Top Tweets for #TNelection2021
இது ஒரு நீதிமொழி: கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.
#tnelection2021
#DMK
‘தேர்தலின் போது சொத்து மதிப்பை மறைத்துக் காட்டிய இபிஎஸ்’ வழக்கில், சாட்சியாக ஓபிஎஸ் சேர்ப்பு! https://t.co/BhnWnPobTO
#EPS | #OPS | #ADMK | #TNElection2021
#அம்மாவின்இயக்கம்_அமமுக
#6YearsOfAMMK
#சொல்வதைசெய்வார்TTV
அனைத்து நிலை அரசு வேலைகளுக்கான வயது வரம்பு
உலை
சுய
தொழில்
அளிக்கப்படும்.
உயர்த்தப்படும்.
#அமமுக_தேர்தல்அறிக்கை
#TNElection2021

@Udhaystalin @mkstalin Did you shared about #Neet_secrates which you given commitment for #TNPEOPLES for last election, which you your party #DMK made big fraud in #TNELECTION2021 So when are planing to cancel #Neet_Exam in #TN ? ARRE UDHAYANIDHI SIR OPEN KARRO YAAR NEET SECRET...The best comedy fraud
#Rajini சொன்ன மாதிரியே அரசியல் கட்சி தொடங்கி #TNElection2021 நின்னு ஜெயிச்சி முதல்வர் ஆகி இருந்த இந்நேரம் அவர் தொகுதில தான் இடை தேர்தல் அறிவிப்பு வந்திருக்கும்
#Justmiss
ஹிட்லர், மோடி போன்றவர்கள் மட்டுமல்ல, PR சிறப்ப்ப்ப்பாக இருந்தால் #Azeem போன்ற Toxicity நிறைந்த 'எளிய பிள்ளைகள்' கூட ஜெயிக்கலாம். பலர் இன்று இதை நம்பித்தான் இருக்கிறார்கள். நல்லவர்களோ திறமையானவர்களோ, பணம் செலவழித்து PR செய்தால்தான் அதற்கான பலன் வரும்! இதுதான் காலம்!
So the Mission to bring down #SuperStarVijay
by RK+AK+SK fans failed
Even with Udhay support they failed miserably
Now for #Thalapathy67𓃵
Try to bring "PK"online
DMK did for #TNElection2021
ஆண்டவனே நம்ப பக்கம் தான் இருக்கான் 🔥
#TNElection2021
பாஜவுடன் கூட்டணி வச்சு அதிமுக தோற்றது
#Pongal2023
அண்ணத்தயோட கூட்டணி சேர்ந்து துணிவு மாண்டது
#PongalWinnerVarisu 🔥
#TNElection2021 April 6th
அரவக்குறிச்சி தொகுதில வேட்பாளர நிக்கும்போது சொத்து கணக்குல இத காட்டல
ஏன்ன அப்போ வாங்கல
ஒன்னு கட்சி வேட்பாளர்களின் செலவவுக்கு கொடுத்த பணத்தை ஆட்டையை போட்டு வாட்ச் வாங்கி இருக்கனும் இல்ல யாரையாவது மிரட்டி வாங்கி இருக்கனும் ரெண்டுமே முறை தவறி செய்தது தான்

@DrSharmila15 Lets try to put same list of #TNElection2021
1. Fake promise of #neetexemption
2. Fake narrative that every other party is BJP B Team
3. Fake slogan corruption, commission, collection
4. PRO - Prashanth Kishore
5. Blaming EVM as always
Interference in Hindu religious affairs by @arivalayam is atrocious & unacceptable. #TNElection2021 result. There is an equal &opposite force of ppl in the state who didn't vote for u. DMK cannot act as if they r masters & whole state & people as slaves. U do not own this state.

The Black Day!
The day 'Honesty' was made to lose by dishonest people.
Let's make sure that this does not happen again and work harder... Faster and better.
All we need is unity.. Is our 'Ego' more important than this man who is fighting for us.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
2021 சட்டமன்ற தேர்தலில் நேர்மையாக சொத்து மதிப்பு காட்டிய ஒரே சட்டமன்ற வேட்பாளர் திரு. #கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே 👍
@ikamalhaasan @maiamofficial
#TNElection2021
துல்லியமாக கள நிலவரம் கணிப்புகள் வெளியிட
களத்தில் கேமரா மேன் kpn உடன் உங்கள் அரசியல் விமர்சசகர் kpn 🤣🤩
தேர்தமுட்டி வீதி கோவை
( தலைவர் களத்தில் இல்லையே என்று கவலைப்பட்டேன் 😔)
#KpmMedia_Memories2021
#MNM
#TNElection2021
#kpnPredictions2021
மாற்றத்தை விரும்பும் தலைமுறை நாம் தமிழர் கட்சியைதான் தேர்ந்தெடுக்கும்
அண்ணன் சீமான் அவர்களுடன் நேர்காணல்..
#சீமான் #TNElection2021
#நாம்தமிழர்கட்சி
மாற்றத்தை விரும்பும் தலைமுறை நாம் தமிழர் கட்சியைதான் தேர்ந்தெடுக்கும்
அண்ணன் சீமான் அவர்களுடன் நேர்காணல்..
#சீமான் #TNElection2021
#நாம்தமிழர்கட்சி
Link -https://t.co/w9P2QwcpXO
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டு கவுன்சிலர் உள்ளாட்சி தேர்தலில், பாமக சார்பில் போட்டியிட பன்முக ஆளுமைத் திறமை கொண்ட கட்சி உறுப்பினர்கள் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு பெற்ற போது.
#DrRamadas
#DrAndhumaniRamdas
#PalacodePmk #Velupmk #TNelection2021 #DharmapuriDT

@TirunelveliCorp
திருநெல்வேலி மாநகராட்சி, நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். நாள்:22.11.2021
#TNelection2021

Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers


















