தங்கள் நாட்டை மீட்கவே அரசர்கள் போர் புரிந்தனர். ஆனால் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை மீட்க போர் புரிய வாருங்கள் என அறைகூவல் விடுத்தனர் மருதுபாண்டியர்கள்.
-தோழர். திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
#ThirumuruganGandhi | #May17Movement#TMGSupporters | #maruthupandiyar