Top Tweets for #StalinDestroyedTN
@dmk_raja
மறப்போமா ஸ்டாலினே 😤
Never forgive
Never forget. ...
#SayNoVoteToDMK
#StalinDestroyedTN
#Dmkfailstn
@DMK4TN
சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை, கொள்ளை குற்றச்சாட்டுகளால் கலைக்கப்பட்ட ஒரே அரசு DMK அரசு - அதை இந்திரா காந்தி செய்தார்.
மறக்க முடியுமா✍🏻
#DmkFailsTN
#StalinDestroyedFedralism
#StalinDestroyedTN
@mkstalin @kharge @RahulGandhi
சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை, கொள்ளை குற்றச்சாட்டுகளால் கலைக்கப்பட்ட ஒரே அரசு DMK அரசு - அதை இந்திரா காந்தி செய்தார்.
மறக்க முடியுமா✍🏻
#DmkFailsTN
#StalinDestroyedFedralism
#StalinDestroyedTN
@kharge
Since Independence, the only government dissolved over looting allegations was the DMK government - dissolved by Indira Gandhi
Never Forgive
Never Forget ✍🏻
#DmkFailsTN
#StalinDestroyedFedralism
#StalinDestroyedTN

🚨எச்சரிக்கை
உங்க ஊரு மலையெல்லாம் சுரண்டி தின்னுட்டு
ஸ்டாலின் குடும்பம் போற இடம் மட்டும் போட்டுட்டு தமிழ்நாட்டுக்கே மரம் வச்ச மாதிரி காட்டுவனுக மக்களே
ஏமாந்துராதீங்க ….
#NoVoteToDMK
#StalindestroyedTN
#DugsDmK
#annauniversityrape
#CoimbatoreRape
#Kallakurichideath
#ManamaduraiDeath
#MarinaStempede
அடி மேல அடி மேல அடி விழுந்துகிட்டே இருக்கேயப்பா
சபாஷ் 👏👏👏👏👏👏👏👏👏 #StalinDestroyedTN
தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சிறப்பான சம்பவம்
#StalinDestroyedTN
விருதுநகரில் உள்ள கோவிலில் கஞ்சா போதையில் கையில் பெரிய வாளுடன் சுற்றிய இளைஞர்களை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகியான வேல்முருகன் என்ற இளைஞரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்!
இதுல ஸ்டாலின் தொடரட்டுமாம் 😡ஸ்டாலின் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு #StalinDestroyedTN
@mkstalin ஐயா தமிழ்நாடு Super Star நாடுனு சொன்னீங்களே, அப்போ புரியல, இப்போ புரியுது. நாட்டை அழிவு பாதையில் இட்டுச்செல்லும் ஸ்டாலின் மாடல் அரசு. #StalinDestroyedTN
மீண்டும் இந்த #தீயசக்திதிமுக நாட்டை ஆண்டால் நாடு சுடுகாடு
மக்கள் நேரம் பார்த்து வச்சி செஞ்சு விட்டுட்டாங்க. திமுக வேட்பாளருக்கு எதிராக களம் இறங்கிய மக்கள் - குப்பை கொட்டப்பட்ட விவகாரம் 🔥
அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் பயம் வரனும் 🔥
இதில் கட்சி பாகுபாடே இருக்க கூடாது
#StalinDestroyedTN
தி.மு.க வேட்பாளரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்..
எங்க ஊர்ல அடிப்படை வசதி செய்து தரவில்லை என சரமாரி கேள்வி..
#StalinDestroyedTN
ஆகவே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து வந்த து முதல்வர்
@Udhaystalin நீட்டை ரத்து செய்யும் ரகசியம் தன்னிடம் இருக்கு என்று சொல்லி மக்களை ஏமாற்றிய கதைதான் இதுவும் #StalinDestroyedTN
சிந்திப்பீர்…
வாக்களிப்பீர்…
தமிழ்நாட்டை தலையே இல்லாத முண்டமாக்கி வச்சிட்டு, தமிழநாட்டை தலை குனிய விடமாட்டாராம் முதல்வர்… சாமானிய மனிதனின் செருப்படி #StalinDestroyedTN
சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து விபத்து.. பெண் பக்தர் பலி😡😡😡
சேகர் பாபு தலையில விழாம போச்சே 😡😡😡
#StalinDestroyedTN
நாமக்கல் அருகே உள்ள மலை குன்றை அடியோடு வெட்டி எடுக்கும் மாபியா கும்பல்.. கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்!
#StalinDestroyedTN
தேர்தல் வருவதையொட்டி அவனியாபுரத்தில் அவசரத்தில் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.. அல்வா போல் தார் சாலை கையோடு பெயர்ந்து வரும் அவலம்!
#StalinDestroyedTN
1 மாதத்திற்கு மேலாக தேங்கிக் கிடக்கும் 50,000-க்கும் மேலான நெல் மூட்டைகள் சேதமடைந்து சாக்குகள் கிழிந்து நெல்மணிகள் சேதமாகி வரும் கொடுமை.. விவசாயிகள் வேதனை!
#StalinDestroyedTN
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers


