Top Tweets for #leaveupdate
நாளை விடுமுறை
திருநள்ளாறு சனி பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு
#LeaveUpdate #Tirunallar #KaraikalCollector #ThanthiTV

Thanjavur | Leave Update | ஜனவரி 7ல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
https://t.co/dwG3Ro8j3M
#Thanjavur #leave #leaveupdate #ThanthiTV
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
#Rainalert #Puducherryrain #Leaveupdate #ThanthiTV

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரத்தில் நாளை (டிச.03) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
#Tnrain #Rainalert #Weatherupdate #Leaveupdate #ThanthiTV

தேர்வுகள் ரத்து
தொடர்மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
#Annauniversity #Leaveupdate #Rainalert #ThanthiTV #Annauniversityexam

#BREAKING | சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!
#Chennai #SchoolLeave #LeaveUpdate #Holiday #Leave #ChennaiFlood #ChennaiRain #FloodUpdate #ViralVideo #ChennaiWeather #TamilNaduFlood #HeavyRain #FloodNews #NewsTamil #NewsTamil24x7
நாளை விடுமுறை...
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
#Rainupdate #Weatherupdate #Leaveupdate #Tnrains #Thanthitv

#LIVE || சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!
#Chennai #SchoolLeave #LeaveUpdate #Holiday #Leave #ChennaiFlood #ChennaiRain #FloodUpdate #ViralVideo #ChennaiWeather #TamilNaduFlood #HeavyRain #FloodNews #ChennaiToday #RainUpdate #TamilNews #NewsTamil #NewsTamil24x7
விட்டாச்சு லீவு..
தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அறிவிப்பு
#Rainupdate #Weatherupdate #Rainalert #Leaveupdate #Thanthitv

சென்னைக்கு நாளை லீவு...
சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு
#Chennairain #Weatherupdate #Tnrainalert #Leaveupdate #Thanthitv

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டையில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- மாவட்ட நிர்வாகம்
#Tnrain #RainAlert #CycloneAlert #Leaveupdate #ThanthiTV

5 மாவட்டங்களுக்கு விடுமுறை
கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
#schoolleave #cyclone #Leaveupdate #Tnrainupdate #Tnrainalert #ThanthiTV

நாளை தேர்வுகள் ஒத்திவைப்பு...
டிட்வா புயல் காரணமாக அண்ணாமலை பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு
கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் அண்ணாமலை பல்கலை. பதிவாளர் உத்தரவு
#Leaveupdate #Annamalaiuniversityleave #Exampostpone #Tnrainalert #ThanthiTV

``பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை''
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
#Tnrain #Rainalert #Weatherupdate #Leaveupdate #ThanthiTV

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி,
காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மாஹே, ஏனாமிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
#DitwahCyclone #Puducherryrain #Leaveupdate #ThanthiTV

#BREAKING || School Leave Update|பள்ளி கிளம்பும் இந்த 11 மாவட்ட மாணவர்களுக்கு வந்தது புதிய அறிவிப்பு
https://t.co/Iz0Kx1HrWm
#tnschool #heavyrain #weatherupdate #leaveupdate #schoolleaveupdate #students #thanthitv
#JUSTIN | கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#ManonmaniamSundaranarUniversity | #Nellai | #HeavyRain | #LeaveUpdate | #DailyThanthi

2026 - பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
2026ம் ஆண்டில் 24 பொது விடுமுறை நாட்கள் உள்ளன. தைப்பூசம், தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன
#Holidays #Tngovt #Leaveupdate #ThanthiTV

3 மணி வரை மட்டுமே...
வேலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
#vellorerainupdate #tnrainupdate #leaveupdate #heavyrainfall #ThanthiTV

கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (22.10.2025) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#Rain #LeaveUpdate

Last Seen Hashtags on Sotwe
baitedboys
Seen from United States
Ixlii
Seen from Turkey
Omegle
Seen from United States
trans
Seen from Turkey
tufavorita
Seen from United States
milkingtable
Seen from Chile
leonkennedy
Seen from Japan
SabrinaCarptener
Seen from United Kingdom
omegle
Seen from Netherlands
معصيتي_راحِتيٌ
Seen from Germany
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers



