Top Tweets for #VelloreElection
என்னையா திமுகவை இப்படி வெச்சி செஞ்சிருக்கீங்க.? #vellorenkr #tvkvijay #VINOTHKANNAN #velloreelection
தேர்தல் விதிமுறை மீரல் வேலூர் மேயரின் கார் பரிமுதல் ஓட்டுநர் மீதும் FIR பதிவு செய்யப்பட்ட நிலையில்,*
துணை வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு, மேயர் மற்றும் அந்த பகுதி திமுக கவுன்சிலரின் பெயர்களையும் சேர்க்க சத்துவாச்சாரி போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
#velloreElection

மீண்டும் வேலூரில் குழப்பம் - தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன? | Vellore Election News | Durai Murugan
Video Link >> https://t.co/MsADTTWE6B
#VelloreElection #Duraimurugan #TNelection2021 #Vellore #TNAssemblyElections2021 #ElectionCommission #Elections2021


’பா.ஜ.க மீதான கோபத்தில் மக்கள் என்னை தோற்கடித்தார்கள்’ - மனம் திறந்த வேலூர் வேட்பாளர் ஏ.சி சண்முகம் !
#velloreelection #Elections2019 #loksabha #TripleTalaqBill #ACShanmugam #ADMK #BJP
https://t.co/31qOulehyi
வெற்றிக்காக கண் துஞ்சாது, மெய்வருத்தம் பாராது, அல்லும் பகலும் அயராது உழைத்த கழகத் தலைவருக்கு நன்றி - வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கடிதம்!
https://t.co/Zb9qmSWs4S
#VelloreElection #DMK #MKStalin #KathirAnand
இந்து விரோதி ஸ்டாலின் என்பது வேலூரில் விதைக்கப்பட்டுள்ளது
இது ஒரு மரமாக வளர்ந்து 2021ல் திமுகவை வீழ்த்தும் -- ரவீந்திரன் துரைசாமி..😃
தெளிவான கண்ணோட்டம் 👏 #VelloreElection
#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு
வேலூரில் அதிமுகவிற்குதான் வெற்றி கிடைத்திருக்கிறது என்று முதல்வர் பேசியிருப்பது?
https://t.co/5wMBD3FLqB #VelloreElection | @AIADMKOfficial | @CMOTamilNadu
வேலூர் தேர்தல் வெற்றி... பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை! (ஆல்பம்)
https://t.co/ZCiQO5APln
#VelloreElection #Loksabha #DMK #MKStalin #Kathiranand
“வேலூரில் முஸ்லிம் – கிறிஸ்தவர்களின் வாக்குகளால்தான் தி.மு.க வெற்றி பெற்றது” – துரைமுருகன்! தி.மு.கவில் உள்ள இந்துக்கள் என்ன செய்யப்போகிறார்கள்
https://t.co/vcofdcPVyf
#DMK #Victory #VelloreElection
#VelloreLokSabhaElection
#MuslimChristianVote #duraimurugan #KathirNews
கோழி கூவுவது அதன் கடமை எழுந்துகொள்வது உன் வேலை
நீ உறக்கத்திலிருப்பது கோழியின் தவறல்ல!
#VelloreElection
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் #MKStalin #KathirAnand #DMK #VelloreElection https://t.co/xPhNwO89UL
வேலூரில் தி.மு.க பெற்ற வெற்றி மிகச்சாதாரணமானது தானா? : கடந்தகாலம் சொல்லும் உண்மை!
https://t.co/JjxASUGX8I
#Vellore #DMK #VelloreElection #VelloreElectionResults #KathirAnand #VelloreLSElection
வேலூரில் எம்.பியாக வெற்றிபெற்ற துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் இளம்வயது புகைப்படம்
#KathirAnand #DuraiMurugan #RarePic #Unseen #VelloreLokSabhaElection #VelloreElection #DMK

இலக்கு ஒன்று தான் எம்மினத்தின் விடுதலை 🔥
#நாம்தமிழர் #நாம்தமிழர்கட்சி
#சீமான் #VelloreElection
#வேலூர்_நாடாளுமன்ற_தேர்தல்
இஸ்லாமியர்க்கு எதிரான கட்சினு சொல்லியே வாணியம்பாடி ஆம்பூர் தொகுதி வாக்க வச்சி வெற்றியை பெற்று விட்டது திமுக.
ஒரு இஸ்லாமியர் MP கூட திமுகவில் இல்ல எனவும் மாநிலங்கள் அவையில் 3 MPகளில் ஒரு MPயை இஸ்லாமியர்க்காக கொடுத்தது அதிமுக தான் என்றும் பின்பு புரியும்.
#ADMK #VelloreElection

’நேர்படப் பேசு’
8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டிய திமுக…
வேலூர் தேர்தலில் உண்மையில் பலத்தை நிரூபித்தது திமுகவா? அதிமுகவா?
https://t.co/Xd7pzYqYGY
#VelloreElectionResults #VelloreElection #DMK #ADMK
" பழம் நழுவி பாலில் விழும் என நினைத்தோம்; கீழே விழுந்துவிட்டது" : அமைச்சர் ஜெயக்குமார்
வீடியோ➤ https://t.co/38JlbnZTtS
https://t.co/5wMBD3FLqB | #VelloreElection | #Jayakumar
வேலூர் தொகுதியில் வாக்கு வங்கியில் கோட்டை விட்ட திமுக...
#ADMK #DMK #VelloreElection
Click: https://t.co/q4kC6FTZ59
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers















