Top Tweets for #TMGSupporters
'செயல்' அதுவே சிறந்த சொல், மேதகுவிடம் மே பதினேழு இயக்கம் கற்ற பாடம்
-தோழர் திருமுருகன் காந்தி
#ThirumuruganGandhi #May17Movement #TMGSupporters

TVK Karur Stampede | கள ஆய்வு - உண்மையை உடைத்து பேசிய திருமுருகன் காந்தி
#karurstampde #ThirumuruganGandhi #tmgsupporters #TVKVijayStampede #TVKVijay
https://t.co/Ykfbzipqrv
தனியார்மயத்தை எதிர்த்து பணி நிரந்தரம் வேண்டி போராடும் தூய்மைப்பணி தொழிலாளர்களோடு மே17 இயக்கமும் களத்தில் நிற்கிறது.
திமுக அரசே
வாக்குறுதியை நிறைவேற்று!
#Sanitaryworkersprotest | #DMK | #ChennaiCorporation | #ThirumuruganGandhi | #May17Movement | #TMGSupporters

நாம் என்ன செய்கிறோம்?
அவரவர் வேலைகளில் கவனமாக இருக்கிறோம். பொழுதுபோக்குகிறோம். நமக்காக உழைத்தவர்களை திரும்பிப்பாராமல் கடந்து செல்கிறோம்.
#ThirumuruganGandhi | #May17Movement | #TMGSupporters | #Sanitaryworkersprotest

சென்னையில் குப்பை கொட்டும் ஒவ்வொருவரும் ரிப்பன் பில்டிங் வாயிலில் போராடும் தூய்மை பணியாளர் போராட்டத்தில் பங்கேற்க கடமைப்பட்டவர்கள்.
#ThirumuruganGandhi | #May17Movement | #TMGSupporters

வெள்ளையனை விரட்ட சாதி மதம் கடந்து வாருங்கள் என வீதிக்கு வந்தவர்கள் மருதுபாண்டியர்கள்.
#ThirumuruganGandhi #maruthupandiyar #May17Movement #TMGSupporters

தங்கள் நாட்டை மீட்கவே அரசர்கள் போர் புரிந்தனர். ஆனால் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை மீட்க போர் புரிய வாருங்கள் என அறைகூவல் விடுத்தனர் மருதுபாண்டியர்கள்.
-தோழர். திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
#ThirumuruganGandhi | #May17Movement
#TMGSupporters | #maruthupandiyar

#ஜல்லிக்கட்டு #Jallikattu #BJP #பிஜேபி #பீட்டா #PETA #TMG #ThirumuruganGandhi #திருமுருகன்காந்தி #TMGsupporters
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போது, அதனை மீட்டு நிலைநிறுத்தி தமிழர் அடையாளத்தை போற்றிய பெருமை நமது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களையே சாரும்.!
10 ஆண்டுகளாக பேரிடர் நிதியை கொடுக்காத மோடி அரசை கண்டித்து, தமிழர்கள்தான் சாட்டையால் இவர்களை @annamalai_k அடித்திருக்க வேண்டும்.
-@thiruja2009
#TamilNationalism | #தமிழ்த்தேசியம் | #BJP | #ThirumuruganGandhi | #May17Movement | #TMGsupporters

நாளை-ஞாயிற்றுக்கிழமை மாலை
இயக்குனர் மிஷ்கின் உடன் உரையாடல்.
திசை புத்தக நிலையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில்.
இடம்: @ThisaiBookStore
நேரம் : 6:00 மாலை.
நாள்: 17-11-2024
#Mysskin | #ThirumuruganGandhi | #TMG | #TMGsupporters | #May17Movement | #ThisaiBookStore

இந்திய அரசும், இலங்கை அரசும் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்கிறார்கள்.
#IndiaAgainstTamils
#SriLankaAgainstTamils
#TamilNationalism #தமிழ்தேசியம் #TamilFishermen
#TMG #ThirumuruganGandhi #திருமுருகன்காந்தி #TMGsupporters
ஏழை - எளிய மக்களுக்கு அரணாக நின்ற #ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு த.நா அரசும், காவல்துறையும் தான் பொறுப்பு.
#BSPArmstrong | #ArmstrongDeath | #ThirumuruganGandhi | #TMGsupporters | #DMKFails | #TNPolice
@bspindia யின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் #ஆம்ஸ்ட்ராங்-கை கொலை செய்யப்போகிறார்கள் என்பதை காவல்துறை அறியாதது, கேள்விக்குரியதாக உள்ளது.
#BSPArmstrong | #BSP | #TNGovt | #DMKFails | #TNPolice #ThirumuruganGandhi | #TMG | #TMGsupporters
இராமன் அயோத்தியில் பிறந்திருக்க முடியாது.
#RamTemple | #Ayodhya | #AyodhaRamMandir | #திருமுருகன்காந்தி | #ThirumuruganGandhi | #TMG | #TMGsupporters
நேர்மையாக உழைக்க கூடிய, பதவியாசை இல்லாதவர்கள் மே 17 இயக்கத்திற்கு வரவும்.
#TamilNationalism | #May17Movement | #ThirumuruganGandhi | #TMG | #TMGsupporters | #தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம் என்பது ஆதிக்கத்துக்கு எதிரான கருத்தியல்.
#TamilNationalism | #திருமுருகன்காந்தி | #ThirumuruganGandhi | #TMG | #TMGsupporters
திமுக அரசு ஒன்றை கவனித்துக் கொள்ள வேண்டும். நேர்மையாக உழைத்து உருவாக்கிய இந்த(அனகாபுத்தூர்) பகுதிக்கு பட்டா கொடுக்க வேண்டும்.
#அனகாபுத்தூர் | #Tambaram | #DMK | #DMKFails | #ThirumuruganGandhi | #TMGsupporters | #TMG
மிரட்டி பாக்கறீங்களா? அதுக்கு எல்லா பயந்தவங்க நாங்க கிடையாது! போடுடா வழக்க எங்களுக்கெல்லா கவலையே கிடையாது!!
#அனகாபுத்தூர் | #Tambaram | #TNGovt | #DMKFails | #ThirumuruganGandhi | #TMG | #TMGsupporters
#அனகாபுத்தூர் மக்களை மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறதா தாம்பரம் மாநகராட்சி?
#Tambaram | #TNGovt | #DMKFails | #TMG | #ThirumuruganGandhi | #TMGsupporters
எளிய மக்களோடு நிற்பது தான் கலைஞர்களோட பொறுப்பு! திருமுருகன் காந்தி ஓப்பன் டாக்!!
https://t.co/dhGJNmmFQ9
#ThirumuruganGandhi #TMG #TMGsupporters
#TrendingNewsTamil #thirumurugangandhi #CauveryIssue #TamilNationalism #BJP #ThamimunAnsari #MJK
@actorprajin1 @PROSakthiSaran

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.5M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.5M followers

Taylor Swift 
@taylorswift13
83.4M followers

Lady Gaga 
@ladygaga
74.9M followers

Virat Kohli 
@imvkohli
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.5M followers

Bill Gates 
@billgates
64.8M followers

Selena Gomez 
@selenagomez
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers



