கடலில் சிக்கி உயிரிழந்த காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் அனுதாபங்களையும் உரித்தாக்குகிறேன்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அவர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
உரிய நேரத்தில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்காததே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்திருந்தால், அது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழாத வண்ணம் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.
கடலில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாகக் கண்டறிந்து மீட்பதற்கு, நவீன ராணுவத் தரத்திலான கடல்சார் கண்காணிப்புக் கருவிகள், அதிநவீன தகவல் தொடர்புச் சாதனங்கள் மற்றும் உயிர்காக்கும் மீட்பு உபகரணங்களைத் தமிழக அரசு தாமாக முன்வந்து கொள்முதல் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
மீனவர்களின் உயிரிழப்பிற்குப் பிறகு நிவாரணம் வழங்குவதைவிட, அவர்கள் உயிரிழக்காமல் பாதுகாப்பதே ஓர் அரசின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும்!
தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் இனியும் எந்தவித அலட்சியத்திற்கும் இடமளிக்கக் கூடாது!
- பாரி சாலன்.
``தனிக்கொடி உருவாக்க வேண்டும்''
``தமிழை முதன்மைப்படுத்தி தனிக்கொடி உருவாக்க வேண்டும். நவம்பர் 1, ஜூலை 18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் கையால் கொடியேற்ற வேண்டும். அனைவரது வீடுகளிலும் தமிழ்க் கொடியை ஏற்ற வேண்டும். மாநில சுயாட்சி, தமிழ்நாட்டின் பண்பாடு சார்ந்த விவகாரங்களில் தமிழகத்தின் பக்கம் நிற்போம். தமிழர்கள் என்ற உணர்வின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம்''
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#Minister #Adhavarjuna #Flag #Thanthitv
WEF என்பது ஒரு தனியார் அமைப்பு. இது தான் உலகத்தில் நடந்த தீமைகளுக்கு காரணமாக இருக்கிறது. இது ஒரு Deep State இன் அமைப்பு. இதில் முதல்வர் கலந்துக்கொள்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உலக அரசியல் புரிந்தவர்களுக்கு WEF இன் கோர முகம் தெரியும் 😨
There is a direct link between Sri Lankan (Sinhalese Buddhist) genocide of Tamils and Israeli genocide of Palestinians. The entire Gaza genocide is modelled after Sri Lankan genocide of Tamils in Mullivaikkal. They eerily similar and at points the same.
குமரி மாவட்டத்தில் அநீதிக்கு எதிராக போராடியதற்காக நாம் தமிழர் கட்சி தக்கலை ஒன்றிய தலைவர் அண்ணன் திரு.சேவியர் குமார் அவர்களை 20.01.2024 அன்று குழித்துறை புனித மைக்கேல் ஆலைய வளாகத்தில் வைத்து கொடூரமாக அடித்து கொலை செய்த திமுக கொலைகார கூட்டத்துடனுடா மண்பு மயிர காட்டி மற்றும் பிரியாணி திங்க ஆசை படுறிங்க, அவருடைய ஆத்துமா உன்னை மன்னிக்கவே மன்னிக்காதுடா..
தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர்.
தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
மனிதனை ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் மரியாதை செய்ய வேண்டுமே தவிர, சாதியின் அடிப்படையில் அல்ல!
என்று ஒழுக்கத்தையும் சமத்துவத்தையும் ஒருங்கிணைத்துப் போதித்த தெய்வத்திரு பெருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் சமத்துவக் கருத்துகளை உலகறியச் செய்வோம்!
Intha vaibhav reddy oda Entha padam oduruthu illa apo ethuku intha golti tamil thalaila kattringa continuous oru Tamil kaaran Tamil cinema flop movie kodutha Kandippa survive aaga mudiyadhu aana intha telugan continuous flop koduthathuku aporom film chance thanthuna irukkinga
நாம் தமிழர் கட்சியின் இந்த இழிவான செயலைச் சுட்டிக்காட்டி விமர்சித்தால், இந்த நாதாரிகள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கைகழுவிவிட்டுவிடுவார்கள்.
இந்தப் பையனாவது உங்கள் கட்சியைச் சேர்ந்தவனா?
இல்லை இவனும் உங்கள் கட்சியை சாராத அனாமத்து பேக் ஐடியா?
புத்த மதத்தில் மூடநம்பிக்கைகள் இல்லை என்று உருட்டிக்கொண்டு, புத்த மதத்தைப் பரப்பித் தமிழ்க் குடிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நீலச் சாயக் கும்பலின் கண்ணில் படும் வரை பரப்புங்கள்!
உனக்குதான் உன் பாலியல் இச்சைக்கு முன் குடும்பம் பெற்றோர் உறவுகள் சமூகம் பண்பாடு என எதுவும் பொருட்டில்லையே பிறகேன் உன் பாலியல் இச்சைக்கு குடும்பம் பெற்றோர் உறவுகள் சமூகம் பண்பாடு போன்ற உனக்கு தேவையற்றோரின் சமூக அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறாய்!?
புதிய பாலியல் ஒழுங்கீனங்கள்!🤦♂️
இஸ்லாமிய நெறிமுறைகளை கற்றுத் தரும் மதரஸாக்களை பற்றி குறைகூறி புறம் பேசும் ஆர்எஸ்எஸ் பாசிச சங்கிகள்
பல்வேறு துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை செய்யும் வலதுசாரி பாசிச சங்கிகள் பற்றி வாய் மூடி மெளனம் சாதிப்பது ஏன் ?
NIA உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் என்ன செய்து கொண்டுள்ளது..