Top Tweets for #dc_lands
ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்தை ஆக்ரமித்திருக்கும் ஆதிக்கவாதிகள் மனமுவந்து தந்துவிடுவார்களா என்ன?
அரசாங்கம் யார் பக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமா, ஆதிக்கசாதியினர் பக்கமா?
#WhereIsOur_PanchamiLands
#நிலம்எங்கள்உரிமை
#ADPatta
#DC_Lands

நிலம் எங்கள் உரிமை. அதை பறித்ததும், பறித்தது தெரிந்தவுடன் மௌனமாக கடந்து செல்வதும் எங்களுக்கு இழக்கும் அநீதி.
#Whereis_OurPanchamiLand
#DC_Lands #AD_Patta

வெள்ளைக்காரன் தலித்துகளுக்கு கொடுத்த நிலத்தை, ஆதிக்கவாத கொள்ளையர்கள் அபகரிச்சிருக்கானுங்க.
#WhereIsOur_PanchamiLands
#DC_lands

The History of #DC_Lands goes like this.
Depressed class lands, பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தை ஏமாத்தியிருக்காங்க ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து.
சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கு.
#WhereIsOur_PanchamiLands
வலிமிகுந்த கேள்விகள், பதிலிருக்கிறதா ஆதிக்கசாதியினரி���ம்?
ஆங்கிலேயரும், அயோத்திதாசரும், ரெட்டைமலையாரும், அண்ணல் அம்பேத்கரும் கொடுத்த உரிமைகளை Depressed Claasesயிடமிருந்து பறித்த ஆதிக்கசமூகம் பதில் சொல்லவேண்டிய காலம் இது.
#WhereIsOur_PanchamiLands
#DC_Lands

எங்க-அப்பன் வீட்டு சொத்தைத்தானே திரும்ப கேட்கிறோம்?
#WhereIsOur_PanchamiLands
#நிலம்எங்கள்உரிமை
#மண்ணின்மைந்தர்கள்
#DC_Lands
#AD_Patta
ஆங்கிலேயர்களுக்கு தலித்துகளின் மேலிருந்த மனிதாபிமானம் இங்கிருக்கும் ஆதிக்கசாதியினருக்கு இல்லை என்பது எவ்வளவு கேவலமான விசயம்?
#WhereIsOur_PanchamiLands
#நிலம்எங்கள்உரிமை
#பஞ்சமிநிலம்
#ADPatta
#DC_Lands

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கே திருப்பியளிப்பது எப்போது?
பட்டியலினமக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் எப்போதுதான் முடிவுக்கு வரும்?
#Whereis_PanchamiLand?
#DC_LANDS
#ADPatta_Lands

பஞ்சமி நிலங்களை மீட்டு வஞ்சிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்குமா திமுக அரசு!
@thirumaofficial @tncpim
@INCTamilNadu @tvkvijayhq
@VelmuruganTVK @Seeman4TN
@annamalai_k @TPK_live
#DC_LANDS #VCK #DMK
வடிவேலு அவர்கள் கிணத்தை காணோம் என்று காவல்துறையில் புகார் அளித்தது போல் மாயமான ( திருடப்பட்ட) பஞ்சமி நிலங்களை கண்டுபிடித்து தர தமிழ்நாடு அரசிடம் புகார் அளிக்க வேண்டும்.
#DC_LANDS
@E_quality_5ter @Sivaa_Comrade @santhalin
பஞ்சமி நில மீட்பு : சாத்தியமாக்குவது எப்படி?
சாத்தியப்படுத்துமா திமுக அரசு!
#DC_LANDS
#DMK #VCK
@CMOTamilnadu @MMathiventhan @NCSC_GoI
@thirumaofficial @WriterRavikumar @SuVe4Madurai @VelmuruganTVK
@tncpim @INCTamilNadu
@beemji @Mayawati
https://t.co/o0VUI49KD9

பட்டியலின மக்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்த 12லட்சம் ப���்சமி நிலத்தை ஆக்ரமித்திருக்கும் ஆதிக்கசாதியினரிடமிருந்து எப்ப திராவிட கட்சிகள் மீட்டுக்கொடுக்கப்போகிறது?
#DC_LANDS
#பஞ்சமி_நிலம்
#நிலம்எங்கள்உரிமை

10-லட்சம் ஏக்கர்
#பஞ்சமி_நிலம் மாயம்
மீட்டு தருமா
சமூக நீதி பேசும்
#திமுக அரசு..?
இதற்கு திமுகவில் உள்ள பட்டியல் சமூக உபிஸ் பதில் என்ன?
"எங்க திமுக அறிவாலயமே
பஞ்சமி மீட்பு நிலம் தாண்டா.."
#DC_LANDS
#பஞ்சமி_நிலம்
#TNGovt
Last Seen Hashtags on Sotwe
mgai()* filter:native_video min_faves:-67
Seen from United States
gizliçekim
Seen from Netherlands
leahgotti video
Seen from Turkey
MGAI #snapchat video
Seen from United States
snapchattt
Seen from Germany
mgai()**********************************************filter:videos
Seen from Ukraine
mlbb nsfw
Seen from Indonesia
ایرانی
Seen from Italy
N95s4All
Seen from United States
jakolph
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers



















