Top Tweets for #TN_Need_InnerLinePermit
இன்று மாலை 7 மணிக்கு சத்தியம் தொலை��்காட்சியில் "சட்டம் ஒழுங்குக்கு சவாலாக மாறுகிறார்களா வட மாநிலத்தவர்?" என்ற தலைப்பில் நடக்கும் விவாதத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் *கி. வெங்கட்ராமன்* அவர்கள் பங்கேற்றுப் பேசுகிறார்! அவசியம் காண்க!
#TN_Need_InnerLinePermit

சென்னையில் போலீஸ் அதிகாரியை புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கிய விவகாரம் - சீமானின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

சென்னையில் வடமாநிலத்தவர் காவல்துறையினரைத் தாக்கியது வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு அபாயத்தின் வெளிப்பாடு! உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் (Inner Line Permit) கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனே செயல்பட வேண்டும்!
படிக்க : https://t.co/1Fsfp1QPKR
#TN_Need_InnerLinePermit

1. நியாயமானதே
#TN_need_InnerLinePermit
தாக்குதலுக்குள்ளான காவலர் விவகாரம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதிச்சீட்டு வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை... #உங்கள்கருத்து #seeman

@bbctamil யாரையும் நாம் குற்றவாளிகளாக பார்ப்பது கிடையாது அதேசமயம் நம் நாட்டில் இருக்கக்கூடிய நபர்களின் உயிர்களுக்கு ப���துகாப்பு தேவை அதனால் தமிழ்நாட்டை தமிழையும் தாய்மொழியாக கொண்டவர்களை தவிர மற்ற அனைவருக்கும் இது அவசியம்..
#TN_need_InnerLinePermit
@jayapluschannel தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் சூழல்களை பார்த்தால் பக்கத்து மாநிலத்தில் இருக்கும் க���வல்துறையிடம் தமிழ்நாட்டில் இருக்கும் காவல்துறையினரை காப்பாற்றுங்கள் என்று புகார் கொடுக்க வேண்டியது போல இருக்கிறது
இதற்காக தான் அன்றே சொன்னோம்..
#TN_need_InnerLinePermit
https://t.co/5JeFMMMr7s
தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாடு காவல��்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த காலத்தில் உலகின் இரண்டாவது தலைச்சிறந்த காவல்துறை என்ற பெயர்பெற்ற தமிழ்நாட்டு காவல்துறை இன்றைக்கு வட மாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் அளவிற்கு தரம் குறைந்து போயிருப்பது வெட்கக்கேடானது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் இதே போன்று, வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழக காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டபோதே அதனை நான் கடுமையாக கண்டி��்திருந்தேன். அப்போதே தமிழ்நாடு அரசு உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது அம்பத்தூரில் காவலர் ரகுபதி அவர்கள் வட மாநிலத்தொழிலாளர்களால் தாக்கப்பட்டு ஆவடி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்ப���ட சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது.
அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்க���ைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ்சூழலே நிலவுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே, தற்போது காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைய மு���்கியக் காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முக���ரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP – Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அம்பத்தூரில் தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை் பெற்றுத் தருவதோடு, அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

திராவிட மாடல் ஆட்சியில்,
அம்பத்தூரில் காவல்துறையே தாக்கும் வட இந்தியர்கள்.
தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்!
-அண்ணன் சீமான்

"தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை?"
@tkannottam வலையொளிக்கு
தோழர் க. அருணபாரதி அவர்களின் செவ்வி.
பார்க்க :
https://t.co/1RSLJKGOKs
#உள்நுழைவு_அனுமதிசீட்டு_முறை_கொண்டுவா
#TN_Need_InnerLinePermit
#தமிழ்நாட்டு_வேலை_தமிழருக்கே

நாள்: 17.03.2023
பழைய பக்தவத்சலம் ஆட்சியைத்தான்
புதிய ஸ்டாலின் நடத்துகிறார்!
=================================
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=================================
#TN_Need_InnerLinePermit
படிக்க :
https://t.co/eA6Vx9895N

Last Seen Hashtags on Sotwe
RandomChat
Seen from Singapore
juicytitties
Seen from Singapore
domainauthority
Seen from United States
ipcam(******************************) +filter:videos
Seen from United States
spy mom filter:videos
minichat()()()()()()()()()()()()()()()************* +filter:native_video
Seen from United States
ช่วยตัวเอง
Seen from Thailand
BPSC_Exam
Seen from United States
momsonn(())
Seen from Turkey
รับงานพัทยา
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.4M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers