@sensirkali@annamalai_k ஆடு படிச்சா எழுதுது... இந்துவுல இருக்கிற பா���்ப்பானிடம் வாங்கி பதிவிடுகிறது... சுயபுத்தி இல்லாதவன் அரசியலில் ஜொலிக்க முடியாது. காலம் தீர்மானிக்கும் இவனின் அரசியல் வாழ்வை.
@SivaSubiramani3 சன���தனத்தை தூக்கி பிடிக்கும் பார்ப்பணர்கள் கிராமந்தோறும் இருந்த அக்ராஹரம் தெருக்கள் இப்போது இருக்கா? இருந்தால் அதில் யார் இருக்கிறார்கள் என்றாவது தெரியுமா? சனாதனம் அழியத் தொடங்கி பல வரருடங்களாச்சி... முற்றாக அழிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
இனி சமத்துவம் சகோதரத்துவம் சமூகநீதி தான்
@Isriramseshadri இதெல்லாம் பழக்கவழக்கத்தின் அடிப்படையில் தொன்றுதொட்டு வரும் நிகழ்வு.. இதனால் என்ன ஏற்படும்/ஏற்படுகிறது என்பதை அறியாமலேயே பெரும்பாலான 97% ஹிந்து மக்கள் செய்யும்/செய்துவரும் நிகழ்ச்சி. ஆனால் தற்போது இதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் சீக்கியராகவும், குடியரசு தலைவர் முஸ்ல��மாகவும் இருந்த போது, அப்போது இந்துவிற்கும், நாட்டிற்கும் ஆபத்து ஏற்படவில்லை......
ஏனென்றால் இருவரும் படித்தவர்கள், அறிவாளிகள் - நடிகர் நானா படேகர்.