Top Tweets for #sonsofsoil
This special day of weekend, Bindi search wishes Happy Fathers Day across the world and celebrate a great occation. #HappyFathersday #Bindi #search #india #world #fathers #husbands #sonsofsoil


Hindustani Bhau on Marathi : Raj Thackeray यांना सल्ला, परप्रातीयांची पाठराखण, हिंदुस्तानी भाऊ
#HindustaniBhau #MeeraRoad #MarathiPride #SonsOfSoil #RajThackeray #UddhavThackeray #MarathiYouth #MaharashtraPolitics #MigrantsVsMarathi #SocialMediaInfluencerExposed
Tiny hands, lasting roots!
Children of #PantherDivision joined soldiers in a heartfelt tree plantation drive, planting ‘EkPedMaaKeNaam’.
A tender act sowing deep values - Love for nature, Ownership of environment and a lifelong commitment to conservation.
#SonsOfSoil #GreenWarriors #RootsOfResponsibility
@adgpi @westerncomd_IA @pro_defence @prodefencechan1

தமிழர்களுக்கே வேலை என்ற இந்த உரிமையை சட்டமாக்காமல் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசையும் அதன் முதலமைச்சர் ஸ்டாலினையும் தமிழக இளைஞர்கள் மன்னிப்பார்களா????
#RightToWork #SonsOfSoil

مٹی کی محبت میں ہم آشفتہ سروں نے
وہ قرض اتارے ہیں کہ واجب بھی نہیں تھے
#sonsofsoil #martyrsofpakarmy
#PakistanArmy #pakistanarmyzindabad
@OfficialDGISPR
@JavaidShaikh14

@drramadoss மருத்துவர் அய்யா அவர்கள் கூறுவது போல் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
@PMOIndia #RegionalReservation
#SonsOfSoil #SocialJustice
சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: கடந்த காலத் தேர்வுகளில்
முறைகேடுகள் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்!
@drramadoss @PMOIndia
#RegionalReservation
#SonsOfSoil
#socialjustice
#PMK2_0 #TN_25படைவீடுபாமக #PMK #TamilnaduNews

போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: சுங்கத்துறை பணிக்கான கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்!
@PMOIndia #RegionalReservation
#SonsOfSoil #SocialJustice
#PMK #Ramadoss @drramadoss
சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: கடந்த காலத் தேர்வுகளில்
முறைகேடுகள் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்!
சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் மாறாட்டம் செய்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் ஹரியானாவையும், தலா இருவர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை பணிக்கான தமிழ்மொழி போட்டித் தேர்வில் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறாத நிலையில், அனைத்து இடங்களுக்கும் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வட இந்தியர்கள் மோசடியின் மூலமாகவே வெற்றி பெறுகிறார்களா? என்ற ஐயம் எழுந்திருந்தது. இதை நானும் கடந்த காலங்களில் பலமுறை குறிப்பிட்டிருந்தேன். இப்போது மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஐயம் வலுவடைந்திருந்தது.
அரசுப் பணிகள், குறிப்பாக மத்திய அரசு பணிகள், குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்த பணிகளில் தகுதியானவர்களும், திறமையானவர்களும், உள்ளூர் மக்களும் அமர்த்தப்படுவதற்கு பதிலாக, பணியிடங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத சிலர் மோசடியான வழிகளில் அந்த வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களால் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த மோசடியின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
@PMOIndia
#RegionalReservation
#SonsOfSoil
#SocialJustice
ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. நார்த் இந்தியன்ஸ் இப்படி போர்ஜரி பண்ணி தான் வெற்றி பெறுகிறார்கள்? ராமதாஸ் ஐயம்!
#RegionalReservation #SonsOfSoil #SocialJustice #Tamilnadu #Ramadoss
https://t.co/1VhWmJx2uI
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை...!
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!
@CMOTamilnadu @draramadoss
#SonsOfSoil #SocialJustice

@NorthernComd_IA INDAIN ARMY KUPWARA TERRIERS 160TA ALWAYS BEST ......PEACE OF KUPWARA, KUPWARA TERRIERS #SONSOFSOIL
KUPWARA TERRIERS INDIAN ARMY HONOUR'S IT'S FALLEN SOLDIER AT PATHAHIRRI KUPWRA.
#KupwaraTerriers
#INDAINARMY #SOLDIERS #MARTYRS #SONSOFSOIL #clx
@Northerncomd_IA @ChinarcorpsIA @adgpi
Not all “Heroes come in Cape”
#INDIANARMY #GajrajCorps #SONSOFSOIL In another act of #Bravery #Courage & #Selflessservice to Nation by a soldier of #ArunachalScouts wherein Havildar Lekhi Passang saved a precious life of a six year old boy from drowning in #Sangetsarlake #Tawang

تو سلامت رہے تا قیامت رہے۔ 🇵🇰
#Sonsofsoil
سیاچن بارڈر پر شہادت پانے والے جوان لانس نائیک عزیز الرحمٰن 4th این ایل آئی ریجمنٹ کو آبائی گاوں گماری میں پورے فوجی اعزاز کے ساتھ سپرد خاک کیا گیا۔
نماز جنازہ اور تدفین میں سول و عسکری آفیسران کے ساتھ علماء کرام اور سینکڑوں سوگواران شریک ہوے۔
@OfficialDGISPR

Sleep peacefully at your homes.
Indian Army ls guarding the frontiers. #CLX #Kupwaraterriers. #sonsofsoil
"प्रशस्ता रणवीरता"
The Jammu and Kashmir Rifles- Always Victorious in War
#SonsOfSoil
#IndianArmy
@Whiteknight_IA
@ChinarcorpsIA
@firefurycorps
Last Seen Hashtags on Sotwe
Arab
jav teacher
Seen from Malaysia
submisso
Seen from Spain
minahilmalikleaked
Seen from United Arab Emirates
Nationplay
Seen from Germany
PaybackTheSeries
Seen from Turkey
nolimit nolimit()*+filter:native_video
Seen from Netherlands
SNOWBUNNY
Seen from United Kingdom
Teenage nolimit $
Seen from United States
alador
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.7M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers


























