டேய் எச்ச @n_shekar யாரப்பாத்து கால நக்குறாங்கனு சொன்ன... இது உங்க அடிமைக் கூட்டம் இல்லடா ... எதையும் சட்டதின் மூலமாக அணுகி உரிமைய பெறும் #திராவிடம்டா 💪🏻
உயர் சாதியை எதிர்த்ததினால் தான் கலைஞருக்கு இந்த அநீதினா அவர் கட்சி காரங்க பெருமை படனும், ஏன்னா இறந்த பின்னும் அவருக்கு பயப்படுறானுங்கன்னு அர்த்தம்!!
கண்டிப்பா மனுசன் மேல இருந்து நடக்குறதை பார்த்து சிரிச்சிட்டு கவிதை எழுதிட்டு இருப்பார் !!
#Marina4Kalaignar