Top Tweets for #VSBABU
😓💔உடல்நலக் குறைவு காரணமாக கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இன்று காலமானார்.💔
Kolathur MLA V.S. Babu passed away due to a cardiac arrest following a prolonged respiratory illness. He died on Thursday, November 19, 2026, at 2:24 p.m. at the age of 75.
#RIPVSBabu #VSBabu

��ழ்ந்த இரங்கல்கள் 🙏💐
வந்தார்.. வென்றார்.. சென்றார் 💔 VS பாபு 💔😭
களத்தில் நின்று போராடிய வீரன் இன்று இல்லை 💔
ஆனால் உங்கள் பெயர் என்றும் TVK வரலாற்றில் வாழும்!
Miss You AYYA😭❤️
#VsBabu #Warrior #TVKVirtualWarriors
RIP sir. Victory against MKS is remarkable🙏
#VSBabu
மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது! -வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை இரங்கல்
#VSBabu #Annamalai #TVK #CondolenceMessage #TamilNaduPolitics

Nov 18th petition filed on VS Babu health condition!
Nov 19th declared death !
#TVK Will go to any extent to protect their MLAs count ..!!
#cheappolitics #TVKVijay #TVKVijayFails #vsbabu #chennai #kolathur
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அ���ிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

V. S. Babu 🙏🏻

எமகாதகனை வென்றுவிட்டு
எமனிடம் தோற்றுவிட்டார்!
#VSBabu

MLA வி.எஸ்.பாபு என்னை ஒரு மகனாக பார்த்தார் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனம் உடைந்த நிலையில் பேட்டி
#VSBabu #AadhavArjuna #TVK #TamilNaduPolitics #Tribute #Condolences #Kolathur #ChennaiNews #TamilNews #BreakingNews #JayaPlus


🚨Big breaking
கொளத்தூர் எம்எல்ஏ காலமானார்.
#VSBabu
வி.எஸ்.பாபு மறைவு: அன்புமணி, அண்ணாமலை இரங்கல்
https://t.co/6TjGqLdN62
#Anbumani | #Annamalai | #VSBabu | #MMNews | #Maalaimalar
முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்! மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
#vsbabu #kolathurmla #hospitalreport #latestnews #tamilannews

#BREAKING | TVK MLA V.S. Babu from the Kolathur constituency has passed away.
#TVK | #VSBabu
#TVKVijay
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்.
நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த செப். 9ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
#vsbabu #tvk #TVKVijay #cmvijay #tamilnadutimes

வெற்றியுடன் செல்கிறார்
#VSBabu
Last Seen Hashtags on Sotwe
allowflash()******************************************************
Seen from Germany
金蹴り filter:videos until:2022-01-01
Seen from Japan
shemale #tattoo
Seen from Netherlands
mersinpasif
Seen from Turkey
ebony booty african
FreeFire18plus
นวดศรีราชา
Seen from Thailand
fanfinfin
Seen from Thailand
side
Seen from United States
短剧
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers























