Top Tweets for #UDAYscheme
The #UdayScheme, launched during the #AIADMK regime, was designed to strengthen #Tangedco’s financial position by restructuring its debt. A key focus was resolving the cross-subsidy imbalance, allowing the utility to recover costs without depending heavily on such subsidies. The Tamil Nadu Electricity Regulatory Commission was tasked with implementing these measures.
In August 2017, TNERC reduced cross-subsidy surcharges by ₹1.6–₹2.5 per unit in accordance with the National Tariff Policy 2016. This reduction applied prospectively—impacting future billing cycles, not past ones—and formed part of a larger plan to share the financial load more evenly among consumer categories.
While decisions on tariff hikes rest with the state government, it can also choose to cover TANGEDCO’s losses directly from the state budget—an approach partly adopted under UDAY when the state assumed ₹22,815 crore of TANGEDCO’s debt. Alongside this, improving operational efficiency, reducing transmission and distribution losses, and strengthening revenue collection were seen as ways to avoid frequent tariff increases.
The AIADMK government earned a reputation for protecting consumers from sudden power bill shocks by stabilising TANGEDCO’s finances, reducing cross-subsidy surcharges without retrospective impact, and maintaining subsidies for farmers, households, and industries. As a result, tariff changes remained minimal and gradual. That stability ended after the DMK came to power in 2021. Since then, electricity tariffs have been raised almost every year, steadily eroding household budgets. Even with subsidy assurances, consumers continue to pay more annually—a stark contrast to the relief and stability under AIADMK. @EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial @TRBRajaa @mkstalin @TANGEDCO_Offcl
மனசாட்சியே இல்லாம சொல்லிட்டு இருக்காரு...! மின் கட்டணம் உயர்வுக்கு அவர்தான் காரணம்... இபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய அமைச்சர்..
#Tiruppur #TRBRaja #DMK #Electricity #EPS #ADMK #EdappadiPalaniSwami #TamilNews #NewsTamil #NewsTamil24x7
*#BREAKING | இரு நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, கடைசி மாநிலமாக தமிழகம் கையெழுத்து - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி*
@PThangamanioffl | #SSSivasankar | #DMK | #ADMK | #ElectricityBill | #Electricity | #UDAYscheme

#BREAKING | கடைசி மாநிலமாக தமிழகம் கையெழுத்து - தங்கமணி
#Thangamani | #SSSivasankar | #DMK | #ADMK | #ElectricityBill | #Electricity | #UDAYscheme

அதிமுக மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டுகள்: "பாஜகவுக்கு ஜால்றா" என சாடல்!
விவரம் ; https://t.co/isyEBNpwdy
#TNPolitics | #SelvaPerunthagai | #DMK | #Alliance | #NEET | #UDAYScheme

இருளில் மூழ்கப்போகும் தமிழகம்; இதுதான் விடியல் ஆட்சியா? - மீண்டும் உயரும் மின் கட்டணம்! #DMK #TNEB #PowerTarrifHike #AIADMK #BJP #UdayScheme @EPSTamilNadu @AIADMKOfficial @Idam_valam @Secular_Bharath
Link: https://t.co/ZdaVcfA7Ks

உதய் மின் திட்டத்தை (#UdayScheme) #AIADMK அரசும், செல்வி.ஜெயலலிதா அவர்களும் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அதில் அவர் திருத்தம் தான் கோரினார். மத்திய அரசால் நவம்பர் 20, 2015ம் தேதி உதய் மின் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், மின் வாரியத்தின் கடன்களில் 75% கடன்களை மாநில அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல மாநில அரசு 10 முதல் 15 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட நிதி பத்திரங்களை வெளியிட்டு, அதன் மூலம் பெறப்படும் தொகையை மின்பகிர்மான கழகத்தின் கடன்களை அடைக்க வேண்டும். எதிர்காலத்தில் மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்புகளை மாநில அரசே ஈடு செய்ய வேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என இந்த் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது மத்திய அரசு தெரிவித்து, இதில் சேர்வதை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா, டிசம்பர் 23, 2015ல் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் கடன்களுக்கான நிதிப்பத்திரங்களின் முதிர்வு காலமான 15 ஆண்டுகளுக்கு நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும், Floating Rate என்று சொல்லக்கூடிய அவ்வப்போது மாறக்கூடிய வட்டி விகிதம் கொண்ட நிதிப்பத்திரங்களை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், 2012ல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிதி மறு சீரமைப்புத் திட்டத்தில் உள்ளது போல உதய் திட்டத்திலும் 25% மானியம் வழங்க வேண்டும் என்றும், திட்டத்தின் முதல் 5 ஆண்டுகளுக்கு மின் பகிர்மான கழகத்திற்கு வங்கிகள் மூலம் 50% பண இழப்பு அளவிற்கு உண்டான கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, உதய் திட்டத்தை செயல்படுத்தும் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அத்தோடு ஜூன் 14, 2016ல் பிரதமர் மோடியை சந்தித்தும், இதே கோரிக்கையை செல்வி.ஜெயலலிதா வைத்திருந்தார். அத்தோடு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணங்களை மாற்றியமைக்க கோரும் நிபந்தனையை நீக்கும்படியும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து ஜூலை 15, 2016ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், செல்வி.ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போதும் தான் கேட்ட மாற்றங்களை செல்வி.ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார். அதையடுத்து மத்திய அரசின் அழைப்பின் பேரில், செல்வி.ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில், அவரது ஒப்புதலுடன், மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அக்டோபர் 21, 2016ல் சந்தித்தது. அப்போது, 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் முடிவை கைவிடுவதாகவும், Floting Rate நிதிப்பத்திரங்களை வெளியிட வங்கிகளிடம் ஆலோசிக்கும்படி கூறியிருந்த பியுஷ் கோயல், உதய் மின் திட்டத்தை செயல்படுத்த மார்ச் 31, 2017 வரை அவகாசம் அளிப்பதாகவும், தமிழக மின்வாரியத்தின் நிதிநிலை சீராகும்வரை, நிதிநிறுவனங்களும், வங்கிகளும் 5 ஆண்டுகளுக்கு ஏற்படும் இழப்பிற்கான கடனுதவியை அளிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். மின் வாரியத்தின் மொத்த கடன்களாக அப்போது 81,312 கோடி ரூபாய் இருந்தது. இதில் மின் பகிர்மானம் தொடர்பான கடன்கள் 36,833. உதய் மின் திட்டத்தின் கீழ் 75% கடன்களான ரூ.22,815 கோடியை தமிழக அரசே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தமிழக அரசு ரூ.22,815 கோடி கடனை ஏற்றுக்கொண்டதனால், மின் வாரியத்திற்கு ஆண்டொன்றிற்கு ரூ.2,882 கோடி வட்டி சேமிப்பும், கடன் திருப்பி செலுத்தலை தவிப்பதன் மூலம் ரூ.2,282 கோடி பணப்புழக்கத்தில் சேமிப்பும் ஏற்படும் என தமிழக மின்வாரியம் அப்போது கணக்கிட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் செயல்திறன் மேம்படுத்தக் கோரும் அம்சங்களாக ஐந்து விஷயங்களை தமிழக அரசு பட்டியலிட்டிருந்தது. அதாவது, விவசாய மற்றும் குடிசை மின்நுகர்வோர்களுக்கு மின் அளவிகள் பொருத்தப்படமாட்டாது, தற்போதைய நிலையே நீடிக்கும் என்றும், வீட்டு மின் உபயோகிப்பாளருக்கு தற்போது வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், 2019க்குள் விவசாய மற்றும் குடிசை மின் நுகர்வோர்களை தவிர்த்து, 200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் மற்ற அனைத்து நுகர்வோர்களின் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பை 14.58%ல் இருந்து 13.5%-ஆக 2018-19க்குள் குறைத்திட வேண்டும் என்றும் தமிழக அரசு பட்டியலிட்டிருந்தது.
இத்திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டு நிலக்கரியின் ஒதுக்கீட்டை அதிகரிப்பது, குறைந்த திறனில் செயல்படும் மின் நிலையங்களுக்கு அளிக்கப்பட்டும் நிலக்கரி ஒதுக்கீட்டை திறன்மிகு மின் நிலையங்களுக்கு மாற்றித் தந்து, நிலக்கரி ஒதுக்கீட்டை சீர்படுத்துவது, நிலக்கரியின் மொத்த வெப்பக் குறியீட்டின் அடிப்படையில் விலையை சீர்செய்வது, மத்திய தொகுப்பில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் மின் கடத்தல் செய்ய ஏதுவாக மின் வழித்தடங்களை விரைவாக அமைப்பது ஆகிய 4 காரியங்களை மத்திய அரசு செய்ய வேண்டியது அவசியம் என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக செல்வி.ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்திலேயே தமிழக மின்வாரியம் 8 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டது.
ஆண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உதய் திட்டத்தின் கீழ் சொல்லப்படவில்லை. "Timely filing of tarrif petition before November so that tarrif order may be issued for the year as early as possible" என்றே சொல்லப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இழப்பீடுகளை சமாளிக்க தான் மின் கட்டணத்தை திமுக அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அதுவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை ஏற்று தான் இதை செய்து வருகிறது. டாஸ்மாக் மூலம் பல நூறு கோடிகளை லாபமாக பார்க்கும் திமுக அரசு, அந்த பணத்தை மின்வாரிய நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தினால் கூட, இந்நேரம் தமிழக மின்வாரியத்தின் நஷ்டம் 50% குறைந்திருக்கும். டாஸ்மாக் லாபம் எங்கு செல்கிறது? யாருக்கு செல்கிறது? இந்த விவகாரத்தில் அதிமுக அரசை மட்டும் திமுக குறைசொல்லவில்லை. உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட அதிகாரிகளையும் குறைசொல்லி, தன் மீது உள்ள தவறை மறைக்க பார்க்கிறது. @TANGEDCO_Offcl @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @satyenaiadmk

மின்சார கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் உதய் மின் திட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த இத்திட்டத்தை அவரின் மறைவுக்கு பின் அடிமை அதிமுக @EPSTamilNadu அரசின் மின்துறை அமைச்சர் @PThangamanioffl வரவழைத்து 09.01.2017 அன்று ஒப்புதல் பெற்றது பிஜேபி.!

@SidSIDSIDH17536 @INCKerala Your angst is correct but your understanding is zilch..
Because of #UdayScheme TN cannot antagonize @AdaniOnline .
Action being taken through court is the only way forward as DRI's case is pending appeal in SC since 2017..Now after @OCCRP TN had initiated DVAC probe..

India's ambitious UDAY scheme is revitalizing the power sector, aiming to reduce DISCOM losses and improve efficiency. #UDAYScheme #ElectricalEngineering
ADMK vs DMK : நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்.! நீங்கள் தயாரா.? திமுக அமைச்சருக்கு சவால் விடுத்த தங்கமணி
#Tamilnadu #thangamani #tneb #UDAYScheme #dmk #admk #thangamthennarasu #asianetnewstamil
https://t.co/ZcuAHpvrIw
உதய் மின் திட்டம் : மின் கட்டண உயர்வுக்கு காரணம் அதிமுகதான் - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
#EB #Electricity #edappadipalaniswami #ADMKFails #UDAYScheme #BJP #KalaignarSeithigal
https://t.co/MVOX94TyYq
அதிமுக பற்றவைத்த நெருப்பு தற்போது பற்றி எரிகிறது !
#EB #Electricity #edappadipalaniswami #ADMKFails #UDAYScheme #BJP #KalaignarSeithigal

மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே பொறுப்பு !
#EB #Electricity #edappadipalaniswami #ADMKFails #UDAYScheme #BJP #KalaignarSeithigal

Video Link : https://t.co/akevaW6QMN
மின் கட்டண உயர்வு...உதய் மின் திட்டமே காரணம்? - Arappor Jayaram | EB Bill Hike | DMK | IBC
#ebbillhike #arapporiyakkam #arapporjayaram #tngovt #dmk #udayscheme #ibctamil @Arappor @Shankarasharma9
Video Link : https://t.co/akevaW7oCl
மின் கட்டண உயர்வு...உதய் மின் திட்டமே காரணம்? - Arappor Jayaram | EB Bill Hike | DMK | IBC
#ebbillhike #arapporiyakkam #arapporjayaram #tngovt #dmk #udayscheme #ibctamil @Arappor @Shankarasharma9

#BREAKING “மக்களுக்கு பிணியாக இருப்பவர்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை"
#MKStalin #UDAYScheme #TNGovt #ADMK #News18TamilNadu https://t.co/7dpn9FD15R

அதிமுக ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம்! - முதல்வர் ஸ்டாலின்
More Details: https://t.co/BRQq0oDxeN
#UdayScheme #TNEB #Electricity #உதய்திட்டம் #AIADMK @mkstalin

அ.தி.மு.க ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
#MKStalin #UdayScheme #TNEB #CMMKStalin #ADMK #GalattaNews
#NewsUpdate | "உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது அப்போதைய அதிமுக அரசுதான்; மின்சார வாரியத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதற்கு காரணம் அதிமுகதான்"
- கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
#UdayScheme | #TNElectricity | #ADMK
Last Seen Hashtags on Sotwe
omegle #bwc
borrachas
Seen from Mexico
italiancouple
Seen from Italy
anxiouspanda()+filter:native_video
Seen from Korea
عراقيه
Seen from Germany
snapchat filter:videos
Seen from Sweden
minichat()********* filter:videos
Seen from United States
bjjsubs
Seen from United States
DoggyBoy
Seen from Vietnam
bambidoe
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


















