Top Tweets for #TVKVision
#TVKVision 🔥🔥🔥
தமிழ்நாடு வியூக முதலீட்டு ஆணையம் (TNSIA) 🙏🔥🔥🔥🔥
வரி மற்றும் மானியங்களை மட்டுமே நம்பியிருக்கும் முறையிலிருந்து விலகி, செல்வத்தை உருவாக்கும் ஒரு புதிய பொருளாதார மாதிரியை நோக்கி தமிழகத்தை தமிழக வெற்றிக் கழக அரசு கொண்டு செல்லும்.
இதற்கு முந்தைய அரசுகள் வரி விதிப்பு மற்றும் சலுகைகளை மட்டுமே நம்பியிருந்த நிலையில், தவெக அரசு ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்ட முதலீட்டு ஆணையத்தை
(Strategic Investment Authority) நிறுவும்.
இதன் மூலம் செமிகண்டக்டர்கள் (Semiconductors), மின்சார வாகனங்கள் (EVS), விண்வெளித் துறை (Aerospace), செயற்கை நுண்ணறிவு (A) மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற அதிவேக வளர்ச்சி கொண்ட துறைகளில் அரசு நேரடியாகப் பங்குதாரராக முதலீடு செய்யும்.
முதலீடுகளை வெறும் ஒருங்கிணைப்பு செய்வதோடு நின்றுவிடாமல், தமிழக அரசு த.வெ.க. ஆட்சியில் தொழில்துறையினருடன் இணைந்து முதலீடு செய்து, புதிய மதிப்புகளை உருவாக்கி, அதன் உரிமையைப் பகிர்ந்து கொள்ளும். இது லட்சக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்திற்கு வரி அல்லாத புதிய வருவாய் ஆதாரங்களையும் ஈட்டித் தரும்.
#TVKManifesto2026
Focusing on Long-Term Impact, Rather than Short-term Gains! Man and his Visionary📈
Out of the Park Manifesto... Great Move @TVKVijayHQ Na🤝✅
#TVKVijay #TVKVision
21-ஆம் நூற்றாண்டின் நல்லாட்சிக்கான த.வெ.க-வின் செயல்திட்டங்கள். (1/2)
#TVKManifesto
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026


TVK Vision for YOUTH 🔥
1. Drug free Tamilnadu ❌
2. Education Guarantee Scheme-
After 12th to PHD ₹20 lakhs (Collateral free loan) for students.
3. TN recruitment accountability & Transparency act. ( TNRATA)
4. Above 29+ age unemployment youth received
₹4000 for Graduates &
₹2500 for Diploma
Useful for finding job.
5. Internship programs
Graduates - ₹10,000
ITI,Diploma - ₹8,000
6. Tamils will be given priority in Jobs in TN.
(75% Reservation for Tamils in Private jobs. If a private firm implements this they get concessions from state govt GST)
7. 5 Lakhs jobs in the natives of Youths will be created to create awareness about government services.
8. Tamilnadu youth advisory council if this implemented this will be 1st in Indian country. Great policy for youth🔥
9. Creators entrepreneur Program.
தமிழா.! தமிழா.! நம்ம வாழ போறோமே!
ஒரு கறை படியா கைய புடிச்சு போக போறோமே 🥺🙏💯
@tvkvijayhq ❤️
#tvk #tvkfortn #tvkvision #votefortvk #vijay

Whatta clarity, patience, vision, dedication, analysis, calculations..
#TVKWomensDay #TVKManifesto #TVKVision
Looks like he is working out a lot.
Thinking of people, thought process and his vision for Tamilnadu is very high! compared to the so called politicians..
God, please give him the health, peace, wisdom and strength!
#TVKVijay #TVK #TVKForTN
My #JanaNayagan @TVKVijayHQ
Today anna is like.. broken all the negative narratives!
“Whenever I raise questions, they twist my words and say Vijay is speaking for the BJP. DMK also keep frightening minority communities for political benefit. That trick will not work anymore.” - Thalapathy @TVKVijayHQ 🎙️⚖️
#ThalapathyVijay
#சோழநாட்டில்_தளபதி #TVKVision #TamilagaVettriKazhagam #TVK #CleanPolitics #TamilNadu #Vijay

த.வெ.க குடும்பத்தில் உங்களை இணைத்துக்கொள்ள எளிய வழி.
https://t.co/QcDNZkss3H
இந்த லிங்கை கிளிக் செய்து உங்களின் கைபேசி எண்ணையும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவிட்டால், நீங்களும் உறுப்பினராகலாம்
#joinTVK #VoiceOfPeople #TVKCommunity #TVKVision #PeoplePowerOurPower

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers














