Top Tweets for #StopdravidaImposition
மீண்டும் ஒரு ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சி மனநிலையை திணிக்க துடிக்கும் திராவிடம் பேசும் தேசப்பிரிவினைவாதிகள்
வேண்டாம் திராவிடத்திணிப்பு!
வேண்டாம் ஆங்கிலத்திணிப்பு!
Say No to திராவிடம்❌
#Parasakthi
#StopDravidaImposition #EnglishImposition
#திராவிட_திணிப்பு
மும்மொழி கொள்கை எல்லா வகையிலும் கேடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக இருமொழி கொள்கையால் தான் வளர்ச்சி அடைந்தோம் என்பதை திராவிட சங்கீகள் மாதிரி மூளை கெட்டவன் தான் நம்புவான்.
தாய்மொழி வழி கற்றல் கல்வி தான் சிறந்தது.
#StopHindiImposition
#StopDravidaImposition
@Anbil_Mahesh இது தான் திராவிட திணிப்பு பற்றி எங்க அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சொன்னது...!
#StopDravidaImposition
#திராவிட_திணிப்பு
#திராவிட_அரிப்பு🤬❌
Say No to❌ திராவிடம்❌
திராவிடர்களின் வழியில் தமிழர்களை சாதியை வைத்துதான் கண்டுபிடிக்கணும்!
- திமுக காந்தி
#StopDravidaImposition
ஷர்மா என்பது தமிழ்ச் சாதி இல்லை!
ஆக, தமிழர்களை சாதியை வைத்துதான் கண்டுபிடிக்கணும்!
- சின்ன வைகோ திருமுருகன்
இந்த ஷர்மாவிற்கு பதில் ரெட்டி, நாயுடு, நாயர் போட்டு திராவிடர்களை அடையாளப்படுத்துங்கள், உடனே நாம் சாதிவெறியர்கள். ஓடாதடா..
#StopDravidaImposition
@VanniKural @thirumaofficial தமிழர்களை திராவிடர்கள் என்று வலிந்து திணிப்பதே இனவாதம் தான்டா.. 🤦
#StopDravidaImposition
நன்றி தொல் திருமா அவர்களே! உழைத்து சோறு சாப்பிட்ட போது பேசியது போல..
@thirumaofficial
#StopDravidaImposition
சீமான் தமிழ் பெயரா..? ஆம்.. 👇
சீயான் = சீ + யான் = சிறந்தவன் நான்
சீ = சிறந்தவன் என்பதைக் குறிக்கும் அடைமொழி. யான் = நான்

சீமான் = சீ + மான் = சிறந்தவர் அவர்
சீ = சிறந்தவன் என்பதைக் குறிக்கும் அடைமொழி
மான் = மகன், பெரியவன்
ஆனா பாருங்க இவர்களை போன்ற தலைவர்களை தமிழ்த் தேசியம் வந்து அடையாளப் படுத்தும் வரை இந்த தலைமுறை வெகுஜன மக்களுக்கு தெரியாது.
எல்லாம் பெரியார் என்பதில் திராவிடர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது.
#StopDravidaImposition
என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் என்று
தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்,
தனது வாழ்வில் ஏழு முறை பெங்களூரில் மிக முக்கிய நிகழ்வுகளில் பெரியார் கலந்து கொண்���ுள்ளார். இதில் 1959, 1961 ஆகிய இரண்டு உரைகளிலும் மறக்காமல், மறைக்காமல் அயோத்திதாசப் பண்டிதரை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
#பெரியார் #பண்டிதர்

@_kabilans 1956 வரையில் திராவிடம் பற்றிய சரியான புரிதல் தமிழர்களுக்கு இல்லை, போக போக தான் புரிந்தது இவனுங்களின் பிராடுத் தனம்..
#StopDravidaImposition
எல்லாம் சரி, ஆனா கூடவே திராவிடன் என்று தமிழர் உரிமைகளை, அரசியல் அதிகாரத்தை திராவிடனுக்கு மடைமாற்றியதால் தான் பெரியார் விமர்சிக்கப்படுகிறார். அல்லது அவரின் பெயரை வைத்து தொடர்ந்து சுரண்டுவதால் விமர்சனம் அவர் மீது வருகிறது. மாறி விடுங்கள்.
#StopDravidaImposition
திருவள்ளுவர் காலத்திலே ஏற்ற தாழ்வுகள் இருந்த காரணத்தாலே தான் அவர் கூட
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று எழுதினார், ஆரியர்கள் யாரை சூத்திரர்கள் என்றால் எனக்கென்ன என்று பலரும் இருந்த நேரத்தில் தான், தந்தை பெரியார் சூத்திரப் பட்டம் போகாமல் ஜாதி ஒழியாது என்பதை இங்கு சொல்ல வேண்டிய தேவையே வந்தது
பார்ப்பனர்கள் நம் தாத்தனைய��ம் பாட்டனையும் பார்த்து ஏண்டா வாடா போடா என்று அழைத்த காலத்தில் “என்ன சாமி” என்று அவர்களை நாம் அழைத்த காலம் இருந்தது தானே,!!
தமிழனுக்கு தன்மானம் உண்டு என்று நாடு முழுவதும் தள்ளாத வயதிலும் சுற்றி சுழன்று இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு வழிபாட்டு உரிமை என்று எல்லாவற்றையும் இழுத்து போட்டுக் கொண்டு போராடி அதை பெற்றுக் கொடுத்தவர் பெரியாதானே..!!
தமிழ் மன்னர்கள் எழுப்பிய கோவில்களில் தமிழர்கள் பூசை செய்ய அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட காலத்தில், அனைத்து ஜாதி மக்களும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் அவர்களே கருவறைக்குள் சென்று பூசை செய்ய வேண்டும், என்று போராடியவர் பெரியார் தானே!!
தந்தை பெரியாரை புரிந்து கொள்ளாமல் அவரை அற்ப அரசியலுக்கு தூற்றுவது எந்த வகையில் நியாயம் ??
#பெரியார் #திராவிடம் #பெரியாரியம்

@_kabilans ஐயா #திமுககாரன்_திருமா ,திராவிடத்தால் ஆட்சி அதிகாரம், பொருளாதாரம் என்று தமிழன் இழந்தவை ஏராளம். தமிழன் என்று சொல்வதை கூட ஏற்க முடியாத வன்மம் புடிச்சவனுங்க திராவிடனுங்க. அவனுங்களுக்கு கங்காணி வேலை பார்ப்பதை நிறுத்தவும். தமிழர் வரலாறு உங்களை மன்னிக்காது.
#StopDravidaImposition
நம்ம ஐயா மணியரசன் அவர்கள் சாட்டை ஊடகத்தின் நேர்காணல்.
திராவிடர்களின் அயோக்கியதனங்களை அடித்து துவைத்திருக்கிறார். தரமான சம்பவம் இருக்கு 🔥
நூலிபான் கதைகளை வைத்து திராவிட தாலிபான்கள் ரொம்ப காலமா தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறானுங்க.
3% கணக்கு காட்டி இவனுங்க 15% 82% பெரும்பான்மை தமிழர்களின் உரிமைகளை, அரசியல் அதிகாரங்களை, பொருளாதாரத்தை, மண்ணின் மக்களின் வேலை வாய்ப்புகளை சுரண்டுறானுங்க.
#StopDravidaImposition
முடிஞ்சவரை முட்டுக் கொடுக்குறது ��ுடியலையா எல்லா சீரழிவுகளையும் அந்த 3% அவா கணக்கில் எழுதிட்டு போயிடுறது?
வெக்கப் படுவதே இல்லை..

திராவிடம் என்றால் திருட்டு புரட்டு உருட்டு
#StopDravidaImposition

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











