Top Tweets for #UniformityIsNotUnity
#UniformityIsNotUnity
Those days our Charismatic leader peringnar Anna told that:
#UniformityIsNotUnity

India is too vast to be massed together as a whole.
A British author, in a book published in 1911.
#UniformityIsNotUnity
ஒரே நாடு ஒரே மொழி என்போர் இந்தியாவின் எதிரிகள்- மக்களின் முதல்வர் @mkstalin பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக...
#UniformityIsNotUnity

மக்களின் அனைத்து அன்றாட தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. எனவே மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால் தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்
#UniformityIsNotUnity

இந்தியாவிற்கு தேசிய மொழி என்ற பேச்சுக்கே இடமில்லை..அது சாத்தியமில்லை
#UniformityIsNotUnity

கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில் கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை
#UniformityIsNotUnity

மதத்தை திணித்து மக்களை வேட்டை ஆட நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்
#UniformityIsNotUnity
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுக்கும் கொள்கையாக உள்ளது
#UniformityIsNotUnity
பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில் பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது.
#UniformityIsNotUnity
Agreed , Tamil , Telugu, kannada, Malayalam , Urdu, Hindi , Bengali, Marathi , gujrati , Tulu, konkini , Rajasthani ,Punjabi and etc . We love every individual and respect them. We are indian
#UniformityIsNotUnity
ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும், இந்திய மக்களின் சகோதர உணர்வும் -இந்தியாவை நிச்சயம் காக்கும்
#UniformityIsNotUnity
இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி
மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன.
#UniformityIsNotUnity
கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை
#UniformityIsNotUnity
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.2M followers

Taylor Swift 
@taylorswift13
83.1M followers

Lady Gaga 
@ladygaga
74.6M followers

Virat Kohli 
@imvkohli
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.1M followers

Bill Gates 
@billgates
64.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers















