Top Tweets for #apnandhakumar
அணைக்கட்டு தொகுதி, இறைவன் காடு பகுதிகளில் புலியாட்டம் ஆடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார்.
#APNandhakumar | #DMK | #MKStalin | #TNElectionwithNakkheeran

வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு மத்திய ஒன்றியம், பாகம் எண் 80 அணைக்கட்டு ஊராட்சியில் நடைபெற்ற #தமிழ்நாடு_தலைகுனியாது #என்_வாக்குசாவடி #வெற்றி_வாக்குசாவடி கூட்டம் மாவட்ட செயலாளர் அண்ணன் #APNandhakumar அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிய கழகச் செயலாளர் பி.வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிய போது.
மேலும் இக்கூட்டத்தில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகி பி.புருஷோத்தமன் அவர்கள் கலந்து கொண்டனர்.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing

வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம், பாகம் எண் 55 பொய்கை ஊராட்சி ���ம்பேத்கர் நகரில் நடைபெற்ற #தமிழ்நாடு_தலைகுனியாது #என்_வாக்குசாவடி #வெற்றி_வாக்குசாவடி கூட்டம் மாவட்ட செயலாளர் அண்ணன் #APNandhakumar அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிய கழகச் செயலாளர் கோ.குமாரபாண்டியன் அவர்களின் தலைமையில் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது.மேலும் இக்கூட்டத்தில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகி M.கார்���்திக் அவர்கள் கலந்து கொண்டனர்.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing

#திராவிடமாடல் #dmkgovernment #APNandhaKumar #anaicutmla AP Nandhakumar Anukula
❤️🖤 ANNAN 💯
#DMK4TN #apnforanaicut
#vellorecity #DMK4TN

1949 செப்டம்பர் 17 – மக்��ள் கனவில் பிறந்த புரட்சி!
அரசியல் அல்ல, உரிமைப் பயணம் தான் திமுக.
அன்று விதைத்த விதை இன்று தமிழின் அடையாளம்!"
#MKStalin
#Udhayanidhi
#APNandhakumar
#VelloreDMK

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுக் கூட்டம் என் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மக்களின் நலனுக்காக 8 துறை அதிகாரிகளுடன் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தியோம்.
தொடர்ந்து வளர்ச்சி என்ற ஒரே ஒரு நோக்குடன் பயணிக்கிறது திமுக
#MKStalin
#Udhayanidhi
#APNandhakumar
#VelloreDMK

ஒரு மண், ஒரு மொழி, ஒரு விழிப்பு… அது ஒரு கட்சி பெயர் மாற்றமல்ல… 1944-ல் விழுந்த ஒரு சிலுத்த துள்ளல், தமிழரின் வரலாற்று பெருக்காக மாறியது. இங்கேதான் நம் பயணம் தொடங்குகிறது…
#MKStalin #Udhayanidhi #APNandhakumar #VelloreDMK #காலப்பெட்டியில்ஒருபயணம் #DMKHistory

மக்கள் நல்வாழ்வே எங்கள் இயக்கத்தின் நெஞ்சம்!
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, நல்வாழ்வு பொருட்கள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் பேசும் தருணம்.
#MKStalin #Stalin72 #DMK #Udhayanidhi #APNandhakumar #VelloreDMK

“பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை” : ராமதாஸுக்கு தி.மு.க MLA பதிலடி!
https://t.co/9P4uSQppXV
#Ramadoss #APNandhakumar #DMK #Vellore
இன்று #பிறந்தநாள் #விழா #கானும் #வேலூர் #மத்திய #மாவட்ட கழக #செயலாளரும் #அனைக்கட்டு #சட்டமன்ற #உறுப்பினருமான அண்ணன் @VelloreDmk MLA அவர்களுக்கு #திருவள்ளூர் #சட்டமன்ற #தொகுதியின் #சார்பில் #வாழ்த்துக்கள்..
@mkstalin @R_Gandhi_MLA
#HBDMLA
#APNandhakumar
#VelloreConstituency

முதன் முறை��ாக அணைக்கட்டு மலை கிராமத்தில் #திமுகஊராட்சிசபை !
இன்று அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட #ஜார்தான்கொல்லை, #பீஞ்சமந்தை,#பாலம்பட்டு ஆகிய மலை கிராமத்தில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு #APNandhakumar அவர்கள் பொது மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பேரூரட்சிக்கு நவீன பேருந்து நிலையம் அமைக்க தொகுதி மேம்பாட்டு நி���ியில் ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. #APNandhakumar அவர்கள்..

வாழ்த்துக்கள் @VelloreDmk. திரு. #APNANDHAKUMAR .MLA. , Anaicut constituency .Vellore central dist secy DMK have been nominated as a member of Oath Committee of tn Legislative assembly. #congratulations

Last Seen Hashtags on Sotwe
anxiouspanda()+filter:native_video
Seen from Canada
minichat
Seen from Argentina
shemale
Seen from Germany
kaw
Seen from Germany
mgai((()))*********
Seen from Turkey
سيناريو_كتابي
Seen from Germany
Lefkoşatravesti
Seen from Turkey
lunastar
Seen from Turkey
おなら
Seen from Korea
rr34
Seen from Indonesia
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



















