Top Tweets for #annaipoopathi
மட்டக்களப்புத் தமிழ்மண் தந்த என்றும் அணையா சுதந்திர தீபம் அன்னை பூபதி ❤️💛
அன்னையின் உண்ணாவிரத அறப்போர்க் காலம் :
19 மார்ச், 1988 - 19 ஏப்ரல், 1988
• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
#annaipoopathi #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower

தியாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத தொடக்க நாள் இன்று - மார்ச் 19 ❤️
#annaipoopathi #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #TamilGenocide #Wewantjustice

இலங்கையிலிருந்து இந்திய படையை வெளியேற்றக்கோரியும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் மட்டக்களப்பில் கடந்த 1988ஆம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் ஏப்ரல் 19, மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
#annaipoopathi
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்ட தியாக தீபம் அன்னை பூபதி ! ❤️💛
தமிழர் தாயகத்தின் அடிமை விலங்குடைய தன்னுயிர் தந்த அன்னை பூபதி பெண்ணியத்தின் முழு மொத்த வடிமாகி தமிழ் மண்ணுக்கு உயிர் தந்தவர்.
#annaipoopathi #universityofjaffna
#uojusu
தரணியெங்கும் தமிழன்னையென ஆனவள்
தலைவனின் சிந்தனையின் செயலானவள்
தாயே உனை மறக்குமா தமிழீழம் ❤️💛
வையகத்தில் சாவு இல்லை உந்தனுக்கு
வரலாறு படைத்து விட்டாய் தியாக தீபமே!
#annaipoopathi #universityofjaffna
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்ட தியாக தீபம் அன்னை பூபதி ! ❤️💛
தமிழர் தாயகத்தின் அடிமை விலங்குடைய தன்னுயிர் தந்த அன்னை பூபதி பெண்ணியத்தின் முழு மொத்த வடிமாகி தமிழ் மண்ணுக்கு உயிர் தந்தவர்.
#annaipoopathi #universityofjaffna #rights4tamils
தமிழர் பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுக்கும் தொடர் போராட்டத்தின் 2,250ஆவது நாளான இன்றைய தினம், அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
#annaipoopathi

அன்னையின் 35 வது ஆண்டு நினைவு சுமந்து🙏
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை #பூபதியின் அறப்போர் அமைந்தது-தமிழீழத் தேசியத் தலைவர் #மேதகு வே.#பிரபாகரன் அவர்கள்
#TamilNews #justice4tamils #FreeTamilEelam #Eelam #TamilNadu #justice4tamilgenocide #பூபதி #annaipoopathi #poopathi

இந்தியப் படைகளுக்கெதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் தந்த அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று - ஏப்ரல் 19
தமிழர்களுக்கு அகிம்சையைப் பற்றி வகுப்பெடுக்க / போதிக்க வருபவர்களை யோசிக்க வைக்கும் ஆயுதம் தான் அன்னை பூபதியின் தியாகம் !
#annaipoopathi #universityofjaffna #uojusu #jusu

மட்டக்களப்புத் தமிழ்மண் தந்த என்றும் அணையா சுதந்திர தீபம் அன்னை பூபதி! ❤️💛
#annaipoopathi #universityofjaffna #eelam #tamil #rights4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #TamilGenocide #justice4genocide #wewantjustice #35th_memorial #selfdetermination

*மட்டக்களப்புத் தமிழ்மண் தந்த என்றும் அணையா சுதந்திர தீபம் அன்னை பூபதி!* ❤️💛
காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்தவர்கள் தமிழர்கள் என்னும் பெரும் புகழுக்குச் சொந்தக்காரர்கள் அண்ணன் தீலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர்.
#annaipoopathi #universityofjaffna #uojusu #jusu

அன்னை பூபதி தாயினுடைய திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இராணுவம் அடாவடி
#TamilNews #EelamTamil #justice4tamils #FreeTamilEelam #Eelam #TamilGenocide #TamilNadu #justice4tamilgenocide #tamil #அன்னைபூபதி #பூபதி #annaipoopathi #poopathi #Tnpf
ஊர்திப்பவனியை வழிமறித்து இராணுவம் கெடுபிடி!
@TnpfOrg ஏற்பாட்டில் அன்னை #பூபதியின் 35ம் ஆண்டு நினைவேந்தல் முன்னிட்டு ஊர்தி பவனி தியாகி #திலீபனின் நினைவிடத்தில் இருந்து மட்டக்களப்பிலுள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தை19.04.2023 சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது #Tamil @GGPonnambalam
அன்னை பூபதி உண்ணா அறப்போர் 30 ஆம் நாள் நினைவேந்தல் ❤️💛
📍 யழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
🗓️ 17, ஏப்ரல் 2023 (திங்கட்கிழமை)
#annaipoopathi #tamilgenocide #eelam #tamileelam #justice4genocide #ipkf #tamilnadu

The people have been given floral tribute for #Annaipoopathi due to the heavy rain in #Mallavi #Vanni
The Hon @GGPonnambalam president of @TnpfOrg called the all Tamil people to come & join with memorial convoy to pay their respects to #Annai #Poopathi #Amma 🙏@ShanmugamThava2
#நெதர்லாந்து #தமிழ்பெண்கள் அமைப்பால் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் #நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வும் தியாகச்சுடர் #அன்னைபூபதி அம்மா நினைவாக முதன்முறையாக நடைபெறும் #மகளிர் வெற்றிக்கிண்ணமும் #சிறுவர் விளையாட்டுகளும்
#TamilNews #Eelam #annaipoopathi #poopathi #netherlandstamil

அன்னை பூபதியின் 28ஆம் நாள் உண்ணா அறப்போர் நினைவேந்தல் ❤️💛
📍 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
🗓️ 15, ஏப்ரல் 2023 (சனிக்கிழமை)
#annaipoopathi #eelam #tamil #indianarmy #tamilnadu #justice4genocide #tamilgenocide #tamilnation

மட்டக்களப்பு மண் தந்த, என்றும் அணையா சுதந்திர தீபம் அன்னை பூபதி ! ❤️💛
அகிம்சை பற்றி தமிழர்களுக்கு வகுப்பு எடுக்க / போதிக்க வருபவர்களை யோசிக்க வைக்கும் ஆயுதம் தான் அன்னை பூபதியினுடைய தியாகம்.
Read : https://t.co/yjL0vOkc2o
#Annaipoopathi #tamilgenocide #tamilnadu #eelam #India
India, despite being the of Ahimsa Path -the nonviolent path, tunred a blind eye to Poopathi amma, who chose Ghanids path.
#hunger #annaipoopathi #tamileelam #tamil
அன்னை பூபதி என்றும் அணையாத சுதந்திர தீபம்
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அகிம்சை வழியில் தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள். (19.04.2022)
#AnnaiPoopathi #TamilGenocide ##Rights4Tamils #genocidesrilanka #genocide

Eelam Tamil nation across the world remembering Annai Poopathi on her 33rd death anniversary. Her immense selflessness and ultimate sacrifice led a whole month hunger strike just by drinking water demanding justice & peace for the Tamils & Muslims of #Tamileelam.
#AnnaiPoopathi

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers























