Top Tweets for #Stalinbus
மாற்றத்திற்கான @TVKVijayHQ அரசு!
என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும் ஆனால் மகளிர் மனதில் என்றும் இது
“ஸ்டாலின் பஸ்” #Stalinbus
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @DMKNRIWing @CMOTamilnadu @PttvNewsX

டேய் தமிழ்நாட்டில அதிக மக்கள் நல திட்டங்கள தந்தது #திமுக தான்.
1972 ல இலவச ரிக்ஷா லருந்து 2022 #stalinbus #கலைஞர்மகளிர்உரிமைத்தொகை வரை.
#TVK நெழச்சி நிக்கனுனா #DMK வ தாண்டி ultimatum ஆ ஏதாவது செய்யனும்டா இப்பவும் இந்த #Instagram புலுத்திஷ்டுகள நம்பினா கட்சி இருக்காதுடா....

மதுரையில் அரசு பேருந்தின் பின்பக்க டயர்கள் மொத்தமாக கழண்டு தறிகெட்டு ஓடிய சம்பவம்..! நடுவழியில் பயணிகள் தவிப்பு..
#Madurai | #GovtBus | #Passengers | #Traffic | #PolimerNews
எது பிங்க் பஸ் ஆ...😬😤
ஸ்டாலின் பஸ் அப்படின்னு தான் சொல்லணும், எங்க முதல்வர் சொல்லி இருக்காங்க..🤬🫵🏻
#DMKFailsTN #PinkBus #StalinBus

Puducherry - Cuddalore - chidambaram
bus la wiper kuda ozhunga vellah seiyula
Roadeh theriyama driver mazhaila ottitu irrukaru🙏
கடவுள் தான் காபதனும்
#stalinbus
#StalinFailsTN
இந்த மாறி போக்கு வரத்து துறை நடத்திட்டு மார்ல தட்டிபணுங்க 🫤
@tnstc_setc
@sivasankar1ss
பிங்க் பஸ் பரிதாபங்களை போட்டுடைத்த மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#EPSfor2026

ஆம்... தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விபத்தாகியோ, ஓட்டை ஒடிசலுடனோ, பேருந்துக்குள் மழை பெய்வது போலவோ, பொதுமக்கள் மாணவர்களை ஏற்றாமல் செல்வது போலவோ, நடுரோட்டில் மாணவர்கள் பேருந்தை தள்ளுவது போலவோ, குறிப்பாக பெண்களை "ஓசி" என்று அழைப்பது போலவோ பார்த்திருக்கிறோம்...
#StalinBus #ADMK_TVL
@EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial @DMKITwing

தற்போது எத்தனையோ கலர் பஸ் தமிழ்நாட்டுக்குள் சுற்றி வரலாம். ஆனால் இதற்கெல்லாம் OG திராவிட நாயகர் செயல்படுத்திய மகளிர் விடியல் பயணம்தான்!
அந்த பேருந்துகளுக்கு "ஸ்டாலின் பஸ்" என்று இன்னொரு பெயர் உள்ளது!🖤❤️
#DMK4TN
எத்தன பஸ் வந்தாலும் நம்ம ஸ்டாலின் பஸ் தான் எப்பவுமே மாஸ் 🔥😎
#StalinBus
பொன்னேரியில் விவசாய நிலத்துக்குள் பாய்ந்த ஸ்டாலின் அங்கிள் பேருந்து! 🔥🔥🔥
#DMKFailsTN #MKStalin #StalinBus
@annamalai_k @NainarBJP @BJP4TamilNadu @SuryahSG @mkstalin @Udhaystalin @sivasankar1ss
#stalinBus தளபதி மனசு போல விரிவடைகிறது ♥️♥️♥️

இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் பேருந்தா அப்பா? @mkstalin
அப்பா ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்பு கொடியசைத்து திறந்து வைத்த திராவிட மாடல் பேருந்தின் நிலை
#StalinBus #DMKFailsTN #DMKFails #DMKAtrocities #MKStalin #DMK #Annamalai #NainarNagendran
ஆங்காங்கே பழுதாகி நிற்கும் நேற்று ஸ்டாலின் துவக்கி வைத்த மின் பேருந்துகள்.
ஏதாவது பேருந்தில் குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்ற ஸ்டாலினிடம், இன்று மக்கள் பேருந்து மொத்தமும் குறையாகவே உள்ளது என்று மக்கள் புலம்பல்...
#DMKFailsTN #DMKFails #tnbus #StalinBus #Annamalai #NainarNagendran #MKStalin

மனசு நிரம்பி சிரிக்குதம்மா...
முன்னோடித் திட்டங்களின் தாய்வீடான தமிழ்நாட்டில்,
மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச்செல்ல அறிவித்துள்ளது #திராவிடமாடல் அரசு. ❤️🌄
#CMMKStalin #StalinBus #TamilNadu #DMKNRIWing

“தள்ளுமாடல் வண்டி”... ஸ்டாலின் பஸ் நகர மறுக்குதுப்பா இந்த நகர பேருந்து..! @arasubus
#DMKFailsTN #DMKFails #StalinBus
Last Seen Hashtags on Sotwe
snapchat
Seen from Belarus
OPTIMISE_SET
Seen from United States
cabotegravir
Seen from United States
iaingospel
Seen from United States
minichat() filter:videos
minichat
Seen from Jordan
REDBULLCONQUERTHECASHEL
Seen from United States
MotorcycleFashion
Seen from United States
ifşa anne
Seen from Turkey
09게이
Seen from Japan
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















