Top Tweets for #boycott_PVR
PVR கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம்... ஜனநாயகன் தாராளம்.! 'சல்லியர்கள்” புறக்கணிப்பு ஏன் ?
#PVRCinimas | #Theater | #Jananayagan | #Parasakthi | #Movie | #TicketPrice | #PolimerNews
அப்படி என்ன புலிகள் இயக்கத்து மேல வன்மம்???? 🖤❤️🖤❤️🖤❤️
#Boycott_PVR
#Boycott_PVRCinemas
#Salliyargal
#சல்லியர்கள்

WATCH▶️ https://t.co/64dRr1TTQ9
தமிழ்படத்துக்கு சிக்கல் இல்லை!! தமிழ்வரலாறு பேசும் படத்துக்கு தான் சிக்கல்..
#boycott_pvr #boycottPVRcinemas #Salliyargal #kittu #sureshkamatchi
"திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட்
நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும்”
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் X தளத்தில் பதிவு
#Seeman #NTK #Salliyargal #TamilCinema #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ

ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/1iZtA7ztRs
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

*தமிழீழ விடுதலைப் போராட்ட ஈகத்தைப் பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்படும் அநீதி!*
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* கண்டனம்!
=================================
தமிழ்நாட்டு திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமின்றி, திரையரங்குகள் மீதும் வெளிமாநில முதலாளிகளின் மேலாதிக்கம் தமிழ்த் திரையுலகத்தையே மூச்சுமுட்ட வைக்கிறது.
இன்று (1.1.2026) வெளியாகும் இளம் இயக்குநர் தி. கிட்டுவின் “சல்லியர்கள்” திரைப்படத்திற்குத் தேவையான திரையரங்குகள் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராளிகளிடையே, போர்ச் சூழலில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களின் ஈகத்தை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம், தமிழ்நாட்டு இளையோரிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இச்சூழலில், பி.வி.ஆர் சினிமாஸ் போன்ற திரையரங்க வளாகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வெளிமாநில ஏகபோக நிறுவனங்களால், திரையரங்கம் மறுக்கப்படுவது கொடுமையானது.
தமிழின உணர்வுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள், இத்திரைப்படத்தை வெளியிட முன்வந்து, மிகுந்த சிரமங்களுக்கிடையே, அதற்காகப் போராடி வருகிறார்.
இவரைப் போன்ற இளம் படைப்பாளர்கள் குறைந்த பொருட்செலவில் தரமான படங்கள் எடுக்கும் முன் முயற்சியை இது முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும். தமிழில் தரமான திரைப்படைப்புகள் வருவதையே தடுத்துவிடும்.
அதைவிட, தமிழ்த் திரை உலகத்தையே அதன் உருவாக்கம், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வெளியிடுவோர் (விநியோகஸ்தர்கள்), திரையரங்கு உரிமையாளர்கள் என எல்லா நிலையிலும் வெளிமாநிலத்தவர் ஆதிக்கத்தில் முடக்கிவிடும்.
எனவே, இச்சிக்கலில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு “சல்லியர்கள்” படத்திற்கு சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மையங்களிலும் முதன்மைத் திரையரங்குகள் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்றும், தமிழ்நாட்டுத் திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
==============================

எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு... - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
#SureshKamatchi | #Salliyargal | #PVRCinemas

PVR-ஐ புறக்கணிப்போம்! சல்லியர்கள் படத்துக்கு உலகத்தமிழர்களிடையே பெருகும் ஆதரவு!
#சல்லியர்கள் #Salliyargal #pvrcinemas #PVR #tnmedia24x7tamil

@Vickyparkavv @Aravint94198362 இந்தியத் திரைப்பட தணிக்கை குழு ஏற்கனவே U/A சான்றிதழ் கொடுத்து விட்டதே!
இது முழுக்க முழுக்க ஒற்றை முதலாளித்துவம் மற்றும் எச்சை திராவிடக் கூட்டத்தின் திரைத்துறை மீதான ஆதிக்கத்தின் வெளிப்பாடே.!!
@_PVRCinemas
#boycott_PVR
#சல்லியர்கள்
#Salliyarkal
கர்நாடகாவில் PVR தியேட்டரில் கன்னடமொழி திரைப்படம் திரையிட்ட இடத்துலAC போடாததாலும், அதிக நேரம் விளம்பரம் போட்டு கன்னடர்களின் நேரத்தை வீணடித்த #PVRCinemas புறக்கணிக்கும்விதமாக கன்னடர்கள் #Boycott_PVR & ConsumerCourt Fine போடும் கன்னடர்போல தமிழினப்பற்றுகொள் #தமிழினமே
@sureshkamatchi

#சல்லியர்கள் படத்தை திரையிட மறுக்கும் PVR - உலகத்தமிழ் அமைப்ப்புகள் கண்டனம்!
STREAMING NOW ▶️ https://t.co/MtYPslcqtv
#Salliyargal #boycott_pvr #sureshkamatchi #kittutamilan #boycottPVRcinemas #ottplus_

#சல்லியர்கள் படத்துக்கு நிகழும் ஒடுக்கம் - உலகத்தமிழ் அமைப்ப்புகள் கண்டனம்!
STREAMING NOW ▶️ https://t.co/MtYPslcqtv #Salliyargal
@vhouseofficial #boycott_pvr
@sureshkamatchi @kittutamilan @vhouseofficial
#boycottPVRcinemas @ottplus_

'#சல்லியர்கள் ' -க்கு தடையா? #PVR-ன் தடித்தனம்! - நடிகர் #திருமுருகன் கண்டனம்! STREAMING NOW ▶️ https://t.co/MtYPslcqtv #Salliyargal
@vhouseofficial
#tnmedia24x7tamil #boycott_pvr #OTTPLAY
@sureshkamatchi
@kittutamilan
@vhouseofficial
#boycottPVRcinemas

நீ யாரா மயிறு முடிவு பண்ண... 👺
#Boycott_PVR
இந்திய அரசாங்கமே ஏற்று படத்துக்கு அங்கீகாரம்கொடுத்தும்....
தமிழ் நாட்டில வெளியிட முடியலைன்னா........
எப்படிட்ட திருட்டுப் பையலுங்க கிட்ட சாவி கொடுத்து வெச்சிருக்கோம்....
அந்த திருட்டு பையலுங்களுக்கும், நமக்கும் என்ன சம்பந்தன்னு நினைக்கும் போதெல்லாம்....
நீ யாரா மயிறு முடிவு பண்ண... 👺
#Boycott_PVR
#ஒடிடி-யில் வெளியான #சல்லியர்கள் திரைப்படம்! | STREAMING NOW ▶️ https://t.co/MtYPslcqtv
#Salliyargal @vhouseofficial #tnmedia24x7tamil #boycott_pvr #OTTPLAY @sureshkamatchi
@kittutamilan
@vhouseofficial
#boycottPVRcinemas


எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு... - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
#SureshKamatchi | #Salliyargal | #PVRCinemas

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers























