Top Tweets for #dmkfailures
ஓட்டு அங்க போட்டுட்டு இங்க வந்து வீடு கேட்டா எப்படி மா? வருஷத்துக்கு 1 லட்சம் கோடி அடிச்சு வச்சிருக்க உங்க அப்பா, உங்க அண்ணன் கிட்ட போய் கேளுங்க!
@arivalayam கடமை உங்களை அழைக்கிறது, தப்பு தப்பா அறிக்கை விடுறதை விட்டுட்டு தொகுதிக்கு போய் பாருங்க முதல்ல! ❌
#DMKFailures #TamilNaduPolitics
திமுக ஆட்சியின் அவலங்களை ஒன்று ஒன்றாக expose பண்ணி அனந்ஞ்சித் அடிச்ச அடி
கொத்தடிமைகளின் reaction-லேயே தெரிஞ்சுடுச்சு!
உண்மை எப்பவும் வலிக்கும். @Ananta_Jit_aji அடி அதுக்கு proof 😂🔥
#DMKFailures #DMKDestroyedTN
@NellaiTVKITWing
@Arappor @Udhaystalin @Office_of_Udhay இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த பிறகும் சந்தோஷமா தூங்குறீங்களா @Udhaystalin? DMK-வின் கொடி ஏற்றத்துக்கு உயிர் கொடுத்த Gokul-க்கும் Karthik-க்கும் நீதி வேண்டும்! பாதுகாப்பு இல்லாத ஆட்சி, மக்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஆட்சி! #DMKFailures #UdhayanidhiExposed #JusticeForGokulKarthik
திமுக தொல்லை..👉 2026-ல் நமக்கு இல்லை 😜 | DMK | MK STALIN | DMK TROLL | Theeyasakthi
Website Link : https://t.co/BY3GDbUsVI
மற்ற கட்சிகளை குறை சொல்லும் திமுகவை நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க ❓Comment Below👇
#dmkfailures #tvkvijay #admk #eps #ntk #dmkscam #dmktrolls
“‘Foolish M.K. Stalin’ — Annamalai pulls no punches, calling out what he terms the DMK government’s repeated failures, arrogance, and betrayal of Tamil Nadu’s people. Strong words, stronger message.”
#FoolishStalin #Annamalai #DMKFailures #TNPolitics #TamilNadu #StalinFailedTN #BJPvsDMK #PoliticalWar
@LoyolaMani சட்டம் ஒழுங்கை காக்கத் தவறும் திமுக அரசால் மாணவர்களும் இளைஞர்களும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த போதை மாடல் ஆட்சிக்கு ஜனநாயக தேர்தலிலே முடிவு கட்ட வேண்டும். இரும்புக் கரம் காணாமல் போய்விட்டது.
#போதைமாடல் #சட்டஒழுங்கு_தோல்வி #DMKFailures
குடிமராமத்து திட்டத்தை நினைவூட்டும் டிட்வா..! விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்திய விடியாத ��ரசு..! | NEWSJ
#dmkfails #farmers #mkstalinfails #KudimaramathuRevival #FarmersTears #FailedGovernanceTN #SleeplessAdministration #AccountabilityTamilNadu #DMKFailures #newsj #newsjtamil
@PriyankaSmile01 @mkstalin @tnpoliceoffl @TVKVijayHQ நாகப்பட்டினத்தில் ஆண்டுகளாக சட்டவிரோத மது விற்பனை வெறித்தனமாக நீடிப்பது காவல்துறையின் அலட்சியமும் திமுக ஆட்சியின் முழு தோல்வியும். கள்ளச்சாராய மரணங்கள் இன்னும் நினைவில் இருக்கும்போதே இப்படிப் பட்ட தைரியம் வெட்கக்கேடு. மக்கள் பாதுகாப்பு எங்கே?
#DMKFailures #LawAndOrderCollapse
@annamalai_k While lakhs of TN youth work hard for government jobs, DMK ministers allegedly sell posts for ₹10–15 lakh—even for tomorrow’s cooperative interviews. Merit must prevail, not money. This job scam culture must end.
#StopJobScams #SaveTNYouth #DMKFailures
@PriyankaSmile01 @KanimozhiDMK @TVKVijayHQ இரண்டு முறை ஆட்சி, ஆய்வுகள் மட்டும் ஓவர் டோஸ்! நவம்பர்–டிசம்பர் மழையும் புரியாத நிர்வாகத்துக்கு ஓட்டு போட்டு மீண்டும் அழகுபார்க்கும் நிலை. தூத்துக்குடி மக்கள் பொறுமையே வேற லெவல்!
#SaveTNFromDMK #DMKFailures #WhereIsGovernance
வசமாக அம்பலப்பட்ட T.R.B.ராஜா..! 77% இல்லை வெறும் 8.8% மட்டுமே! ஓடவும் முடியாது...! ஒளியவும் முடியாது...
#TRBRaja #ElectionResults #TamilNaduPolitics #LowSupport #PoliticalReality #DMKFailures #AIADMK #PublicOpinion #NewsJTamil #PoliticalUpdate
பட்டியல் சமூக மக்களுக்கு பாதுகாப்பில்லை.. ஸ்டாலின் ஆட்சியின் அவலங்களை சொல்லும் விசிக! கூட்டணி பிரச்சனையால் வெளிவரும் உண்மைகள்
#VCK #TamilNaduPolitics #CasteSafety #DMKFailures #SocialJusticeTN #PublicSafety #OppositionVoice #DMKFAILS #NewsJTamil
@NammaChennai_ 🚨107 drain gaps in #Chennai! If this is the state of the capital, imagine the rest of Tamil Nadu. ₹4,000 crores spent on stormwater projects, yet every year the same floods, delays & excuses. Where did the money go, #DMK govt?
#TamilNadu #DMKFailures #ChennaiRains
வாக்குறுதிகளில் ��ாயப்பந்தல் போடும் STALIN... அண்டை மாநிலங்களை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் | NewsJ
#StalinPromises #EmptyPromises #DMKFailures #TamilNaduPolitics #StalinSpeech #PoliticalBlameGame #LearnFromNeighbors #AccountabilityMatters #FalsePromises #PoliticalReality #TNPolitics #StalinExposed #LeadershipLesson #PromisesVsPerformance #WakeUpTamilNadu #newsj
📍திமுக ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் சீர்கெட்டது:
முட்டை கொள்முதல் ஊழல் (₹5.25/முட்டை) RTIவில் வெளி
உணவுத் தரம் மோசம், சுத்தம் புறக்கணிப்பு
மாணவர்கள் பாதிப்பு 🧒🏻🍛
#DMKFailures #MiddayMealScam

"அலங்கோல ஸ்டாலின் மாடல் ஆட்சி" || DMK || NEWSJ
#UoM_Crisis #StalinModel #EducationMatters
#HigherEducationFail #ChennaiUniversity #EPSVoice
#DMKFailures #TNPolitics

Last Seen Hashtags on Sotwe
momson()****** filter:native_video
Seen from Spain
玉泉日和子生誕祭2020
Seen from Japan
momson()* +filter:native_video
Seen from United States
adanacd
Seen from Turkey
xlii #exny #nolimit() +filter:native_video
Seen from United States
นัดเย็ดขนอม
Seen from Thailand
gay thai 18+
Seen from Thailand
โชว์เมียอวดเมีย
Seen from Thailand
BrichuDominguez
Seen from United States
helevier e
Seen from Italy
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers










