில அரசின் கொள்கை" சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு குட்டு!
https://t.co/fSxvP29KZ4
#samacheerkalvi #chennaihighcourt
The Madras High Court today dismissed a petition seeking to scrap Samacheer Kalvi.
#1ShotNews | #SamacheerKalvi | #Tamilnadu | #Education | #TamilnaduNews

சமச்சீர் கல்வியை நிராகரித்து, பழைய மெட்ரிக் பாட திட்டத்தை மறைந்த ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த போது, திமுக தாக்கல் செய்த மனுவை ஏற்று அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இப்போது இன்னொரு வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது. #SamacheerKalvi #AIADMK #DMK
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers













