Top Tweets for #TNSecretary
“தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்..”
#Pshanmugam | #Saikumar | #TNsecretary | #CPIM | #News7Tamil

TN Secretariat | தமிழகத்தின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளர் பொறுப்பேற்பு
#TNSecretariat | #TNSecretary | #ThanthiTV
முதல் பெண் சட்டப்பேரவை செயலாளர்
தமிழகத்தின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்பு
சட்டப்பேரவை செயலாளராக இருந்த சீனிவாசன் ராஜினாமா செய்ததை அடுத்து சாந்தியை சட்டப்பேரவை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு
#TNSecretariat | #TNSecretary | #ThanthiTV

TN Secretariat | தமிழகத்தின் முதல் பெண் சட்டப்பேரவை செயலாளர் பொறுப்பேற்பு https://t.co/1J0ETuQDDK
#TNSecretariat | #TNSecretary | #ThanthiTV
#Breaking|| ஓய்வுபெறும் இறையன்பு IAS.. தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
https://t.co/FMZ9eEEkl9
#tnsecretariat #tnsecretary #iraianbu #shivdasmeena
#Breaking|| ஓய்வுபெறும் இறையன்பு IAS.. தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
#tnsecretariat #tnsecretary #iraianbu #shivdasmeena
https://t.co/iNjiXzB6W2
அதிகரித்து வரும் கொரோனா; தமிழக சுகாதார செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்
#TNSecretary #increase
https://t.co/ZCz1gEF2Li
தலைமைச் செயலக காலனியில் 10 கிலோ ஹாஷ் போதை பொருள் பறிமுதல்..! #TNSecretary

குப்பை அள்ளும் பொழுது கிடைத்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த மேரி என்ற தூய்மை பணியாளருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டுக்கடிதம்...
#TnSecretary

தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்காத எம்எல்ஏக்கள் 9 பேர் சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் | #TNMLAs | #TNSecretary | #CMMKStalin | #SpeakerAppavu https://t.co/tOAITiiauD
Ve. Irai Anbu. I.A.S. appointed as New Chief Secretary of TN.. Congrats Sir 💐#Tamilnadu #tnsecretary #iraianbuias

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்
https://t.co/uMk2bbJiCG
#rajivranjan #tnsecretary
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு
#TNSecretary | #Shanmugam | #TNGovt
Click... https://t.co/Q2evg8hxWm
தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
தலைமை செயலரின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு
#TNSecretary | #Shanmugam

10 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் #T_சண்முகம் ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை
சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை
@CMOTamilNadu @OfficeOfOPS
#TNSecretary | #LockDown

* மதுரை, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
* காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்
#TNSecretary | #LockDown

#Breaking : 10 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை
* சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை
#TNSecretary | #LockDown

* மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிக பாதிப்பு பதிவாகிறது
* இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை
#COVID19 | #TNSecretary

#Breaking : 15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை
* சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை
#COVID19 | #TNSecretary

#Breaking தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஜூலை 31ந் தேதி ஓய்வு பெறும் நிலையில், 3 மாதங்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
அக்டோபர் 31ந் தேதி வரை தமிழக தலைமை செயலாளராக சண்முகம் நீடிப்பார்- மத்திய அரசு
#TNSecretary | #Shanmugam

Last Seen Hashtags on Sotwe
تجسس_على_محارمك
Seen from Algeria
adrianarios
Seen from United States
รับงานเครือสหพัฒน์
Seen from Thailand
childbirth
Seen from Japan
フレッシュ撮影会オール水着デイ
Seen from United States
roadrunner
Seen from Peru
ometv
Seen from United States
Justiceforsavukkshankar
Seen from United States
TomboyTacoTuesday
Seen from United States
AnnaClaireClouds
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















