Top Tweets for #formcmb
@thakkaliratham @arasan_66 @Suba_Vee சாமி சாமியார்கள் வளர்வதற்குக் கூட நீரும் உணவும் தேவை. அதை காப்பாற்றி விட்டு உங்கள் மத த்தையோ எந்த மத த்தையோ காப்பாற்றுங்கள் அல்லது அழியுங்கள் #formCMB
சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது.
அதனால் வேறு வழியில்லை, நீட் தேர்வு கட்டாயம்...
- மத்திய அரசு அன்று!
சுப்ரீம் கோர்ட் சொன்னாலும், எல்லா மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து வரவேண்டாமா?
அதுவரை, #காவிரிமேலாண்மைவாரியம்
அமைக்க தேவையில்லை...
- மத்திய அரசு இன்று!
#FormCMB
#JusticeForTN
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏☺️ #HappyPuthandu
தமிழர்களின் காவேரி உரிமையை மீட்டெடுப்போம்.. #FormCMB
@PMOIndia Don’t cheat TN people with your empty promises. We want Cauvery management board for the first instance. If this announcement is true #FormCMB #SaveTamilnadu
Democracy has failed our Tamil Nadu farmers.
#FormCMB
Indian Union government has set a best example how to go with contempt of court. We sure will follow it as responsible citizens.
#GoBackModi
@nytimes @Reuters @XHNews @leehsienloong
@PMOIndia #லோக்கல் திருடனை பிடிக்க போனால் #கத்தியை காட்டுவான் ..........🔪🗡⚔️
#அரசியல் திருடனை எதிர்த்து போராடினால் #இராணுவ கண்காட்சி காட்டுவான் .....💣✈️👮🏻♀️
#saveourFARMERS #formCMB #GoBackModi
#SaveCauvery #FormCMB #CauveryManagementBoard The most important need of the hour. Millions of lives are dependent on this; it's cruelty playing politics in and around it! Lets unite for Cauvery's permanent Right! #CauveryProtest #TamilNadu #BanSterliteSaveThoothukudi

எங்களை ஆட்டவும் முடியாது.. அசைக்கவும் முடியாது.. கடப்பாரை கொண்டு நெம்பினாலும் அசைக்க முடியாது.. என்று @CMOTamilNadu சார் சொன்ன போதே "இவர்கள் உயிரற்ற கருங்கல்லுக்கு நிகரான ஜடங்கள்" என்பது மக்களாகிய நமக்கு விளங்கி இருக்க வேண்டும்..
#என்_காவிரி_என்_உரிமை
#formCMB
தண்ணீர் விடு.. இல்லையேல் தனித்து விடு..
#formCMB
போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம் ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது - #தேசியத்தலைவர்
இந்த தீர்க்க தரிசனம் அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்படும் தமிழக தமிழர்களின் தற்போதைய சூழலுக்கு சரியாக பொருந்துகின்றது என்று தான் சொல்லவேண்டும்..
#formCMB
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாங்கள் சூசைட் செய்து கொள்வோம்- நவநீதகிருஷ்ணன் எம்.பி
நீர் அதெல்லாம் பண்ண வேண்டும் அப்படியே இன்னொரு தடவை காஷ்மீர் பாட்டை நாடாளுமன்றத்தில் பாடி இருக்குறவனுகளை கொன்னுடுங்கானும்..
#formCMB
It's a surgical strike on constitution and Tamilnadu's rights #CauveryIsTNRight #CauveryIssue #FormCMB
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
73M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers









