குடிநீர் சரியில்லை,ரோடு போடல,streetlight எரியல,பாழடைந்த குடிநீர் தொட்டிகள்,கக்கூஸ் இல்லா அரசு கட்டிடங்கள்,கள்ள மது விற்பனை,நூட்களே இல்லா நூலகம், gate இல்லா பள்ளிக்கூடம்,attendance இல்லா அரசு அலுவலகம் #sembedu திருவள்ளூர் மாவட்டம் @prabhusean7@TiruvallurCollr@CMOTamilnadu
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த செம்பேடு கிராமத்தை சார்ந்த தம்பி வழக்கறிஞர் இளஞ்செழியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙
@TNTVLRPOLICE@tnpoliceoffl அரசுக்கு புறம்பகா மது விற்பனை குறித்த வெங்கல் C5 காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் அஞ்சுவது ஏன்❓போன் செய்து கேட்டாலும் காவல்நிலையத்தில் இருந்து சரியான பதில் இல்லை ❓நடவடிக்கை எடுப்பீர்களா ❓
குடிநீர் சரியில்லை,ரோடு போடல,streetlight எரியல,பாழடைந்த குடிநீர் தொட்டிகள்,கக்கூஸ் இல்லா அரசு கட்டிடங்கள்,கள்ள மது விற்பனை,நூட்களே இல்லா நூலகம், gate இல்லா பள்ளிக்கூடம்,attendance இல்லா அரசு அலுவலகம் #sembedu திருவள்ளூர் மாவட்டம் @prabhusean7@TiruvallurCollr@CMOTamilnadu
எல்லாபுரம் ஒன்றியம் #sembedu கிராமத்தின் அங்கன்வாடி கட்டிடத்தின் நிலை. 2 வயது 3 வயது உள்ள குழந்தைகள் இருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் ஏன் கண்டுகொள்வதில்லை❓சரி செய்யப்படுமா சார் @prabhusean7@TiruvallurCollr@CMOTamilnadu@polimernews