Top Tweets for #sembedu
செம்பேடு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில�� மோசடி..?
#Sembedu #GovernmentProcurement #ProcurementFraud #Corruption #TamilNaduNews #BreakingNews #FarmersIssue #AgricultureScam #Tamilnews #NewsTamil #NewsTamil24x7
I'm still waiting for answers for #sembedu, since 2021.
Many such works were done in 2019 to 2020, and all we see is a concrete slab like shown, but reality is different.
No response for RTI, instead officials threatened village people. @TiruvallurCollr @sembedu_601103
This is a play ground in #sembedu village, over 60,000 spent here to mark the corners for cricket pitch, Kabadi pitch and Volley ball pitch.
I wonder how anyone going to play here where land is full of rough stones.
Request @TiruvallurCollr to investigate this.
#Tiruvallurdist
எந்த ஒரு அரசு கட்டிடத்திலும் கழிப்பறை வசதி இல்லை #sembedu ஊராட்சி #எல்லாபுரம் திருவள்ளூர்.அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.அதிகாரிகள் inspection வந்தா எந்த கக்கூசை பயன்படுத்துவ���ர்கள்❓#கக்கூஸ்_இல்லா_ஊராட்சி @prabhusean7 @TiruvallurCollr @CMOTamilnadu @Arappor
திருவள்ளூர் #sembedu ஊராட்சி நடுநிலை பள்ளியின் சுற்றுசுவர் அமைத்தல் பணியில் gateலா��் வராதுனு சொல்றாங்க அதிகாரிகள்.இது உண்மையா❓பொய்யா❓ஊழலா❓gate திருடப்பட்டதா❓என்பதனை அதிகாரிகள் மக்களிடம் தெளிவுப்படுத்தப்படவேண்டும் @prabhusean7 @TiruvallurCollr @pro_thiruvallur @CMOTamilnadu
We are having huge respect and hope on you sir @prabhusean7 @TiruvallurCollr please visit #sembedu village once. We people having lot of short comings in our village management.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் #sembedu ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியின் விவரங்களைதெரிந்துகொள்ள Workorderயை மக்கள் கேட்டால் இல்லை என கூறி தர மறுக்கிறார்கள். வெளிப்படை தன்மையுடன் அரசு அதிகாரிகள் நடக்க மறுப்பது ஏன் ❓@prabhusean7 @TiruvallurCollr @pro_thiruvallur @Arappor
எல்லாபுரம் #sembedu ஊராட்சியில் நடைபெறும் கிராம வளர்ச்சி தொடர்பான திட்டங்களின் உண்மைதன்மையை அறிந்துகொள்ள பொதுமக்கள் work orderயை கேட்டால் ஒப்பந்ததாரர், அரசு அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். நியாயமா சார்❓@prabhusean7 @TiruvallurCollr @JayaramArappor @IPeriyasamymla @pro_thiruvallur
#கக்கூஸ்_இல்லா_கிராமம் எல்லாபுரம் ஒன்றியம் #sembedu கிராமத்தில் எந்த ஒரு அரசு கட்டிடத்திலும் கழிப்பறை பராமரிக்க படுவதில்லை. @prabhusean7 @TiruvallurCollr @pro_thiruvallur பொது கழிப்பிடம் நிலமை இன்னும் மோசம் சார்
மேலும் ஓர் உயிரிழப்பு #sembedu கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படவேண்டும். எல்லாபுரம் ஒன்றியம் #sembedu கிராமத்தில் மனுஷனுக்கும் மருத்துவமனை இல்லை மாட்டுக்கும் மருத்துவமனை இல்லை. என்ன பண்ணலாம் சார் 😑 @prabhusean7 @TiruvallurCollr @pro_thiruvallur @office_krishna

#sembedu ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை இல்லை. கால்நடை பராமரிப்பு துறைக்கு எந்த எண்ணிற்கு தொடர்பு கொள்வது பொதுமக்கள் ❓கால்நடை மருத்துவ முகாம்கள் அமைக்கவேண்டும் @prabhusean7 @TiruvallurCollr @pro_thiruvallur

எல்லாபுரம் ஒன்றியம் #sembedu கிராமத்தில் மழை காலத்தில் வரும் காய்ச்சளால் 15ற்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு.சுற்றியுள்ள கிராமங்களில் எங்கேயும் கால்நடை மருத்து���மனைகள் இல்லை. மக்கள் கோரிக்கை வைத்தும் முகாம்களும் ஏதும் நடைபெறுவதில்லை @prabhusean7 @TiruvallurCollr @pro_thiruvallur

எல்லாபுரம் #sembedu கிராமத்தில் நடக்கும் ஊரக வளர்ச்சி பணிகளின் விவரங்களை தெரிந்துகொள்ள WORK ORDERயை பொதுமக்கள் கேட்டால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் அரசு அதிகாரிகள் வரை தர மறுப்பது ஏனோ ❓வேற யாரு கேட்டா சார் குடுப்பாங்க இவங்க @TiruvallurCollr @prabhusean7 @CMOTamilnadu @news7tamil
Public Library
#Kundrathur(Kpm dist) Vs #Sembedu (#Tiruvallur dist)
We repeatedly asking to renovate a Library in Sembedu, with good amenities. No action taken.
Recently I saw a new Library in Kundrathur and was amazed.
Why not such Library in #Sembedu
@TiruvallurCollr ?
எல்லாபுரம் ஒன்றியம் #sembedu கிராமத்தின் அங்கன்வாடி கட்டிடத்தின் நிலை. 2 வயது 3 வயது உள்ள குழந்தைகள் இருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் ஏன் கண்டுகொள்வதில்லை❓சரி செய்யப்படுமா சார் @prabhusean7 @TiruvallurCollr @CMOTamilnadu @polimernews
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் #sembedu கிராம தொடக்க பள்ளி சுற்று சுவருக்குள் இருக்கும் பொது குடிநீர் தொட்டி எந்நேரமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உடனே சரி செய்யவும் @IPeriyasamymla @prabhusean7 @CMOTamilnadu @pro_thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் #Sembedu கிராமம் காலனி செல்லும் வழியில் தெரு விளக்கு இல்லை இதனை பயன்படுத்தி சில பொறுக்கிகள் அங்கு மது அருந்துவதும் பெண்களிடம் வழிப்பறி செய்து வருகின்றனர். உட��டியாக தெரு விளக்கு போடவும்.@prabhusean7 @TANGEDCO_Offcl @pro_thiruvallur @TThenarasu
எவ்வளவு ரூ இந்த pipe❓தெரியாது.Water tankக்கு எத்தன பில்லர் போடணும்❓தெரியாது.ரோடு contractor யார்❓தெரியாது. Workorder கேட்டால் தர மறுக்கும் contractor மற்றும் அதிகாரிகள். என்னதான் நடக்குது #sembedu எல்லாபுரம் திருவள்ளூர் மாவட்டத்துல @prabhusean7 @pro_thiruvallur @CMOTamilnadu

Dear @prabhusean7 sir inspect #sembedu village #ellapuram block Once. We are struggling for drinking water. Why don’t government officials of this block atleast respond for public screams. @CMOTamilnadu @behindwoods @omjasvinTOI @pro_thiruvallur @PTTVOnlineNews @news7tamil

@prabhusean7 dear sir “we people don’t want patch work, we want new water tank” we can see the severe damage.we made complaints but No response from government officials. It was built before 30 years. Please do some needful to #sembedu ellapuram block @CMOTamilnadu

We request you to change the very badly damaged street light post in #sembedu village, kanimozhi nagar #ellapuram block Tiruvallur district. Take immediate action to rectify this issue. Residents are in safety risk. @TANGEDCO_Offcl @TThenarasu @CMOTamilnadu

Last Seen Hashtags on Sotwe
معصيتّيَ_رِحّتِي
Seen from France
V_IRAL
Seen from United States
beurette #snap
Seen from Germany
Adults
Seen from Turkey
ISSAONLINELEARNING
Seen from United States
momsonn
Seen from Germany
anxiouspanda
Seen from Turkey
liseli()
Seen from Turkey
IsraeliPM
Seen from United States
dörtyolgay
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
















