Top Tweets for #moonar
It's my dream project of childhood is to have #Kodaikanal hills to #MOONAR town with just 35 kilometres road or metro trains projects with glass rooftop transportation system without disturbing any wild animals and enjoy the beauty of hills stations.
Kindly think of it.
Thanks.
📢 A major boost to connectivity in Himachal Pradesh! 🛣️
2️⃣ major tunnels at Deod and Hanogi are being opened to traffic on 11 September 2026, marking a significant transformation in connectivity on the Pandoh–Takoli section of NH-03.
The 2.8-km Deod Tunnel (T4-01) and 650-metre Hanogi Tunnel (T4-02) will ease two of the most critical bottlenecks on this vital route to Kullu-Manali and onward towards Leh-Ladakh.
The tunnels will reduce the affected road stretch from 6 km to 3.5 km and provide relief from prolonged congestion at Jogni Mata Mandir, Deod and Hanogi, where tourist-season traffic can face delays of 1–2 hours or more.
As part of the ₹4,465.94-crore 4️⃣-laning project of the End of Pandoh Bypass–Takoli section of NH-21, the 18.908-km corridor is being executed under the Hybrid Annuity Mode (HAM). With improved traffic flow, the journey from Mandi to Kullu is expected to come down from around 2 hours to approximately 60 minutes, under normal traffic conditions.
Under the visionary leadership of Hon’ble PM Shri @narendramodi Ji, we remain committed to building safer, faster and more reliable connectivity for the people of Himachal Pradesh.
#PragatiKaHighway #GatiShakti
காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளி #VelichamTV | #keralam | #moonar
மூணார் : காட்டுயானை படையப்பா பேருந்தை தாக்க முயன்றதால் பயணிகள் அச்சம் !
#moonar #padayappa #elephant #dinakarannews
https://t.co/PcBlKZWdQQ
മൂന്നാറിൽ നിരവധി പേർ BJPയിലേയ്ക്ക്
#JanamTv #janamonline #RajeevChandrasekhar #bjpkerala
#srajendran #Moonar


@mooarofficial #Moonar #web3vip
What are the key factors that differentiate the various NFT marketplace providers in terms of user experience, security, and fees?
கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் : பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு வேடிக்கை பார்க்கிறதா?
கேரள அரசு சார்பில் மூணாற்றில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, படகு இல்லத்திற்கு வந்தபோது, நுழைவுக்கட்டணம் வாங்க வேண்டும் என அங்கு பணியாற்றி வரும் தமிழர்கள் கூறியிருக்கின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கேரளா கும்பல், தமிழர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதோடு, தடுக்க வந்த தமிழர்களையும் ஆபாசமாகப் பேசியுள்ளது.
பின்னர் தமிழர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கேரள காவல்துறை, வன்முறையில் ஈடுபட்ட கேரள கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
என்ன நடந்ததென்றே முறையாக விசாரணை நடத்தாமல், ஒரு தலைப்பட்சமாக கேரள காவல்துறை தமிழர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்து வரும் மலையாளிகள், உரிய மரியாதையோடும், பெரும் மதிப்போடும் நடத்தி, அவர்களது பாதுகாப்பையும், நலவாழ்வையும் தமிழர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், கேரளாவில் தமிழர்களின் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
இந்தியா என்ற ஒரே நாட்டில் வாழ்கிறோம் என கூறப்பட்டு வரும் நிலையில், காவிரிச்சிக்கல் எழும் போதெல்லாம், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், கேரளாவில் சபரிமலைக்கு வரும் தமிழர்கள் தாக்குப்படுவதும், முல்லைப்பெரியாறு சிக்கலில் தமிழர்கள் தாக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்தியாவில் உரிமைப் பறிக்கப்பட்ட இனமாக – ஓர் ஒதுக்கப்பட்ட இனமாக தமிழர்கள் இருப்பதனால் தான், தமிழர்களுக்கு இப்பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கைக்காட்டி வேடிக்கை பார்ப்பது என்பது கண்டத்துக்குரியது.
வரலாற்று நெடுகிலும் சதியாலும், துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட தமிழர்கள், எப்போதும் சனநாயகவாதிகளாக இருக்க மாட்டார்கள். அநீதிகளுக்கு எதிரான அறவழியிலான போராட்டத்தை நாங்கள் கைவிட்டால், அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
எனவே, கேரளாவில் தமிழர்கள் மீது இனவெறிக்கொண்டு தாக்கிய மலையாளி கும்பல் மீது, அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இலட்சக்கணக்கான மலையாளிகள் வாழ்கின்றனர் என்பதை கவனத்தில் கொண்டு, பினராயி விஜயன் தலைமையிலான அரசு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும்.
இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்க்கப்பட்டு வரும் கொடுஞ்செயலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கேட்டுக்கொள்கிறது.

மூணார் பகுதியில் மீண்டும் களமிறங்கிய காட்டு யானை படையப்பா...!
#Kerala | #Moonar | #elephant | #News7Tamil | #News7TamilUpdates
மீண்டும் வழிமறிப்பு ஆட்டத்தில் படையப்பா யானை
#padaiyappa #elephant #kerala #moonar #viralreels #Maalaimalar
மீண்டும் களத்தில் இறங்கும் படையப்பா..சிங்கிள் ஷாட். பின்னாடி போன லார..சோலோவாக அட்டாக் செய்யும் யானை
https://t.co/bIHX7abNQv
#padaiyappa #elephant #kerala #moonar #thanthitv
ரேஷன் கடை மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் படையப்பா யானை
#Kerala | #Moonar | #elephant | #padayappa | #padayappaelephant | #News7Tamil | #News7TamilUpdates
It just looks so crazy real. Our augmented reality model of the @goblintown fits perfectly into the beautiful landscape.
You want more of that?
Thanks to @macthereum the great picture and @goblintown for the art.
#AR #MoonAR

Our logo is now displayed on the easel. Check it out by following these simple steps:
1⃣ Take one of your NFTs
2⃣ Put it into your frame
3⃣ Get your private QR code
4⃣ Use it for endless possibilities
#MoonAR

You also want to take such a beautiful photo 🖼️ with your NFT?
No problem! Visit our website and easily create your own 3D model to take photos and videos in augmented reality.
Thanks to @theCarballeira for the great picture and @poetslost for the great art.
#MoonAR

Love how the logo playfully interacts with the frame! 😄🎨 #MoonAR

Last Seen Hashtags on Sotwe
cum
Seen from Israel
surpriseanal
Seen from Ukraine
firsttime filter:videos
Seen from Malaysia
valeng222
Seen from United States
nsfw
Seen from Netherlands
mersinpasif
Seen from Turkey
gayart
Seen from Spain
renitatiktokviral
Seen from Netherlands
xianryna
Seen from United States
yaoi #danheng
Seen from France
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



















