Top Tweets for #bfctips
💢முடி கொட்டுவதை தடுக்கும் 5 வழிகள்.
💢ஆண்களுக்கு பொதுவாக பரம்பரைக் காரணமாகவும் உடல் சூடு மற்றும் பராமரிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாட்டா���ும் முடி உதிரும். மனஅழுத்தமும் மிக முக்கிய காரணம்.
💢முதல் காரணத்தை தவிர பிறவற்றை நாம் தடுக்க முடியும்.
(Helmet-ஐ தவிர்க்க வேண்டாம்)
#BFCTips
💢Pull-Ups
💢உடல் எடையைப் பயன்ப��ுத்திச் செய்யும் பயிற்சிகளிலேயே மிகவும் கடினமானது.
💢நிறைய பலன்களைத் தரும்.
💢எல்லோரும் செய்யலாம்; சிறு வயதிலிருந்து செய்ய ஆரம்பித்தால் மிக அதிக பவர் கைகளுக்குக் கிடைக்கும்.
💢குழந்தைகளை செய்யச் சொல்லி பழக்குங்கள்.
#BFCTips
💢Exercise Name: Hindu PushUps
💢ரெகுலர் புஷ்அப்ஸில் மார்புத் தசைகளுடன் ட்ரைசெப்ஸ் கொஞ்சம் பலன் பெறும்
💢இது போன்று செய்யும்போது அப்பர்பாடியில் ��ெறும்பாலான தசைகள் பலன் பெறும்
💢செய்யவும் எளிது; புதியவர்களுக்கும் ஏற்றது.
💢புஜங்காசனம் செய்வதன் மற்றொரு வடிவமே இப்பயிற்சி.
#BFCTips
💢Exercise Name: Bench Hop Overs
💢சிறந்த கார்டியோ பயிற்சி
💢வயிறு குறைய பெரிதும் உதவும்; குறிப்பாக அடிவயிற்றுத் தசைகளை அதிக வேலை வாங்கி கொழுப்பை கரைய வைக்கும்.
💢அடுத்த நாளே அதன் தன்மையை உணர முடியும்
💢கைகளுக்கு பவர்,ஷேப் கிடைக்கும்.
💢Daily 4 Sets x 15 Nos செய்யலாம்.
#BFCTips
💢திடீரென முதுகில் பிடிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பயிற்சிகள்.
💢கீழ்முதுகு தசைகளை லூஸ் செய்து வலியை குறைக்க உதவும்
💢தொடர்ந்து பயிற்சிகள் செய்வதன் மூலம் கீழ் முதுகு தசைகளை பலமாக்கலாம்.
💢சரியாக வார்ம்அப் செய்வதன் மூலமும் அடுத்த முறை தசை பிடிப்பு வராமல் தடுக்கலாம்.
#BFCTips
💢10 அவசியமான Stretching பயிற்சிகள்.
💢அனைத்து உடல் தசைகளும் முழுவீச்சில் இயங்கி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.
💢ரன்னிங்/ வாக்கிங்/ Weight Exercise செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
💢உட்காயங்கள் தவிர்க்கப்படும்.
💢தினமும் செய்யலாம்.
#BFCTips
#Fitness
#Stretching
தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்.. 😍
#workout
#workoutmotivation
#FitnessMotivation
#BFCTips
#NeverGiveUp
💢நீண்டநேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், கூன் விழுவது போன்ற முதுகு அமைப்பு உடையவர்கள், தோள் & கழுத்து எலும்புகளில் தேய்மானம் காரணமாக வலி உள்ளவர்கள் செய்யவேண்டிய 4 பயிற்சிகள்.
💢அவசர��் இன்றி மெதுவாக செய்யவேண்டும்.
💢தினமும் காலையிலும் வேலை முடித்தபின்பும் செய்வது நலம்.
#BFCTips
💢Garland Pose - Malasana
💢வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவல்ல ஆசனம். (ஆண்களும் செய்யலாம்)
💢தினமும் 10 mts ��ெய்து பாருங்கள்.
---
💢மாதவிடாய் வலி, பிரச்சனைகள் தீரும்.
💢எளிதான - நார்மல் குழந்தை பிறப்புக்கு உதவும்.
💢பெண் குழந்தைகளைச் செய்யச் சொல்லி பழக்குங்கள்.
#BFCTips

💢Exercise Name: Box Jump
💢இதுபோன்ற குறைவான உயரம் உடைய உறுதியான பொருளின் மீது குதித்து & நின்று ��ழகுங்கள்.
💢போக��் போக உயரத்தை அதிகரிக்கலாம்;பயிற்சியின் தீவிரம் கூடும்.
💢தொடை, பட்டக்ஸ், கெண்டைக்கால்கள் ஷேப் பெறும்.
💢Shoe அணிந்திருத்தல் நல்லது.
💢4 sets x 20 nos Daily
#BFCTips
💢Core Workouts
💢நிதானமாக ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து செய்யக்கூடிய 3 அப்டமன் பயிற்சிகள்.
💢Stability and Balance-ஐ உருவாக்கும்.
💢எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்கு மேல் ஒன்றுகூட செய்ய முடியாது என்ற நிலை வரும் வரை (வலிக்கும் வரை) செய்யலாம்.
💢Each 3 sets / Weekly 3 days.
#BFCTips
💢வீட்டிலேயே பயிற்சி செய்யத் தொடங்குபவர்களுக்கான ஐந்து அடிப்படைப் பயிற்சிகள்.
💢முதல் இரண்டு மாதம் வரை இப்பயிற்சிகள் மட்டுமே போதும்.
💢ஒருநாள் விட்டு ஒருநாள் Each 3 sets x 10 to 20 nos செய்ய வேண்டும்.
💢தசைகள் டோன் ஆகத் தொடங்கியதும் டம்பெல்ஸ்/எடைகளை உபயோகிக்கலாம்.
#BFCTips
💢Normal Pushups செய்ய சிரமப்படுபவர்கள், இப்படி உயரம் குறைத்துப் பழகலாம்.
💢ஒவ்வொரு உயரத்திலும் 10 Nos ஈஸியாக செய்தால் அடுத்த நிலைக்குச் செல்லலாம்.
💢உறுதியான டேபிள், பென்ச் பயன்படுத்தலாம்.
💢மாடிப்படிகள் பெஸ்ட்.
💢பெண்களுக்கும் ஏற்றது.
💢வாரம் 2 நாட்கள் செய்யலாம்.
#BFCTips
💢ஒரே பொஸிஷனில் ஷோல்டர், அப்டமன், பட்டக்ஸ், பின்தொடைகளுக்கு ஹெவியான பயிற்சி அளிக்க முடியுமா?
💢முடியும். இந்த பொஸிஷனின் பெயர் Reverse Plank.
💢முதலில் இப்படி கையை ஊன்றி நிற்பதே கடினம்.
💢பழகிவிட்டால் பட்டையைக் கிளப்பு��் பயிற்சியாய் அமையும்.
💢கவனமாக முயற்சியுங்கள்.
#BFCTips
Last Seen Hashtags on Sotwe
giaderza
Seen from Mexico
trailer
Seen from United Kingdom
QueSeaParaMí
Seen from United States
Anal
Seen from United States
mersinbayan
Seen from Netherlands
witchbaby
Seen from United States
แนวแม่ลูก
Seen from Canada
homewrecker
Seen from France
somno
Seen from United States
เสียยวน้ำแตก
Seen from Singapore
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.6M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers




