இறைவனை நிலை நிறுத்தி... தன்னை மெய் வருத்தி... நோன்பு நோற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை ஆண்டவன் அருள் புரியட்டும்...
அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும்
எனது இனிய புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்...
சூரன் செய்யுற கொடுமைகளை பொறுக்க முடியாத மக்கள் முருகனை நினைத்து உணவு உண்ணாமல் விரதம் இருப்பதை கண்டு கோவத்தில் அவர் உடம்பு உஷ்ணமாகும் அதன் வெளிப்பாடே இந்த வியர்வை 🙏🏽🐓
மே ⛓️ 1️⃣
வாங்கும் ஊதியத்தை விட அதிகமாக உழைப்பவர்களுக்கும்,
செய்யும் தொழிலைக் கடவுளாக நினைப்பவர்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.!!! 💪🔥
#LabourDay2024