Top Tweets for #mdmk32
எங்கள் கழகதின் முதன்மை செயலாளர் இளம் பெரியார், தூயவர் துரை வைகோ எம்பி....
🙏💐❤️🖤❤️💐🙏🥰🤩👏👏👏👌💪
#puducherrystatemdmk
#puducherry_mdmk_itwing
#mdmk_itwing_puducherry
#MDMK32
#hemakpandurangam
#velaivendumforpuduvaiyouths
Puducherry State MDMK
Selva Raj
Vkalaivanan Mdmk
கபிரியேல்
Mohamedibrahim Mohamedibrahim
Vedha Pondy
ப.செந்தில்குமார்
குழந்தைவேலு விநாயகம்
Dravidian Scientist
#MDMK32
இன்று, நம் புதுவையில் மறுமலர்ச்சி திமுக வின் 32 ஆவது உதய நாளை பிரம்மாண்டமாக கொண்டாட அனைத்து வகையிலும் காரணமாக இருந்த நமது கழக அமைப்பாளர் அவர்களை பணிவன்புடன் வாழ்த்தி வணங்குகின்றோம்.!!!
புதுச்சேரி யில் இன்று நடந்த இவ்விழா
நமது கூட்டணி கட்சிகளையும், எதிர் கட்சிகளையும் ஆச்சரியப் பட வைத்திருக்கும் என்பதில் எந்த ஐய்யமும்யில்லை. இதற்கு முழு முதற் காரணமாக விளங்கிய நமது கழக அமைப்பாளர் திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்களை இணையதள அணி சார்பில் பணிவோடு வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்நிகழ்வை மிகப் பிரமாண்ட வெற்றி பெறச் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-கரிகாலன் குழந்தைவேலு -

"இளைஞர்களே, மக்கள் பணிக்கு உயிர் கொடுக்க, மதிமுகவின் பயணத்தில் இணையுங்கள்! வாருங்கள், வரலாறு படைப்போம்!" #YouthEmpowerment #MDMK32

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாள்
#MDMK32
@Vaikooffl
@duraivaikooffl
@MinervaRajesh
@rssubbu_mdmk
@udayakumaroffl
@SrivilliputhurM
@rkrishnabala
@Ashokmeesalur08

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாள்
#MDMK32
@Vaikooffl
@duraivaikooffl
@MinervaRajesh
@rssubbu_mdmk
@udayakumaroffl
@SrivilliputhurM
@rkrishnabala
@Ashokmeesalur08

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாள்
#MDMK32

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாள்
#MDMK32

கட்டாய இந்தி திணிப்பை வெட்டி புதைப்போம் என்று நாடாளுமன்றத்தில் முழங்கிய இயக்கம் மதிமுக. #MDMK32

திராவிட இயக்கத்தின் வேரிலிருந்து கிளைத்து எழுந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 32 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தந்தை பெரியார்,
பேரறிஞர் அண்ணா காட்டிய
இலட்சியப் பாதையில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ தலைமையில் வெற்றிப் பயணம் தொடர்கிறது...

#MDMK32
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் சார்பில், மாநில கழக அமைப்பாளர் திரு. ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களால் கழக கொடி பிடித்து மாபெரும் இருசக்கர வாகன பேரணி, கழக கொடியேற்றம், அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் கழக நிர்வாகிகளால் உடல் உறுப்பு தானம், கண்தானம் மற்றும் அன்னதானம் நடத்தப் பெற்றது.
இவ்விழாவிற்கு மறுமலர்ச்சி திமுகவின் தலைமைக் கழகத்தில் இருந்து மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு. கி. வெங்கடேசன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. ஆவடி அந்திரிதாஸ் அவர்கள் வருகை தந்திருந்தனர். இவ்விழாவில் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் திரு. ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள், அவைத் தலைவர். செல்வராஜ், துணைச் செயலாளர் வி. கலைவாணன் & துணைவியார், மூர்த்தி போன்றோர் உடல் தானத்த்துக்கான விண்ணப்பத்தை ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களிடம் சமர்ப்பித்தனர். முன்னதாக, விழாவின் சிறப்பு அழைப்பாளர் ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களின் வீர உரை நடைபெற்றது.
இறுதியாக, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் கி. வெங்கடேசன் அவர்கள் திருக் கரங்களால் ஏழை எளிய மக்களுக்கு, தாய் குலத்திற்கு, தொழிலாளர்களுக்கு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
இவ்விழாவினை உருளையன் பேட்டை தொகுதி செயலாளர் திரு. சதீஷ் என்கிற சக்திவேல் சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்து இருந்தார். மேலும்,
இந்நிகழ்வில் கழக அமைப்பாளர் அவர்களுடன்,
அவைத் தலைவர் - செல்வராஜ், துணை செயலாளர் - வி. கலைவாணன், மூர்த்தி.
முன்னாள் பொறுப்புக்குழு தலைவர் - கபிரியேல்,
தலைமை செயற்குழு உறுப்பினர் - பா.இளங்கோ,
பொதுக்குழு உறுப்பினர் - செல்லத்துரை, மாசிலாமணி,
மகளிர் அணி - திருமதி.செல்வி.
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் - வேதா வேணுகோபால்,
உழவர்கரை தொகுதி செயலாளர் - நீ.சந்திரன்,
திருபுவனை தொகுதி செயலாளர் - பா. கந்தன்,
உசுடு தொகுதி செயலாளர் - ச. சரத் குமார்,
வில்லியனூர் தொகுதி செயலாளர் - ரா. கோபிநாத்,
இந்திரா நகர் தொகுதி செயலாளர் - சீ. சீராபதி
மூத்த உறுப்பினர் - செந்தில் குமார், பரசுராமன்
புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி இணையதள அணி பொறுப்பாளர் - கரிகாலன் குழந்தைவேலு போன்றோர் உடன் இருந்தனர்.

தம்முடைய சுய லாபத்திற்கு இல்லாமல் மக்கள் நலனுக்காக என்னை சந்திக்க வரும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சிலரே, அந்த வெகுசிலரில் “வைகோ முதன்மையானவர்.. தனக்காக இதுவரை என்னிடம் எந்த உதவியும் கேட்காதவர்.!
சொன்னவர்: திரு. மன்மோகன் சிங்
#MDMK32

தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆரை , அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா , இந்திய நாடாளுமன்றத்தில் தரக்குறைவாக பேசியதை , எதிர் கட்சியாக இருந்தாலும் ஜெயவர்தனாவுக்கு நாடாளுமன்றதில் கடும் கண்டனம் தெரிவித்தவர் மக்கள் தலைவர் வைகோ.
#MDMK32

மகுடங்கள் தரிக்காத ஒரு இயக்கம் 32 ஆண்டுகளை கடந்தும் மரணிக்காமல் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால்.. அந்த கட்சியின் பெயர் மதிமுக.
❤️🖤❤️
#mdmk32
தமிழ்நாடு பத்திரிக்கைகளில் மதிமுகவிலிருந்து விலகியவர்கள் என வெளியிட்ட செய்திகளில் கணக்கு பார்த்தால் தமிழ்நாடு மக்கள்தொகையை தாண்டியிருக்கும்..
இந்திய மக்கள் தொகையை தாண்டினாலும் மதிமுக இயங்கும்
#MDMK32

மக்கள் பணியில் 32 ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது மதிமுக.#MDMK32
Last Seen Hashtags on Sotwe
anxiouspanda(***)(******)(*) filter:videos
Seen from Italy
karmenmestre
Seen from Colombia
latina
Seen from Switzerland
คู่สวิงลำพูน
Seen from Thailand
pantyhose
Seen from Japan
Hospitalafterhours
Seen from Russia
Ipuprotest
Seen from United States
پاکې_اوبه
Seen from United States
ometv()()()()()**filter:native_video()**filter:native_video()**filter:native_video()**filter:native_video
Seen from Italy
mamaehijo
Seen from Mexico
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
















