Top Tweets for #Save_Delta
سنڌوء درياء تي ڪوبه ڪينال ڊيم قبول ناھي سنڌوء درياء کي قدرتي طور وھڻ ڏنو وڃي
#SindhRejectsCorporateFarming
#NoMoreCanalsOnIndus
#climatechange
#Save_delta
https://t.co/Qb1YNKeEbr
அறிவு இருக்குறவன் செய்ற செயலா இது ... பகுத்தறிவுன்னு வாய்கிழிய பேசுறவனுங்களுக்கு இதெல்லாம் அந்த அறிவுக்கு எட்டல போல ...🤦🏽
உன் நிவாரணத்தை கொண்டு போய் குப்பைல போடு... #Save_Delta #போலி_டெல்டாக்காரன்
சிதம்பரம் MP தொகுதிக்கு உள்பட்ட வளையமாதேவி பகுதியில் NLC செய்யும் அட்டூழியம்.😡
சிதம்பரம் தொகுதி MP திருமாவளவன் எங்கே? தொகுதி அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் எங்கே?
நெய்வேலி MLA சபா ராஜேந்திரன் எங்கே?
#Save_Delta

#Save_Delta #Agriculture_save
வெற்றி! நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டு டெல்டா பகுதிகள் நீக்க முதன் முதலாக போராடி தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மக்கள் காவலர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தான் நன்றி நியூஸ்18 தமிழ்நாடு
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.
#Save_Delta
கேடுகெட்ட ஒன்றிய பாஜக அரசு நமது #டெல்டா பகுதியை சீரழிக்க துடிக்கிறது !!! #மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில், ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், நிலக்கரி திட்டத்தை கொண்டுவர துடிக்கிறது !!! எக்காரணத்தை கொண்டும் இதை #மன்னார்குடி யில் / #டெல்டா வில் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் !!! நமது #முதலமைச்சர் பாஜக வின் இந்த சூழ்ச்சியை நிச்சயம் முறியடிப்பார் !!!
#SaveDelta !!!

தஞ்சை டெல்ட்டாவில் கொரோனா ஏறுமுகத்தில் உள்ளது கவனிக்குமா தமிழக அரசு. தொடர்ந்து டெல்ட்டாவை வஞ்சிக்கும் ஒன்றிய முதல்வர். தஞ்சையில் பிரமாண்டமாக நடக்கும் திமுக திருமணவிழா. கட்டுப்பாடற்ற ஊரடங்கு.
தஞ்சை கொரோனா 6 வது இடத்தில் உள்ளது
காப்பாற்றுங்கள்
#save_delta

@news7tamil அப்போ
எதுக்கு பாஸு அன்னைக்கு ரொம்ப தைரியமா சொன்னீங்க .... கடைசி வரைக்கும் நல்லது மட்டும் பண்ண மாட்டீங்க
#Save_Delta
கிடைத்த தகவல்படி
#ரஜினி #மக்கள் #மன்றம் சார்ந்தவர்களை தவிர எந்த அரசியல்வாதிகளையும் ஊருக்குள் மக்கள் அனுமதிக்கவில்லையாம்
அடேய் மக்களுக்கு தெரியும் யார் ஆரம்பத்திலிருந்து உதவி செய்பவர்கள் என்று #save_delta

ஆக்கிரமிப்பாளர்களின் சுவடுகளை இந்த மண் ஒரு பொழுதும் சுமந்துக் கொள்ளாது என்பதை - எதிரிக்கு நாம் நன்கு உணர்த்தி வருகின்றோம்.
- தலைவர்.பிரபாகரன்.
#Save_DELTA.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய நிலங்களாக அறிவிக்க வேண்டும்.
#டிடிவி_தினகரன்
#AMMK #Save_delta @TTVDhinakaran @SelavayalS @GomatiSivam @Devimagan

#ஹைட்ரோகார்பன் எதிராக #தஞ்சை சுற்று வட்டார கிராம மக்களின் கண்ணீர் குரல்
வேண்டாம் ஹைட்ரோகார்பன்
வாழவிடுங்கள்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போரட்டம்
#Stop_Methane
#Stop_Hydrocarbon
#stophydrocarbonTN
#Save_Delta

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக
தஞ்சை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில்
இருந்து கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
#Stop_Methane #Stop_Hydrocarban #SAVE_DELTA

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக
தஞ்சை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில்
இருந்து கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
#Stop_Methane #Stop_Hydrocarban #Save_Delta

ஆதரவு தாருங்கள்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக
30ஆயிரம் பேர்க்கு மேல்
பிரம்மாண்ட பேரணி எங்கள் மண்ணிற்காகவும் நீங்க உண்ணும் உணவிற்கும்
#Stop_Methane
#Stop_Hydrocarban
#Save_Delta @erasaravanan @Selvatwitz @RajendraCholar @PARITHITAMIL @bhavishkannan @Orange_Mittaai @KalaChinnadurai
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக
தஞ்சை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில்
இருந்து கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் !
#Stop_Methane #Stop_Hydrocarban #Save_Delta

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தஞ்சை சுற்று வட்டார கிராம மக்களின் கண்ணீர் குரல்..
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போரட்டம்
#Stop_Methane
#Stop_Hydrocarban
#Save_Delta
@TTVDhinakaran @jayapluschannel
@CMOTamilNadu @PTTVOnlineNews @polimernews @karthickselvaa @sumanthraman @TharasuShyam

#ஹைட்ரோகார்பன் , #மீத்தேன் எடுப்பதற்கு எதிராகவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி #தஞ்சையில் நடைபெரும் மாபெரும் பேரணி...!
#Stop_Meethane
#Stop_Hydrocarban
#Save_Delta

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக
பெண்கள் தஞ்சை மாவட்டத்தில் நீங்கள் உண்ணும் சோற்றுக்காக
கல்லூரி மாணவர்களே ஆதரவு
தாருங்கள்
#Stop_Methane
#Stop_Hydrocarban
#Save_Delta
@erasaravanan @RajendraCholar @Selvatwitz @Kozhiyaar @Orange_Mittaai @imanojprabakar @harbhajan_singh @Actor_Siddharth

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சியான
போரட்டம் உணவு உண்ணும் அனைவரும் யோசியுங்கள்
#Stop_Methane
#Stop_Hydrocarban
#Save_Delta
Last Seen Hashtags on Sotwe
lovelyamber
nolimit nolimit()*+filter:native_video
Seen from Greece
omegle() filter:videos
Seen from Poland
RamCharan
Seen from United Kingdom
BocaRatom
Seen from United States
ankaragay
Seen from Turkey
nolimit()* +filter:native_video
Seen from Russia
Amatuer
Seen from United Kingdom
Bhagwatrap
Seen from Netherlands
محارم_مع_اخوها
Seen from Germany
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers
























