Top Tweets for #TnFactCheck

தவெக ஆட்சியைச் சாடிய அண்ணாமலை!
#Annamalai #TVK_Govt #MediaBan #TamilNaduPolitics #TNFactCheck #kumudamnews24x7 https://t.co/kN2vaurqhz

#JustNow || 3 செய்தி சேனல்களுக்கு மட்டும் எப்படி தொழில்நுட்ப கோளாறு? TN Fact Check அமைப்பிற்கு அண்ணாமலை கேள்வி
#TNFactCheck | #Annamalai | #PolimerNews
அரசு பேருந்தின் TICKET விலை இவ்வளவா? வெளியான அதிர்ச்சி தகவல்..! | GovtBus | TicketPrice | TNfactcheck
#GovtBus #TicketPrice #TNfactcheck #MadhimugamTV
#SamayamTamil | அரசு கேபிளில் செய்தி சேனல்கள் நீக்கமா? குரல் எழுப்பிய ஈபிஎஸ், அண்ணாமலை, கனிமொழி - TN Fack Check விளக்கம்
#SamayamSeithigal #TNFactCheck #Rajmohan #Annamalai #EdappadiPalaniswami

"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable
பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@polimernews @NewsTamilTV24x7 @TamilJanamNews
@CMOTamilnadu @TVKVijayHQ
"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable

"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable
#JustNow || தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்திச் சேனல்கள் நீக்கம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
#BJP | #NainarNagendran | #PolimerNews
"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable
#BREAKING | SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்கள் முடக்கம் - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin #DMK #TNcablenetwork #NewsChannel #TNMedia #NewsTamil24x7
"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable

ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TnFactCheck

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imraj
#JUSTIN | அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது - தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #Press | #TNGovt

"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable

பவானி பைபாஸ் To துபாய்க்கு ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவுவது தவறான தகவல்
#Dubai | #FakeTicket | #TNFactCheck | #PolimerNews

“பவானி பைபாஸ் To துபாய்! ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல்!”
@tn_factcheck | #TNFactcheck | #Bhavani | #Dubai | #Ticket | #Bus | #TNGovt

தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி திட்டம் - 2026 என்ற பெயரில் பகிரப்படும் மோசடி லிங்க் - மக்களே உஷார்!
#factcheck #tnfactcheck #tnfcu
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS
@imrajmohan

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் அகற்றம் என்று பரவும் தகவல் தவறானது என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) விளக்கம்!
#tnfactcheck #breaking #latestnews #karunanidhi #brionews #metropeople

விஜய் உண்மையில் 720 பார் மூடியிருக்கற? School பக்கம் எல்லாம் மூடியாசா
#TNFactCheck
Last Seen Hashtags on Sotwe
nolimit filter:native_video
Seen from United States
멀티플
Seen from Korea
amateur
Seen from United States
pyt
Seen from United States
PokemonGirls
Seen from United States
绿帽
Seen from United States
mom #son
Seen from United Kingdom
omeglefeet
Seen from United States
น้ำเงี่ยนไหล
Seen from Thailand
wasmo raaxo
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.1M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
86.9M followers

Taylor Swift 
@taylorswift13
80.7M followers

Lady Gaga 
@ladygaga
72.3M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

Virat Kohli 
@imvkohli
68.7M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.3M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60M followers